சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm

» கதம்பம்- மே 24
by rammalar Today at 5:41 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» கதம்பம்
by rammalar Tue Apr 30, 2024 9:08 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed Jun 11, 2014 3:05 am

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..


Last edited by நண்பன் on Sun Sep 07, 2014 1:15 pm; edited 21 times in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed Jun 11, 2014 3:42 am

இந்த விபரம் தினம் எடுக்கப்படுகின்றதா? வாரம் ஒரு முறையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by rammalar Wed Jun 11, 2014 9:53 am

முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு
வாழ்த்துகள்...!
-
இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Images?q=tbn:ANd9GcQahNXpJixhqf3JK2KJLdvF7bPjDZ8b-KZu7cFSV9ExCZUh7ZAJ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed Jun 11, 2014 12:31 pm

Nisha wrote:இந்த விபரம் தினம்  எடுக்கப்படுகின்றதா? வாரம் ஒரு முறையா?
தினமும் எடுப்போம் இடையில் விடு பட்டது இனித்தொடர்வோம் உங்கள் பங்களிப்புடன் நாங்கள் இல்லாத போது நீங்கள் எடுத்துப்போட முடியும் எப்படி எடுப்பது என்று கான்பிக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed Jun 11, 2014 1:39 pm

இது போன்ற பதிவுகளை தனி போல்டரில் போட்டால் என்ன? நட்புக்குள் இடாமல் இன்றைய டாப் 10 பதிவாளர்கள் என தொடர்ச்சியாய் இருந்தால் நல்லது!

தனிப்போல்டரா.. தொடர் திரியா நல்லது என முடிவெடுங்க!

இப்படி ஒவ்வொன்றாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேண்டாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by SAFNEE AHAMED Wed Jun 11, 2014 2:21 pm

ப்ளீஸ் தொடர்ந்து இவ்வாறு இவ்வாறு கணிக்கவும்
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed Jun 11, 2014 2:32 pm

SAFNEE AHAMED wrote:ப்ளீஸ் தொடர்ந்து இவ்வாறு இவ்வாறு கணிக்கவும்

நீங்கள் அனைவரும்தொடர்ந்து வந்து சேனையில் பதிவு போட்டு சிறப்பியுங்கள். நிச்சயம் தினம் கணிக்கலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by SAFNEE AHAMED Wed Jun 11, 2014 3:01 pm

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Output_f5FGb4
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed Jun 11, 2014 3:11 pm

ஓகோ நீங்களும் இம்போர்ட் வானொலி அறிவிப்பாளரா!

சூப்பர்ப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by SAFNEE AHAMED Wed Jun 11, 2014 3:12 pm

எல்லாம் தான்.................. அக்கா
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Wed Jun 11, 2014 3:16 pm

சின்ன வயதில் மீடியாவை கவரும் திறமைகளை வைத்திருகிங்க.. !

எல்லோரும் நன்றாக வருவிங்க.. வரணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed Jun 11, 2014 3:26 pm

Nisha wrote:சின்ன வயதில் மீடியாவை கவரும் திறமைகளை வைத்திருகிங்க.. !

எல்லோரும் நன்றாக வருவிங்க.. வரணும்!
வளர்ந்து வரும் சிறிய கலைஞர்கள் வாழ்த்துவோம் வரவேற்போம் செதிக்கி எடுப்போம் போற்றிப்புகழ்வோம்  )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Wed Jun 11, 2014 4:30 pm

என்னை 6வது இடத்துக்கு தள்ளிட்டிங்களா _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Wed Jun 11, 2014 6:18 pm

பானுஷபானா wrote:என்னை 6வது இடத்துக்கு தள்ளிட்டிங்களா _* 

புதுசு  நாங்க ....... தட்டச்சு புடிபட்டாள் முன்னேறுவோம்....... _*  _*  _*  _*  _*  _*  _*
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Wed Jun 11, 2014 6:22 pm

jaleelge wrote:
பானுஷபானா wrote:என்னை 6வது இடத்துக்கு தள்ளிட்டிங்களா _* 

புதுசு  நாங்க ....... தட்டச்சு புடிபட்டாள் முன்னேறுவோம்....... _*  _*  _*  _*  _*  _*  _*

யார் முன்னேறினால் என்ன சந்தோஷம் தான்  i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed Jun 11, 2014 6:23 pm

jaleelge wrote:
பானுஷபானா wrote:என்னை 6வது இடத்துக்கு தள்ளிட்டிங்களா _* 

புதுசு  நாங்க ....... தட்டச்சு புடிபட்டாள் முன்னேறுவோம்....... _*  _*  _*  _*  _*  _*  _*



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Wed Jun 11, 2014 6:24 pm



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by kalainilaa Wed Jun 11, 2014 9:38 pm

வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu Jun 12, 2014 2:23 am

வாழ்த்துக்கள் பரிசு பெறும் நபருக்கு அல்ல..அதை பார்க்கும் நபர்கள் உற்சாகம் அடைய நீங்களும் இப்படி வரனும் என்று சொல்லும் ஒரு வெகுமதி... :flower:  :flower:  :flower:  :flower: 
வாழ்த்திய உள்ளங்களுக்கும்..வாழ்த்தை பெறபோகும் அனபர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்...வாழ்த்துக்கள்.. :))  :))  :))  :))  :))  :))
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Thu Jun 12, 2014 6:38 pm

இன்னைக்கு டாப் லிஸ்ட் எங்கே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Thu Jun 12, 2014 9:24 pm

பானுஷபானா wrote:இன்னைக்கு டாப் லிஸ்ட் எங்கே?
வரும்...ஆனால் வராது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri Jun 13, 2014 1:48 am

[th]#[/th][th]AVATAR - USERNAME[/th][th]HUMOR[/th][th]சேர்ந்தது:-[/th][th]LAST VISIT[/th][th]பதிவுகள்:-[/th][th]PM[/th][th]WEBSITE[/th]
 1 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 1822-17 அனுராகவன்21/11/2012Today at 0:144 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
 2 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Pp-blank-thumb-38px Nisha18/12/2013Today at 0:103 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
 3 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 6-4 நண்பன்29/10/2010Today at 0:072 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
 4 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 2446-4 jaleelge04/06/2014Today at 0:122 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri Jun 13, 2014 1:57 am

அனுராகவன் wrote:[th]#[/th][th]AVATAR - USERNAME[/th][th]HUMOR[/th][th]சேர்ந்தது:-[/th][th]LAST VISIT[/th][th]பதிவுகள்:-[/th][th]PM[/th][th]WEBSITE[/th]
 1 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 1822-17 அனுராகவன்21/11/2012Today at 0:144 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
 2 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Pp-blank-thumb-38px Nisha18/12/2013Today at 0:103 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
 3 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 6-4 நண்பன்29/10/2010Today at 0:072 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
 4 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? 2446-4 jaleelge04/06/2014Today at 0:122 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Icon_contact_pm   
பாணுசபானா கோட்டில் கட்டாயம் கேஸ் போடத்தான் போறாங்க........

ஐயோ நான் இல்லை அம்மணியே........

அத்தனைக்கும் முழுப் பொறுப்பும்.. கடமைப்பாடும்...  திருவாளர்.அணுராகனனைச்

சாரும் என பகிரங்கப்படுத்துகிறேன்........ 

பொது மக்களின் கவனத்துக்கும் எத்தி வைக்க விரும்புகிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Fri Jun 13, 2014 2:38 am

jaleelge wrote:
அனுராகவன் wrote:
பாணுசபானா கோட்டில் கட்டாயம் கேஸ் போடத்தான் போறாங்க........

ஐயோ நான் இல்லை அம்மணியே........

அத்தனைக்கும் முழுப் பொறுப்பும்.. கடமைப்பாடும்...  திருவாளர்.அணுராகனனைச்

சாரும் என பகிரங்கப்படுத்துகிறேன்........

பொது மக்களின் கவனத்துக்கும் எத்தி வைக்க விரும்புகிறேன்.
எந்த கோர்ட்டில் என்றாலும் போட சொல்லுங்கள்..எனக்கு நிஷா மெடம் உள்ளதால் நாங்கள் என் நண்பனோடு அங்கு சந்திக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Fri Jun 13, 2014 2:51 am

அனுராகவன் wrote:
jaleelge wrote:

பாணுசபானா கோட்டில் கட்டாயம் கேஸ் போடத்தான் போறாங்க........

ஐயோ நான் இல்லை அம்மணியே........

அத்தனைக்கும் முழுப் பொறுப்பும்.. கடமைப்பாடும்...  

திருவாளர்.அணுராகனனைச்


சாரும் என பகிரங்கப்படுத்துகிறேன்........

பொது மக்களின் கவனத்துக்கும் எத்தி வைக்க விரும்புகிறேன்.
எந்த கோர்ட்டில் என்றாலும் போட சொல்லுங்கள்..எனக்கு நிஷா மெடம் உள்ளதால் நாங்கள் என் நண்பனோடு அங்கு சந்திக்கிறேன்...

பானு சபானா கோட்டில் கேஸ் போட்டால்......

அவங்களுக்கு சார்பில் இந்த மகன் நீதிமன்று ஏறவும் தயங்கமாட்டான்.....

 என்பதை பனிவாய் கூறிக் கொள்வதில் அச்சமுறுகிறேன்.!!!!!!!!!!!!!!

காரணம் உங்களின் சார்பில் வாதாட திட்டமிட்டுள்ள மொடம்தான்............. _*  _*  _*  _*  _*  _*  _*  _*  _* 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum