சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

குப்பை - கடுகு கவிதைகள்  Khan11

குப்பை - கடுகு கவிதைகள்

3 posters

Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty குப்பை - கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 5:20

எங்களை ....
தொட்டிக்குள் ஒழுங்காக .....
போடாவிட்டால் .....
நாங்கள் -உங்களை ....
பெட்டிக்குள் போடுவோம் ....!!!

குப்பை 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 5:25

சிதறி கிடக்கும் நாங்கள் ...
குப்பைகள் - அல்ல ....
உங்கள் மீது ...
தொற்ற இருக்கும் ...
பெயர் வைக்கப்படாத ..
நோய்கள் ....!!!

குப்பை 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by Nisha Thu 11 Sep 2014 - 7:58

கே.இனியவன் wrote:எங்களை ....
தொட்டிக்குள் ஒழுங்காக .....
போடாவிட்டால் .....
நாங்கள் -உங்களை ....
பெட்டிக்குள் போடுவோம் ....!!!

குப்பை 
கடுகு கவிதை

ஹாஹா நல்ல டைமிங்க!

இனியவன் சார் , காதல் சோகக்கவிதைகளை விட இம்மாதிரி கவிதைகள் எழுதும் போது உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுடன் மின்னுகின்றது!

வாழ்த்துகள். தொடருங்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 8:59

Nisha wrote:
கே.இனியவன் wrote:எங்களை ....
தொட்டிக்குள் ஒழுங்காக .....
போடாவிட்டால் .....
நாங்கள் -உங்களை ....
பெட்டிக்குள் போடுவோம் ....!!!

குப்பை 
கடுகு கவிதை

ஹாஹா நல்ல  டைமிங்க!

இனியவன் சார் ,  காதல் சோகக்கவிதைகளை விட  இம்மாதிரி கவிதைகள் எழுதும் போது  உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுடன் மின்னுகின்றது!

வாழ்த்துகள். தொடருங்கள்
மிக்க நன்றி கருத்துக்கு 

ஒவ்வொரு தள ரசிகர்கள் ஒவ்வொரு மாதிரி 
ஹி ஹி ஹி ....
தொடர்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 9:12

உங்கள் 
உள்ளங்களையும் 
இடங்களையும் 
தூய்மை படுத்தாத 
நீங்கள் தானே -குப்பை 
எங்களை குப்பை 
என்கிறீர்களே ....?

குப்பை 
கடுகு கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by பாயிஸ் Thu 11 Sep 2014 - 9:29

கே.இனியவன் wrote:
Nisha wrote:
கே.இனியவன் wrote:எங்களை ....
தொட்டிக்குள் ஒழுங்காக .....
போடாவிட்டால் .....
நாங்கள் -உங்களை ....
பெட்டிக்குள் போடுவோம் ....!!!

குப்பை 
கடுகு கவிதை

ஹாஹா நல்ல  டைமிங்க!

இனியவன் சார் ,  காதல் சோகக்கவிதைகளை விட  இம்மாதிரி கவிதைகள் எழுதும் போது  உங்கள் எழுத்துக்கள் இன்னும் மெருகுடன் மின்னுகின்றது!

வாழ்த்துகள். தொடருங்கள்
மிக்க நன்றி கருத்துக்கு 

ஒவ்வொரு தள ரசிகர்கள் ஒவ்வொரு மாதிரி 
ஹி ஹி ஹி ....
தொடர்கிறேன்
ஆகையால் எல்லோரும் குப்பைகளை தொட்டிக்குள் போட்டுவிடுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 9:36

எங்களை 
எரிக்காதீர்கள் 
புதைக்காதீர்கள் 
அது மனிதனை செய்யும் 
பணிகள் ....!!!
எங்களை மீள் சுழற்சி 
செய்யுங்கள் ....!!!

குப்பை 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Sep 2014 - 9:50

எம் 
அருகே வரும் போது 
மூக்கை பொத்தும் 
மானிடா ....!!!
நீ 
இறந்தால் அடிக்கும் 
நாற்றத்தைவிட நாம் 
ஒன்றும் பெரிதல்லா ...!!!

குப்பை 
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

குப்பை - கடுகு கவிதைகள்  Empty Re: குப்பை - கடுகு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum