சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Khan11

வேட்டி அணிவதைக் காப்போம்...!!

4 posters

Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by ந.க.துறைவன் Mon 14 Jul 2014 - 6:44

*
வேட்டி அணிவது கம்பீரமான
கலாச்சார வாழ்க்கை
தமிழனின் அடையாளம்.
மேட்டிமைக் கிளப்புகளின்
கலாச்சாரத் தாக்குதலைத்
தடுத்து
வேட்டி அணிவதைக் காப்போம்.
தமிழ்மொழியை
இழந்து வருகிறோம்.
இப்பொழுது
வேட்டியை இழக்கப் போகிறோமா?
சட்டம் யார்
கைகளிலிருக்கிறது?
ஏசி அறைகளின் பார்களில்
வேசித்தனப் பொழுதுப் போக்கில்
நேரம் வீணடிக்க வைக்கும்
“ கிளப் ”
உரிமையாளர்களின்
அநீதிக்
குரல்களைக் கண்டிப்போம்…!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by நண்பன் Mon 14 Jul 2014 - 8:57

அநாச்சாரங்கள் நிறைந்த காலம்
கவிதை நிதர்சனம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by ந.க.துறைவன் Mon 14 Jul 2014 - 9:54

பாராட்டுக்கு நன்றி நண்பன்..
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by Nisha Mon 14 Jul 2014 - 12:36

உடை அணிவது அவரவர் விருப்பம்.

இந்த மாதிரி கிளப் கலாச்சாரம் மட்டும் உள்ளூர் கலாச்சாரமா..? கிளப்புக்கும் நடக்கும் கூத்துக்கள், தண்ணீராய் ஓடும் மதுபானம் போன்றவற்றில் மயங்கி வேட்டி அவிழ்ந்து விட்டால் என்னாகும் என நல்லது நினைத்து இருக்கலாம்..!

அதையெல்லாம் விட இம்மாதிரி இடங்களுக்கு அனுமதி இல்லையே என வாதாட முன் இம்மாதிரி கலாச்சார சீரழிவு தரும் மேனாட்டு கலாச்சார வாழ்க்கையான கிளப் வாழ்க்கை தேவையா என சிந்திக்கணும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by ந.க.துறைவன் Mon 14 Jul 2014 - 15:44

இந்த விவாதம் நடக்கட்டும் மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by rammalar Mon 14 Jul 2014 - 19:18

கிளப் நடைமுறையில் உள்ள டிரஸ்
கலாச்சாரம் மாற்ற வேண்டும் என்றால்
அந்த கிளப் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு
வந்திருக்க வேண்டும்...
-
விதி முறைகளை மீறி வேட்டி கட்டிக்கொண்டு
சென்றது முதல் தவறு...உள்ளே அனுமதிக்கவில்லை
என்று குற்றம் கூறுவது இரண்டாவது தவறு...
-
குற்றம் சுமத்துபவர்கள் தங்கள் அலுவலகத்திற்கு
வேட்டிதான் கட்டிக்கொண்டு செல்கிறார்களா..?!

-

-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24734
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by Nisha Mon 14 Jul 2014 - 19:30

சரியான கேள்வி!





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by ந.க.துறைவன் Tue 15 Jul 2014 - 13:05

இது குறித்து விவாதம் தொடரட்டும் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

வேட்டி அணிவதைக் காப்போம்...!! Empty Re: வேட்டி அணிவதைக் காப்போம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum