Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
சிபிஐ அதிகாரியாக நடிக்கும் அழகிகள்
3 posters
Page 1 of 1
சிபிஐ அதிகாரியாக நடிக்கும் அழகிகள்
வெவ்வேறு கால கட்டங்களில் உலக அழகியாகவும், இந்திய அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு,இந்திய சினிமாவில் நடிகைகளாக வலம் வருகிறார்கள். |
இவர்களில் யுக்தா முகி, சிந்தூரா இருவரும் நடித்த படங்கள் தமிழில் வெளிவர உள்ளது. அரங்கேற்ற நாள் என்ற படத்தில் யுக்தா முகி நடித்துள்ளார். மேம் சஹாப் என்ற இந்தி படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார்கள். திகில் என்ற படத்தில் சிந்தூரா நடிக்கிறார். கடந்த தொன்னூதொன்பதாம் வருடம் 'உலக அழகியான' யுக்தா முகி, இந்தியில் 'மேம் சஹாப்' என்ற படத்தில் பலான ரோலில் முதல் பாதியில் 'லெஹேன்கா-சோலிஸ்' அணிந்து கவர்ச்சியாக நடித்திருப்பார். இரண்டாம் பாதியில் 'ஸ்கின்னி ஸ்கர்ட்'ஸ் அணிந்து, துப்பாக்கியை தூக்கி, வில்லன்களை வேட்டையாடுவாராம். இந்த படத்தில் நடித்த யுக்தா முகிக்கு,பிரபல நடிகை சபனா ஆஸ்மி 'ஆக்டிங் டிப்ஸ்' கொடுத்தாராம். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தூரா, 'திகில்' படத்தில் சி.பி.ஐ., அதிகாரியாக ஜோடி இல்லாமல் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நிழகள் ரவி, பொன்னம்பலம், ரிஸா, பரணி, ஷபி, சர்மிளா, நடிகை ரவளியின் சகோதரர் விஜய், ராமி ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். |
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» 2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்
» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
» ஹை ஹீல்ஸ் அழகிகள் ஓட்டம்
» கிரிக்கட் ரசிக்கும் அழகிகள்
» russiya நாட்டு அழகிகள்
» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
» ஹை ஹீல்ஸ் அழகிகள் ஓட்டம்
» கிரிக்கட் ரசிக்கும் அழகிகள்
» russiya நாட்டு அழகிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|