Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான வலுப் பெறும் போராட்டங்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான வலுப் பெறும் போராட்டங்கள்
![லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான வலுப் பெறும் போராட்டங்கள் Gaddafi001](https://2img.net/h/www.newsonews.com/photos/thumbs/2011/02/gaddafi001.jpg)
நாடான லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து
வருகின்றன. அதேநேரம், ஆட்சியை தக்க வைக்கும் விதத்தில், கடாபி தனது
ஆதரவாளர்களின் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.ஆப்ரிக்காவின்
வடபகுதியில் உள்ள எகிப்தின் அண்டை நாடான லிபியாவில், 1969ல் ஏற்பட்ட
இராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த கடாபி அன்று முதல் அந்நாட்டின்
அறிவிக்கப்படாத தலைவராக இருந்து வருகிறார்.
துனிசியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியாவிலும் கடாபிக்கு எதிரான
போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதனால், ஆட்சியை தக்க வைக்கும் விதத்தில்,
கடாபி தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு தன் புகழ் பாடும் பேரணிகளை நடத்தி
வருகிறார்.
தலைநகர் டிரிபோலியில் நேற்று நடந்த ஆதரவுப் பேரணியில் திறந்த காரில்
அவர் வலம் வந்தார். அவரது காருக்குப் பின்னால் தொண்டர்கள் அணி வகுத்து
வந்தனர். எதிர்ப்பு போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில், அரசு
ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, தன்னை
எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்ட 110 அரசியல் கைதிகளை விடுவித்தது போன்ற சில
தந்திர உத்திகளையும் கடாபி கையாண்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் பலியானோரின் இறுதிச் சடங்குகள் நேற்று பிங்காசி மற்றும் பெய்டாவில் நடந்தன.
பிங்காசியில் பலத்த இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெருக்களில்
இராணுவ வீரர்கள் ரோந்து வந்தனர். கடந்த இரு நாட்களில் மட்டும்
போராட்டங்களில் மொத்தம் 24 பேர் பலியானதாக அமெரிக்காவில் இயங்கி வரும் மனித
உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. லிபியாவில் போராட்டம் மேலும்
தீவிரம் அடையாமல் இருக்க, இணையதள சேவைகளை லிபிய அரசு துண்டித்துள்ளது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கடாபிக்கு எதிரான தாக்குதல்: ஒபாமாவுக்கு எதிர்ப்பு
» சாதி கடாபிக்கு நைகர் அரசு அடைக்கலம்
» லிபியாவின் வேதனை.... யா முஅம்மர் கதாபி !!!
» லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
» கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
» சாதி கடாபிக்கு நைகர் அரசு அடைக்கலம்
» லிபியாவின் வேதனை.... யா முஅம்மர் கதாபி !!!
» லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
» கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|