Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Today at 21:59
» பூக்கள்
by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
5 posters
Page 1 of 1
நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
ஆன்மிகம் பகுதியில் கிறிஸ்தவம் பிரிவில் என நினைக்கின்றேன்.
வரலாறுடன் சம்பந்தப்பட்ட ஆய்வுப்பதிவொன்றை ஆபிரகாம் தொடக்கம் இக்காலம் வரையான காலப்பகுதிகளை வருட வாரியாக பதிந்து இட்டிருந்தேன்.
அந்த பதிவு எதுவென கண்டு பிடிப்பது எப்படி?

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
உங்களுக்கே டவுட்டா?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?
எனக்கு வரக்கூடாதா?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
Nisha wrote:சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?
எனக்கு வரக்கூடாதா?
http://www.chenaitamilulaa.net/t47046-topic
இதையா சொல்றீங்க
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
நண்பன் wrote:![]()
![]()
நீங்க ஏன் ஒடணும்?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?
எனக்கு வரக்கூடாதா?
http://www.chenaitamilulaa.net/t47046-topic
இதையா சொல்றீங்க
இல்லையேப்பா!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
அப்படி என்றால் எதை சொல்கிறீர்கள்Nisha wrote:சுறா wrote:Nisha wrote:சுறா wrote:உங்களுக்கே டவுட்டா?
எனக்கு வரக்கூடாதா?
http://www.chenaitamilulaa.net/t47046-topic
இதையா சொல்றீங்க
இல்லையேப்பா!
![ஐடியா!](https://2img.net/i/fa/i/smiles/icon_idea.png)
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
வரலாறுடன் சம்பந்தப்பட்டது. நான் காப்பி செய்து ஷேவ் செய்யவும் இல்லை.
எருசலேம், பால்ஸ்தீனம், இஸ்ரேல் குறித்து ஆபிரகாமிலிருந்து ஆண்டுகள் இட்டு எப்போ எங்கே எதனால் யுத்தங்கள் நடந்தது யார் போரிட்டார்கள் என எழுதி இருந்தேன்.
கடைசியில் இன்றைய இஸ்ரேலிய பாலஸ்தீன யுத்தம் குறித்து முடிந்திருந்தேன்!
எருசலேம், பால்ஸ்தீனம், இஸ்ரேல் குறித்து ஆபிரகாமிலிருந்து ஆண்டுகள் இட்டு எப்போ எங்கே எதனால் யுத்தங்கள் நடந்தது யார் போரிட்டார்கள் என எழுதி இருந்தேன்.
கடைசியில் இன்றைய இஸ்ரேலிய பாலஸ்தீன யுத்தம் குறித்து முடிந்திருந்தேன்!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
அந்த பதிவை நீங்கள் தனியாக தலைப்பிட்டு பதிந்தீர்களா?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
தலைப்பே என்னன்னு மறந்திட்டேன்பா! ஒவ்வொரு பதிவாய் அதில் தேடி பார்த்தேன் காண முடியல்லையே!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
இல்லை சம்ஸ்.
அந்த பதிவில் கிறிஸ்துவுக்கு முன் .. இருந்த வரலாறுகள்.. பின்னிருந்த சம்பவங்கள்.. கானானுக்குள் இஸ்ரவேலரின் பிரவேசம் என தொகுப்பு இருக்கும்.

இன்ஷா அல்லாஹ் பிறகு அதை தேடித் தருகிறேன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
சரி சம்ஸ் ! நன்றி.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
கிடைத்ததா ?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
இல்லை.

அதான் எனக்கும் தெரியுமே..!Nisha wrote:இல்லை.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
நண்பன் wrote:அதான் எனக்கும் தெரியுமே..!Nisha wrote:இல்லை.
எங்கேன்னும் தெரியுமா?
எனக்கு அந்தப்பதிவு வேண்டுமே!
![அழுகை](/users/3212/14/48/64/smiles/876805.gif)
![அழுகை](/users/3212/14/48/64/smiles/876805.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
http://www.chenaitamilulaa.net/st/Nisha
இது நீங்க போட்ட பதிவு மட்டும்
http://www.chenaitamilulaa.net/sta/Nisha
இது நீங்க போட்ட பின்னூட்டம்

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
Nisha wrote:நண்பன் wrote:அதான் எனக்கும் தெரியுமே..!Nisha wrote:இல்லை.
எங்கேன்னும் தெரியுமா?
எனக்கு அந்தப்பதிவு வேண்டுமே!![]()
தூரம் போகத் தேவை இல்லை சேனையிலயேதான் உள்ளது
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
இந்த லிங்கில் முழுமையாக நான் பதிந்தவை காணக்கிடைக்கவில்லை பானு.
ஏ டூ இசட் .. ஆரம்ப முதல் இல்லை. முதல் ஏழு பக்கங்கள் மட்டும் தான் இருக்கும்.
என் பதிவின் சாரம்..
கி.மு.2161 ல் ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை வந்து சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கும் அப்பதிவு 1948ல் இஸ்ரேலிய நாடு பிரகணபடுத்தப்பட்டது வரையான இஸ்ரேலிய வரலாறும் அங்கே நடந்த யுத்தங்கள் பற்றியதுமான பதிவு அது.
என்ன தலைப்பில் பதிந்தேன் என்பதும் நினைவில் வருகின்றது இல்லை.
ஏ டூ இசட் .. ஆரம்ப முதல் இல்லை. முதல் ஏழு பக்கங்கள் மட்டும் தான் இருக்கும்.
என் பதிவின் சாரம்..
கி.மு.2161 ல் ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை வந்து சேர்ந்ததிலிருந்து ஆரம்பிக்கும் அப்பதிவு 1948ல் இஸ்ரேலிய நாடு பிரகணபடுத்தப்பட்டது வரையான இஸ்ரேலிய வரலாறும் அங்கே நடந்த யுத்தங்கள் பற்றியதுமான பதிவு அது.
என்ன தலைப்பில் பதிந்தேன் என்பதும் நினைவில் வருகின்றது இல்லை.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நான் இட்ட பதிவுகளை கண்டு பிடிப்பது எப்படி?
http://www.chenaitamilulaa.net/t47045-jewish-in-palestine
இதுல முஹைதீனும் நீங்களும் சேர்ந்து பதிவு போட்டிருக்கிங்க
இதுல முஹைதீனும் நீங்களும் சேர்ந்து பதிவு போட்டிருக்கிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» எப்படி அம்மா பிடிப்பது...?
» நான் கண்டு ரசித்தது - ஹாசிம்
» உன்னை லவ் பண்றவர் எழுத்தாளர்னு எப்படி கண்டு பிடிச்சே?
» லவ்வர் பேரு புஷ்பாங்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?
» அரசியல் தலைவர்களை எப்படி எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|