சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பீட்ரூட் குழம்பு
by rammalar Today at 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

அரபு நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும்; பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்  Khan11

அரபு நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும்; பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

Go down

அரபு நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும்; பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்  Empty அரபு நாடுகளின் பொம்மை ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும்; பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 22:38

அரபு நாடுகளில் இடம்பெறும் மன்னராட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆதரித்து பாகிஸ்தானின் கராச்சியில் பாரிய மக்கள் பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஜோர்தான், ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நீண்ட காலமாக நிலவும் தனிநபர் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அந்நாடுகள் இராணுவ இரும்புக் கரங்களால் அடக்க முற்படுவதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.

மற்றும் அரபு முஸ்லிம் நாடுகளில் மேற்கு நாடுகளின் தலையீடுகள் அகற்றப்பட வேண்டுமென்று அவர்கள் கோஷமிட்டனர். மேற்கு நாடுகளின் பொம்மைகளாகவுள்ள அரபு ஆட்சியாளர்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென்பதை கராச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் வற்புறுத்துகின்றனர்.

அரபு நாடுகளில் அண்மைக் காலமாக எழுந்துள்ள மக்கள் விழிப்புணர்வு குறித்து மத்திய கிழக்கு நாடுகள் உஷாரடைந்துள்ளதுடன் பாதுகாப்புகளையும் பலப்படுத்தியுள்ளன. அல் கைதா தலிபான்களின் வலையமைப்புகளூடாக இந்தப் போராட்டங்கள் முன்னெடுப்படுகின்றதா என்ற ஐயம் தற்போது சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளது. மேற்கு நாடுகள் அது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அரபு நாடுகளின் விசனத்தைச் சம்பாதித்த பள்ளிவாசல் இடிப்பு சம்பவம்
» அரபு நாடுகளின் உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் பிரசாரங்கள் முறியடிப்பு
» முத்தமிழ்ப் பேரவை விழா: தமிழ் இசை பரவ ஆட்சியாளர்கள் உதவ வேண்டும்-கருணாநிதி
» அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத தலங்களையும் அகற்றப்பட வேண்டும்!- அசாத் சாலி
» சிரியா அரபு லீக் திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum