சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Today at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Today at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Today at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Yesterday at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

ரஜினியுடன் மோதும் சோனு சூட் Khan11

ரஜினியுடன் மோதும் சோனு சூட்

3 posters

Go down

ரஜினியுடன் மோதும் சோனு சூட் Empty ரஜினியுடன் மோதும் சோனு சூட்

Post by நண்பன் Thu 17 Feb 2011 - 13:55


ரஜினியுடன் மோதும் சோனு சூட் 024சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ராணா' படத்தில் நடிக்க இருக்கும்
பிற நடிகர்கள் மற்றும் நடிகையர்களை பற்றி சமீபத்தில் தான் தகவல்கள்
வெளியாகி உள்ளன.
சென்ற வார இறுதியில், ரஜினிகாந்த் மும்பை
சென்றிருந்தார். அப்போது ரஜினிகாந்த்தும் இந்த படத்தோடு சம்பந்தப்பட்ட
மற்றவர்களும் படத்தில் நடிக்கும், மற்ற கலைஞர்களின் தேர்வு இறுதி
செய்யப்பட்டது.
ரஜினியுடன் மோதும் சோனு சூட் Soonusood_001தீபிகா
படுகோனே இந்த படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'எந்திரன்'
படம் வெளியான நேரத்தில், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற தனது
விருப்பத்தை வெளிப்படுத்தினார் தீபிகா படுகோனே.
சந்தர்ப்பவசமாக, அவரையே இப்படத்தில், கதாநாயகியாக நடிக்க அழைத்தனர்.
மிகவும் சந்தோஷம் அடைந்த தீபிகா, கால்ஷீட் பிரச்சினை காரணமாக இறுதி முடிவு,
கூறாமல் இருந்தார். இப்போது அவர் இந்த படத்தில் நடிப்பதாக ஒப்பு
கொண்டுள்ளார்.
'ராணா' படத்தில் ரஜினிகாந்த்திற்கு 3 கதாபாத்திரங்கள். அதில் இளைய
ரஜினியின் ஜோடியாக தோன்ற உள்ளார். 'ராணா' படத்தின் வில்லனும் முடிவு
செய்யப்பட்டுள்ளது. சோனு சுட் (Sonu Sood) தான் இந்த படத்தின் வில்லன்.
இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில், பல படங்களில்
நடித்துள்ளார்.
சமீபத்தில், 'தாபங்' என்ற இந்தி படத்திலும், தமிழில் வெளியான 'அருந்ததி'
என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு மிகவும் புகழப்பட்டார். முக்கியமான
தகவல் என்னவென்றால், சோனு சுட்டுக்கு, 'ராணா' படத்தில் ரஜினிக்கு இணையான
கதாபாத்திரமாம். 'ராணா' படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில்
துவங்குகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ரஜினியுடன் மோதும் சோனு சூட் Empty Re: ரஜினியுடன் மோதும் சோனு சூட்

Post by ஹம்னா Thu 17 Feb 2011 - 14:57

:”@: :”@:


ரஜினியுடன் மோதும் சோனு சூட் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரஜினியுடன் மோதும் சோனு சூட் Empty Re: ரஜினியுடன் மோதும் சோனு சூட்

Post by றிமா Thu 17 Feb 2011 - 16:46

:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ரஜினியுடன் மோதும் சோனு சூட் Empty Re: ரஜினியுடன் மோதும் சோனு சூட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum