சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:05

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’ Khan11

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’

Go down

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’ Empty விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’

Post by rammalar Sat 21 May 2016 - 14:44

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’ JxdBnQNyTuVZ2z9vbu0d+cine-poonam



சுந்தர்.சி நடித்து தயாரித்துள்ள ‘முத்தின கத்திரிக்கா’
படம் இம் மாதம் வெளியாக இருப்பதாக அப்படக்
குழுவினர் அறிவித்திருக் கின்றனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளி யாகும் படங்கள் வசூல்
ரீதியில் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. கடைசியாக
‘அரண்மனை 2’ வெளியானது. பேய்ப் படம் என்பதால்
மட்டுமல்லாமல், சுந்தரின் அபாரமான திரைக்கதையாலும்
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து படத்தை இயக்காமல், தன்னுடைய
உதவியாளர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் நடிக்க
ஆரம்பித்தார் சுந்தர்.சி.

‘முத்தின கத்திரிக்கா’ என்ற பெயரிடப்பட்ட இப்படம்
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வெள்ளி மூங்கா’
படத்தின் தமிழ் மறு பதிப்பாகும். இதில் சுந்தர்.சிக்கு
ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் வைபவ், சதீஷ், வி.டி.வி.கணேஷ்,
சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு
முடிந்து தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தின் முதல் சுவரொட்டி நேற்று முன் தினம்
வெளியாகியுள்ளது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24178
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’ Empty Re: விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’

Post by rammalar Sat 21 May 2016 - 14:45

விரைவில் வெளியாகிறது ‘முத்தின கத்திரிக்கா’ 0Bhu7PAQjaqGlbzNQ1NK+poonambajwa_152016_m
-
இப்படத்தில் நடித்திருக்கும் பூனம் பஜ்வாவுக்கு 
சமீபத்தில் திருமணம் நடந்ததாக இணைய தளங்களில்
செய்தி வெளியானது...
-
இந்த செய்தியை பூனம் பாஜ்வா மறுத்துள்ளார்.
'சமீபத்தில் எனது சகோதரிக்குத்தான் திருமணம் நடந்தது. 
ஆனால் பலர் எனக்கு திருமணம் நடந்ததாக தவறான 
செய்தியை பரப்பியுள்ளனர். 

எனக்கு இதுவரை யாருடனும் திருமணம் நடைபெறவில்லை. 
எனது திருமணத்தை சரியான நேரத்தில் நானே அறிவிப்பேன்' 
என்று கூறியுள்ளார்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24178
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum