Latest topics
» படித்ததில் பிடித்தது-7அby rammalar Today at 20:26
» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Today at 20:20
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06
» பல்சுவை
by rammalar Yesterday at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
யோகம் தரும் யோகா!
2 posters
Page 1 of 1
யோகம் தரும் யோகா!
![யோகம் தரும் யோகா! E_1402835772](https://i0.wp.com/img.dinamalar.com/data/uploads/E_1402835772.jpeg)
-
–
பரபரப்பான போட்டி மிகுந்த சவால்களோடு கூடிய இந்த வாழ்வை உடலாலும் மனத்தாலும் எதிர்கொள்ள இயற்கையின் சிறந்த வழிகாட்டுதல் யோகாதான் என்ற தெளிவோடு மூன்று வயதில் இருந்தே என் மகள்கள் மிதுனாஸ்ரீ, மித்ராஸ்ரீ ஆகியோருக்கு யோகா கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தோம் என்கிறார் திருப்பூர் கல்லூரிச் சிக்கண்ணா சாலையில் வசிக்கும் சுதா திருமூர்த்தி.
-
திருப்பூர் பாரதி கிட்ஸ் கேந்திரலாயாவில் 7ம் வகுப்பில் படிக்கும் இந்த இரட்டையர்கள் முதலில் ஆரோக்கியத்துக்காக கற்றுக் கொள்ள ஆரம்பித்த யோகா இன்று இவர்களே இன்டர்நேஷனல் ஆசியன் யோகாப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
-
தமிழ்நாடு யோகா, ஸ்போர்ட்ஸ், சேம்பியன் போட்டிகள், இந்தியன் யோகா ஒலிம்பிக் ஆசோசியேஷன் நடத்தும் ரேஸ்க் தேர்வுகள் இன்டர்நேஷனல் யோகா ஸ்பெஷல் பிரிவு போட்டிகள் என எந்தப் போட்டிகளிலும் தயங்காமல் கலந்து கொண்டு, அதற்குப் பரிசாக இவர்கள் பெற்றுள்ள கேடயங்கள், கோப்பைகள், மெடல்கள், சான்றிதழ்கள். வீட்டில் ஒரு பெரிய இடத்தையே நிறைத்துள்ளன.
-
“27வத தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய தமிழ்நாடு யோகா ரேஸ்க்கிங் ஆசியன் கோப்பை சேம்பியன் போட்டிகளின் தேர்வு பெற்று பேங்க்காங், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு எங்களை செலக்ட் பண்ணியிருக்காங்க’ என்று மிதுனாஸ்ரீ பெருமிதம் பொங்க சொல்லி முடிக்கும் முன்பே “அந்தமான், நிக்கோபாரில் நடந்த இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்கவும் கூப்பிட்டு இருக்காங்க’ என்றார் மித்ராஸ்ரீ.
-
காலையில் 5.30 மணிக்கு எழுந்து சூரிய நமஸ்காரத்தை தொடர்ந்து முப்பது நிமிட நேரம் யோகாப் பயிற்சி. 7 லிருந்து 9 வரை படிப்பு. 9 மணியிலிருந்து 5 மணி வரை பள்ளியில் வழக்கமான படிப்பு. மாலை 5.30 முதல் 6 மணி வரை மீண்டும் யோகா. பிறகு இரவு 10 மணி வரை படிப்பு என அட்டவணைபடி செயல்படும் இந்த யோகா புத்ரிகளின் வாழ்வின் சகல யோகமும் தரவல்லது யோகாதானாம்.
-
இவர்களின் இலட்சியம் கனவுகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆவதுதான். அதையும் இந்த யோகா துரிதமாய் வாங்கித் தரும் என்று தீர்க்கமாய் நம்புகின்றனர் இந்த யோக இரட்டையர்கள்.
-
———————————–
- கோவை ஆர். பாலா (கல்கி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24616
மதிப்பீடுகள் : 1186
Re: யோகம் தரும் யோகா!
இரவு முழுவதும் உறங்கிய உறக்கம் நம் மனத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கும் அல்லது அமைதி பெறச்செய்திருக்கும். எனவே, அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது எளிது. தூங்கி எழுந்தவுடனே உணர்வது மனது எண்ணங்களை ஏற்க தயாரான நிலையில் இருக்கும்.
எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும். தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது.
வாழ்த்துக்கள் இருவரும் மேன்மேலும் வளர..
எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும். தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது.
வாழ்த்துக்கள் இருவரும் மேன்மேலும் வளர..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விருக்ஷாசனா யோகா நிரந்தர தீர்வை தரும்.
» என்னை பார் யோகம் வரும்
» வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவை சீராக வைக்கலாம்!!!
» யோகா கலை
» இப்படியும் யோகா செய்யலாம்!
» என்னை பார் யோகம் வரும்
» வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவை சீராக வைக்கலாம்!!!
» யோகா கலை
» இப்படியும் யோகா செய்யலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|