சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

 இது என்ன பழம்? Khan11

இது என்ன பழம்?

+2
நேசமுடன் ஹாசிம்
Nisha
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 இது என்ன பழம்? Empty இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 16:46

 இது என்ன பழம்? DSC03904


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Aug 2014 - 17:38

காட்டிச்சங்காய் என்று நினைக்கிறேன் 

சரியான பெயர் என்ன என்று சொல்லுங்கள் 
நமது நாட்டில் இருக்கிறது


 இது என்ன பழம்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 17:48

நம்ம நாட்டுப்பழம் தான்! இப்போது அருகி வரும் இனம்.

ஈச்சம் பழமேதான், ஈச்சம் பழம், பாலப்பழம், நாவல் பழம் எல்லாம் இனி வரும் காலத்தில் கிடைக்குமோ என்னமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 17:48

மட்டக்களப்பு பஸ் ஸ்டான்ட் ல விற்பனை செய்கிறார்கள் எனக்கும் பெயர் தெரியாது நான் சாப்பிட்டிருக்கிறேன்
காட்டீச்சை என்றுதான் பெயர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 17:55

களுவாஞ்சிக்குடி ஆர்மி காம்புக்கு பின்னால் ஈச்சம் காடு பற்றையாய் காடுபோல் வளர்ந்து இருக்கும். இப்போது எப்படி என தெரியவில்லை.

அதே போல் முல்லைத்தீவிலும் இந்த காடுகள்” பற்றையாய் வளருமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 17:57

Nisha wrote: நம்ம நாட்டுப்பழம் தான்! இப்போது அருகி வரும் இனம்.

ஈச்சம் பழமேதான்,  ஈச்சம் பழம், பாலப்பழம், நாவல் பழம் எல்லாம்  இனி வரும் காலத்தில் கிடைக்குமோ என்னமோ?
ஆமாம் அழிந்து வரும் ஒரு வகை பழம் இது நான் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்

சிறு பிராயத்தில் நானே பறித்திருக்கிறேன் மரத்தில் இலையில் முள் இருக்கும் பறங்கிர காடு என்று ஒரு காடு இருந்தது அங்கு நான் பறித்திருக்கிறேன் ஒரு சிறிய ஞாபகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 18:05

மஞ்சள் கலரில் பாலப்பழம் சாப்பிட்டிருக்கிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 18:07

Nisha wrote:மஞ்சள் கலரில் பாலப்பழம் சாப்பிட்டிருக்கிங்களா?
சாப்பிட்ட நினைவுள்ளது அதிகம் வாங்கித்தான் சாப்பிட்டேன் மட்டக்களப்பிலிருந்து ஏறாவுர் போகும் போது பஸ் தரிப்பு நிலையத்தில்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Wed 20 Aug 2014 - 18:30

எல்லோரும் வாங்கித்தான் சாப்பிடுவார்கள்! எங்களுக்கு அப்பா பஸ்ஸில் கண்டக்டர் வேலை என்பதால் பஸ்ஸுக்கு டிக்கட் எடுக்க காசில்லாம ஏறும் பாலையடி வட்டை பெண்கள் அந்தந்த சீஷன் பழங்களை டிக்கட்டுக்கு காசா கொடுப்பார்களாம். அந்தந்த சீஷன் பழங்கள் கூடை கூடையா கொண்டு வருவார்.

சாப்பிட சோறு இல்லையெனினும் அந்தத சீஷன் பழங்கள் அள்ளி தின்னுமாப்போல வீட்டில் கிடைக்கும். பாலப்பழத்தின் சுவை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்.

அதே போல் பலாப்பழம் கூட ஒவ்வொரு சுளையாய் தரமாட்டார்கள். ஒரு பெரிய பழத்தினை வெட்டி நான்காய் ஆறாய் துண்டு போட்டு ஒரு துண்டு அப்படியே எங்க கையில் தந்திருவாங்க!

இப்ப அதை விட வசதி இருந்தாலும் சாப்பிடத்தான் முடிவதில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 9:28

காலம் கடந்த உணர்வுகள் பல இழப்புக்கள்  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 11:26

ஈச்சம்பழம் கருப்பா தானே இருக்கும் இது சிகப்பாக இருக்கிறது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 11:30

பானுஷபானா wrote:ஈச்சம்பழம் கருப்பா தானே இருக்கும் இது சிகப்பாக இருக்கிறது
சிகப்பு கருப்பாக மாறும்
 இது என்ன பழம்? 545173_322693274465437_1170382406_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 11:31

மஞ்சல் நிறத்திலும் இருக்கும்

 இது என்ன பழம்? Issampalam


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 11:38

பார்க்க வேப்பம் பழம் போல இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 11:47

பானுஷபானா wrote:பார்க்க வேப்பம் பழம் போல இருக்கு

லைட்டா அப்படித்தான் இருக்கு

 இது என்ன பழம்? Veepam-palam


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by Nisha Sun 31 Aug 2014 - 17:28

 இது என்ன பழம்? 74300_1458972244323854_1434128771_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 11:32

ஈச்சம்பழத்தில் 32வகைகள் இருக்கின்றன.

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 11:42

hameed.harees wrote:ஈச்சம்பழத்தில் 32வகைகள் இருக்கின்றன.
ம்ம் வாருங்கள் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்க்கிறோம் கருத்துக்களை தாருங்கள் பொது அறிவுத் தகவல்கள் பகிருங்கள் 
நல்ல ஹதீஸ் கட்டுரைகள் என அனைத்தையும் வரவேற்கிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 11:56

ஈச்சம் பழத்தில் நல்ல விஷேசமான பழம் அஜ்வா பழம்.இது பெறும்பாலும் மதீனாவில்தான் கூடுதலாக விளைகிறது...(நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் சொன்னார்கள் யாருடைய வீட்டில் அல் அஜ்வா ஈச்சம் பழம் இருக்கிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான் .சூனியம் பலிக்காது. என்று)

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 12:19

hameed.harees wrote:ஈச்சம் பழத்தில் நல்ல விஷேசமான பழம் அஜ்வா பழம்.இது பெறும்பாலும் மதீனாவில்தான் கூடுதலாக விளைகிறது...(நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் சொன்னார்கள் யாருடைய வீட்டில் அல் அஜ்வா ஈச்சம் பழம் இருக்கிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான் .சூனியம் பழிக்காது. என்று)
அரிய தகவல் ஹரீஸ் இன்னும் தொடருங்கள் 
நன்றியுடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 12:22

உங்கள் ஊக்குவிப்புக்கு.ரொம்ப நன்றிகள் நண்பர்களே

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 12:51

hameed.harees wrote:ஈச்சம் பழத்தில் நல்ல விஷேசமான பழம் அஜ்வா பழம்.இது பெறும்பாலும் மதீனாவில்தான் கூடுதலாக விளைகிறது...(நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் சொன்னார்கள் யாருடைய வீட்டில் அல் அஜ்வா ஈச்சம் பழம் இருக்கிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான் .சூனியம் பழிக்காது. என்று)


:*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 12:52

Yyyyy

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 13:35

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
hameed.harees wrote:அல் குர்ஆன் பொய்யா நண்பரே.appo sooniyakal iruntichi but ippo illa.athu ok but nabi avargalukku sooniyam vaikkalla enrathu poi vachankandu allah solgiran nanbare

என்ன வசனம் சொல்லுங்க
சூறா பகரா 102வது அத்தியாயம்

இதுக்கு விளக்கம் என்னால் டைப் செய்ய முடியாது அதனால அதைப் பற்றி படித்த பகுதிகளை உங்களுக்கு தனிப்பதிவாக தருகிறேன் படிச்சிப் பாருங்க.

சூனியமென்பதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்... ஒருவரின் கையையும் காலையும் முடக்கி போடுவது சாதாரண மனிதன் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால் அவனுக்கு இறைத்தன்மை உள்ளதாக அர்த்தம் வராதா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by hameed.harees Tue 2 Sep 2014 - 13:53

Mm

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

 இது என்ன பழம்? Empty Re: இது என்ன பழம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum