Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Today at 21:59
» பூக்கள்
by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
வயிற்றில் கத்திரிக்கோலுடன் பெண் அவதி
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வயிற்றில் கத்திரிக்கோலுடன் பெண் அவதி
![வயிற்றில் கத்திரிக்கோலுடன் பெண் அவதி Scissors_001](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/countries/france/scissors_001.jpg)
நகரில் வசித்து வரும் அனே கடுமையான வயிற்று வலியாலும், இருமலாலும்
அவதிப்பட்டு வந்தார். கடந்த வெள்ளியன்று வலி அதிகமாகவே, 6 மாதங்களுக்கு
முன்னர் தனக்கு ஓபரேஷன் செய்த மருத்துவமனையை அனே அணுகினார்.
அப்போது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்த அபாயமும் நேராது என அங்குள்ள
சத்திர சிகிச்சை நிபுணர்கள் மெத்தனம் காட்டினர். இதனால் அனே அவர்கள் மீது
வழக்கு தொடரும் முடிவுக்கு வந்தார்.
அனே மற்றொரு மருத்துவமனையில் வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த
போது 10 செ.மீ நீளத்தில் கத்திரிக்கோல் இருப்பது தெரிய வந்தது.
சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு வழக்கறிஞரின் அழைப்பை அணுக வேண்டி இருந்தது
என அவர் தெரிவித்தார்.
காதலர் தினமன்று இந்த சத்திரசிகிச்சை மேற்கொண்டதால் இந்த ஓபரேஷனுக்கு
கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை எனக் குறிப்பிட்ட மருத்துவர், இந்த
விடயத்தை நகைச்சுவையாக்க முயன்றார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட
மருத்துவமைனையில் தன்னை நோயாளியாக பாவிக்கமால், சந்தைப் பொருள் வாங்கும்
வாடிக்கையாளராக பாவித்தது அதிர்ச்சி அளித்தது என அனே தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வயிற்றில் கத்திரிக்கோலுடன் அவதிப்படும் பெண்.
» வயிற்றில் 1.83 மீட்டர் நீள பாம்பை சுமந்த பெண்
» பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா-ஆபரேஷன் மூலம் அகற்றம்!
» காதலின் அவதி
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
» வயிற்றில் 1.83 மீட்டர் நீள பாம்பை சுமந்த பெண்
» பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா-ஆபரேஷன் மூலம் அகற்றம்!
» காதலின் அவதி
» ஊட்டியில் உறைபனி; சுற்றுலா பயணிகள் அவதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|