Latest topics
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
மனைவியும் திருக்குறள் தான்…!
2 posters
Page 1 of 1
மனைவியும் திருக்குறள் தான்…!
@theNocturnal
கேள்விகளைச் சுமந்தபடியே ஒரு கூட்டம் எப்போதும்
சுற்றித்திரிகிறது. ஊமையாகவா, செவிடாகவா,
எவ்வாறு கடக்கப்போகிறீர்கள் என்பதில்தான் உங்கள்
சாதுர்யம்.
–
—————————————
–
மூணு காரணங்களால், மனைவியும் திருக்குறள் தான்…!
1. நிறைய அதிகாரம் இருப்பதால்.
2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.
3. இரண்டடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.
–
——————————————
–
@pudhuvaikalai47
ஜல்லிக்கட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே..
# வீர விளையாட்டு, வீடியோ விளையாட்டு எதுவென
வேறுபாடு தெரியாதவர்கள்..
–
——————————————-
போன வருஷம் நவம்பர்ல வீட்டை சுத்தி தண்ணி இருந்தும்
குடிக்க தண்ணி கிடைக்காம இருந்தீங்க!
இந்த வருஷம் கை நிறைய காசு வச்சுக்கிட்டு காசு இல்லாம
இருக்குறீங்க!
–
வெங்கட் மாத்தியோசி
–
———————————————-
பாட்டி : எத்தனை நாளாடா இந்தப் பழக்கம்?
பேரன் : எந்தப் பழக்கம்?
பாட்டி : லாட்டரி சீட் வாங்குறது!
பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே!
பாட்டி : பொய் சொல்லாதே. இப்போதான் சட்டைப் பையிலே
இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்துப் போட்டேன்!
பேரன் : ஐயோ கெளவி, அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு!
–
——————————————-
நன்றி-குங்குமம்
கேள்விகளைச் சுமந்தபடியே ஒரு கூட்டம் எப்போதும்
சுற்றித்திரிகிறது. ஊமையாகவா, செவிடாகவா,
எவ்வாறு கடக்கப்போகிறீர்கள் என்பதில்தான் உங்கள்
சாதுர்யம்.
–
—————————————
–
மூணு காரணங்களால், மனைவியும் திருக்குறள் தான்…!
1. நிறைய அதிகாரம் இருப்பதால்.
2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.
3. இரண்டடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.
–
——————————————
–
@pudhuvaikalai47
ஜல்லிக்கட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே..
# வீர விளையாட்டு, வீடியோ விளையாட்டு எதுவென
வேறுபாடு தெரியாதவர்கள்..
–
——————————————-
போன வருஷம் நவம்பர்ல வீட்டை சுத்தி தண்ணி இருந்தும்
குடிக்க தண்ணி கிடைக்காம இருந்தீங்க!
இந்த வருஷம் கை நிறைய காசு வச்சுக்கிட்டு காசு இல்லாம
இருக்குறீங்க!
–
வெங்கட் மாத்தியோசி
–
———————————————-
பாட்டி : எத்தனை நாளாடா இந்தப் பழக்கம்?
பேரன் : எந்தப் பழக்கம்?
பாட்டி : லாட்டரி சீட் வாங்குறது!
பேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே!
பாட்டி : பொய் சொல்லாதே. இப்போதான் சட்டைப் பையிலே
இருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்துப் போட்டேன்!
பேரன் : ஐயோ கெளவி, அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு!
–
——————————————-
நன்றி-குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24734
மதிப்பீடுகள் : 1186
Re: மனைவியும் திருக்குறள் தான்…!
ஹா ஹா அனைத்தும் சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கடவுளும் மனைவியும் ஒண்ணு...!
» ஒரு கணவனும் மனைவியும்
» அம்மாவும், மனைவியும்
» கணவனும் மனைவியும்.
» மரவெட்டியும் மனைவியும்
» ஒரு கணவனும் மனைவியும்
» அம்மாவும், மனைவியும்
» கணவனும் மனைவியும்.
» மரவெட்டியும் மனைவியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|