Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
தொலைக்காட்சியில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை: சீனா
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தொலைக்காட்சியில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை: சீனா
![தொலைக்காட்சியில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை: சீனா Cigerette_001](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/countries/others/cigerette_001.jpg)
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திரைப்படங்களில்
புகை பிடிக்கும் காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சீன அரசு
உத்தரவிட்டுள்ளது.உலகில் அதிகளவில் புகையிலைப் பொருட்களைப்
பயன்படுத்தும் நாடு சீனா. இதனால் அங்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறந்து
போகின்றனர். அங்கு 30 சதவீத இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு
அடிமையாகியுள்ளனர்.
இதே வேகத்தில் இருந்தால் 2030 களில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் பலியாகக்
கூடிய சூழல் உருவாகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் சீன கம்யூனிஸ்ட் அரசு புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில்
கடந்த 10 ஆண்டுகளாக தீவிரம் காட்டிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக விளையாட்டு நிகழ்ச்சிகளில் புகையிலை மற்றும்
புகைபிடித்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேசிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி
நிர்வாகம் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்கள்
மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகையிலை பயன்பாடு மற்றும் புகை
பிடித்தல் தொடர்பான காட்சிகளை குறைத்துக் கொள்ளும்படி அவற்றின்
தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் புகைபிடிப்பது மற்றும் சிகரெட்
வாங்குவது, கதாபாத்திரங்கள் பொது இடங்களில் புகைபிடிப்பது போன்ற
காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு உள்ள பட்சத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் படப்பிடிப்பு
நடக்கும் இடத்தை விட்டுத் தள்ளிச் சென்று புகைபிடிக்க வேண்டும் என்றும்
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புத்தகக் கொடி பிடிப்பது...
» எப்படி அம்மா பிடிப்பது...?
» ஆண்களுக்கு குள்ளமான பெண்களை பிடிப்பது ஏன்?
» காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து
» நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
» எப்படி அம்மா பிடிப்பது...?
» ஆண்களுக்கு குள்ளமான பெண்களை பிடிப்பது ஏன்?
» காலையில் சிகரெட் பிடிப்பது மிகுந்த ஆபத்து
» நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|