சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  Khan11

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

4 posters

Go down

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  Empty பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by ராகவா Thu 26 Jun 2014 - 13:35

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  1914
சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் 11 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பைசல் இமாம் கான் என்ற கல்லூரி மாணவன் பேஸ்புக்கில் நண்பராக இணைந்துள்ளனர். விரைவில் இருவம் மிகவும் நெருங்கிய நண்பராக மாறியுள்ளனர். பின்னர் பைசலுடனான கலந்துரையாடலை மாணவி சில காரணங்களுக்காக நிராகரித்து வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பைசல் தனது நண்பர்களுடன் இணைந்து மாணவியை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளான். பைசல் தனது நண்பர்கள் தீபக், சதீஷ் ஆகியோருடன் இணைந்து மாணவியின் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாசமான தகவல்களை பேஸ்புக்கில் பரவ விட்டுள்ளனர். மாணவியை கால் கேள் போன்று சித்தரித்து ஆபாசமாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் செல்போனுக்கு சில தகாத அழைப்புக்கள் வந்துள்ளன. இதனையடுத்து மாணவி பேஸ்புக்கை பார்த்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மாணவியின் 6 பக்கம் தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பைசல் மற்றும் அவனது நண்பர்கள் சதிஷ் மற்றும் தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நன்றி: அலைச்செய்தி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  Empty Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 13:41

எவ்வளவு தான் விழிப்புணர்வு கொண்டு வந்தாலும் இது போல நடந்து கொண்டே தான் இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  Empty Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by Nisha Thu 26 Jun 2014 - 13:48

பேஸ்புக் மற்றும் இணைய தளங்களில் போட்டோக்கள் இடுபவர்கள் திருந்தவா போகின்றார்கள்?

தனக்கென வரும் வரை யாருக்கோ தானே என நினைத்து பத்தோடு பதினொன்றாய் இச்செய்தியையும் படித்து விட்டு சென்று விடுவார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  Empty Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 17:15

முடிவில்லாத் தொடர் இந்த நிலை !* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை  Empty Re: பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல்; சிறுமி தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!
» ஆபாச வார்த்தைகளை தடை செய்ய செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு
» வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
» சீரழித்தவனையே திருமணம் செய் என்று வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum