Latest topics
» பல்சுவை 11by rammalar Yesterday at 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19
» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16
» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55
» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46
» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49
» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09
» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08
» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52
» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35
» பொய்க்கு ஆரம்பம் இல்லை…
by rammalar Mon 10 Jun 2024 - 10:14
» பணம் -தத்துவம்!
by rammalar Mon 10 Jun 2024 - 8:12
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by rammalar Mon 10 Jun 2024 - 6:14
அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
+3
*சம்ஸ்
கமாலுதீன்
Nisha
7 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
அன்பு கமாலுதீனுக்கு இன்று பிறந்த நாள்.
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
அன்பான நிஷா மேடம், தங்களது அன்பும் பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நமது அன்பும், பாசமும், நேசமும், நட்பும் தொடர இறைவன் அருள் புரிவானாக.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
அழகான வாழ்த்து சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:அன்பான நிஷா மேடம், தங்களது அன்பும் பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நமது அன்பும், பாசமும், நேசமும், நட்பும் தொடர இறைவன் அருள் புரிவானாக.
வெறும் நன்றியோட முடிந்திருமா? எங்களுக்கு பார்ட்டி இல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
என்றும் ஈருலகிலும் சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
இன்று நீங்கள் மகிழ்வதைப்போல்
என்றும் சந்தோசம் நிறைந்த வாழ்வாக அமைய
எல்லாம் வல்ல இறைவன் துணை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
இன்று நீங்கள் மகிழ்வதைப்போல்
என்றும் சந்தோசம் நிறைந்த வாழ்வாக அமைய
எல்லாம் வல்ல இறைவன் துணை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நல்வாழ்த்துக்கள் கமால்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் கமால் சார்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சாரி மறந்துட்டேன். நாளைக்கும் எனக்கு விடுமுறைத்தான். எங்கள் வீட்டிலேயே பார்ட்டி ஏற்பாடு செய்கிறேன். மறக்காமல் கிப்ட் பேக்குடனும், தாங்கள் இந்த திரியில் எனக்கு அனுப்பிய கேக் வகையறாக்களையும் வாங்கி வரவும்.Nisha wrote:கமாலுதீன் wrote:அன்பான நிஷா மேடம், தங்களது அன்பும் பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நமது அன்பும், பாசமும், நேசமும், நட்பும் தொடர இறைவன் அருள் புரிவானாக.
வெறும் நன்றியோட முடிந்திருமா? எங்களுக்கு பார்ட்டி இல்லையா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
கேக் நான் வாங்கிட்டா வரணும்?
யாருகிட்ட என்ன சொல்கின்றீர்களாம்?
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்க சார்!
https://www.facebook.com/pages/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services/152352458258136
யாருகிட்ட என்ன சொல்கின்றீர்களாம்?
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்க சார்!
https://www.facebook.com/pages/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services/152352458258136
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
அந்த முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன். பார்த்து ரசித்தேன். Hegas-ன் உயர்வை எண்ணி மலைத்தேன். அந்த உயர்வுக்கு காரணமான உங்களையும் உங்களவரையும் எண்ணி வியந்தேன், பெருமை அடைந்தேன். மென்மேலும் உயர்வடைய வாழ்த்தி மகிழ்ந்தேன்.Nisha wrote:கேக் நான் வாங்கிட்டா வரணும்?
யாருகிட்ட என்ன சொல்கின்றீர்களாம்?
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்க சார்!
https://www.facebook.com/pages/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services/152352458258136
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:அந்த முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன். பார்த்து ரசித்தேன். Hegas-ன் உயர்வை எண்ணி மலைத்தேன். அந்த உயர்வுக்கு காரணமான உங்களையும் உங்களவரையும் எண்ணி வியந்தேன், பெருமை அடைந்தேன். மென்மேலும் உயர்வடைய வாழ்த்தி மகிழ்ந்தேன்.Nisha wrote:கேக் நான் வாங்கிட்டா வரணும்?
யாருகிட்ட என்ன சொல்கின்றீர்களாம்?
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்க சார்!
https://www.facebook.com/pages/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services/152352458258136
இந்த வாழ்த்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன் இன்னும் இன்னும் மேலோங்க வாழ்த்துக்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நண்பன் wrote:கமாலுதீன் wrote:அந்த முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன். பார்த்து ரசித்தேன். Hegas-ன் உயர்வை எண்ணி மலைத்தேன். அந்த உயர்வுக்கு காரணமான உங்களையும் உங்களவரையும் எண்ணி வியந்தேன், பெருமை அடைந்தேன். மென்மேலும் உயர்வடைய வாழ்த்தி மகிழ்ந்தேன்.Nisha wrote:கேக் நான் வாங்கிட்டா வரணும்?
யாருகிட்ட என்ன சொல்கின்றீர்களாம்?
இந்தப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்க சார்!
https://www.facebook.com/pages/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services/152352458258136
இந்த வாழ்த்தில் நானும் சேர்ந்து கொள்கிறேன் இன்னும் இன்னும் மேலோங்க வாழ்த்துக்கள் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
இங்கே யாருக்கு வாழ்த்து ஓடுது. அவர் கேக் வாங்கி வரச்சொன்னார்னு கேக் படம் பார்க்க லிங்க் போட்டால் வாழ்த்தாமலே வாழ்த்தினோம்னு சொல்லிட்டிருக்காக... எங்கேப்பூ வாழ்த்தினீங்க.. உங்க மனசுக்குள் சொல்லிக்கிட்டது நேக்கு கேட்கல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Nisha wrote:இங்கே யாருக்கு வாழ்த்து ஓடுது. அவர் கேக் வாங்கி வரச்சொன்னார்னு கேக் படம் பார்க்க லிங்க் போட்டால் வாழ்த்தாமலே வாழ்த்தினோம்னு சொல்லிட்டிருக்காக... எங்கேப்பூ வாழ்த்தினீங்க.. உங்க மனசுக்குள் சொல்லிக்கிட்டது நேக்கு கேட்கல்ல!
கமாலுத்தீன் பாய் உடனே கேகாஸ் லைக் பேஜ்ல உங்க லைக் போட்டு வாழ்த்தி விடுங்கள் இப்படிக்கு ஹேகாஸ் முகாமையாளர்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு கமாலுதீனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
நண்பன் wrote:Nisha wrote:இங்கே யாருக்கு வாழ்த்து ஓடுது. அவர் கேக் வாங்கி வரச்சொன்னார்னு கேக் படம் பார்க்க லிங்க் போட்டால் வாழ்த்தாமலே வாழ்த்தினோம்னு சொல்லிட்டிருக்காக... எங்கேப்பூ வாழ்த்தினீங்க.. உங்க மனசுக்குள் சொல்லிக்கிட்டது நேக்கு கேட்கல்ல!
கமாலுத்தீன் பாய் உடனே கேகாஸ் லைக் பேஜ்ல உங்க லைக் போட்டு வாழ்த்தி விடுங்கள் இப்படிக்கு ஹேகாஸ் முகாமையாளர்
நண்பன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|