Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
தனது ஒய்வு குறித்து வினவிய பத்திரிக்கையாளருக்கு டோனி ருசிகர பதில்
Page 1 of 1
தனது ஒய்வு குறித்து வினவிய பத்திரிக்கையாளருக்கு டோனி ருசிகர பதில்
![தனது ஒய்வு குறித்து வினவிய பத்திரிக்கையாளருக்கு டோனி ருசிகர பதில் GxTdd8j7QOCzq8WtoIfj+z11](https://www.filepicker.io/api/file/gxTdd8j7QOCzq8WtoIfj+z11.jpg)
-
மும்பை:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு
பெற போகிறீர்களா என்று கேட்ட ஆஸ்திரேலிய
பத்திரிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன்
டோனி சுவையாக பதில் அளித்துள்ளார்.
-
நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக
நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி
தோல்வியடைந்தது. இந்த போட்டிக்கு பின்னர்
செய்தியாளர்களை டோனி சந்தித்தார்.
-
அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா பத்திரிக்கையை
சேர்ந்த சாம் ஃபெரிஸ் டோனியிடம் அவற்றின் ஒய்வு
திட்டம் குறித்து வினவினார்.
-
சற்றும் புன்னகை மாறாத முகத்துடன் அவரை
நோக்கிய டோனி, "இங்கே வாருங்கள், என்னருகில்
நீங்கள் அமர்ந்தால் நாம் சற்று உரையாடலாம்" என்று
கூறினார்.
-
உடனே, அந்த பத்திரிக்கையாளர் டோனியின் அருகே
சென்று அமர்ந்தார். அவரின் தோளில் தன் கையை
நட்பாக வைத்து, "நான் ஒய்வு பெற வேண்டும் என்று
நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.
-
"இல்லை, நான் விரும்பவில்லை. அது என் கேள்வி"
என்று சாம் ஃபெரிஸ் கூறினார்.
-
உடனே டோனி நகைச்சுவையாக, "இதனை ஒரு
இந்திய நிருபர் கேட்டால், ஒரு வேளை அவர் தம்பியோ,
மகனோ என் இடத்துக்கு வர வேண்டும் என்று எதிர்
பார்க்கிறார் என்று பொருள் கொள்ளலாம். உங்களை
நான் அப்படி எண்ண முடியாது.
-
நான் மைதனத்தில் ஓடுவது, ரன் குவிப்பது எல்லாம்
பார்த்த நீங்கள் நான் ஒய்வு பெற வேண்டும் என்று
நினைக்கிறீர்களா?
2019 உலக கோப்பை வரை நான் விளையாட முடியும்
என்று நினைக்கிறீர்களா? " என்று வினவினார் டோனி.
-
"இல்லை, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்"
என்று பதிலளித்து தன் இருக்கைக்கு சாம் ஃபெரிஸ்
திரும்பினார்.
-
--------------------------------
தமிழ் சமயம் காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ரெய்னாவுக்கு பதில் விராட் கோலி: டோனி
» வேர்ட் சில ருசிகர தகவல்கள்
» டோனி தலைமைக்கு வந்த சோதனை
» "மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி : டோனி கவலை
» விளம்பர ராஜா - டோனி!
» வேர்ட் சில ருசிகர தகவல்கள்
» டோனி தலைமைக்கு வந்த சோதனை
» "மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி : டோனி கவலை
» விளம்பர ராஜா - டோனி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|