Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
ஆசிரியர் வழங்கிய ஆசி!
Page 1 of 1
ஆசிரியர் வழங்கிய ஆசி!
![ஆசிரியர் வழங்கிய ஆசி! E_1540441037](https://i0.wp.com/img.dinamalar.com/data/uploads/E_1540441037.jpeg)
உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது நடந்த
சம்பவம்!
என் வகுப்பில், இரு மாணவர்களுக்கு சினிமா அதிபர்,
ஏவி.மெய்யப்பச் செட்டியார், ‘ஸ்காலர்ஷிப்’ வழங்குவார்.
மாதம் ஆறே கால் ரூபாய் தான், பள்ளி கட்டணம்.
அதில், பாதி தொகையை, ஏ.வி.எம்., வழங்குவார்.
பரீட்சை வைத்து, இரு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அந்த பரீட்சையில், நான் வெற்றி பெற்றேன்.
சந்தோஷம் அடைந்தாலும், என் அப்பா, ஒவ்வொரு மாதமும்,
முழு தொகையை என்னிடம் தந்து விடுவார்.
பள்ளி கட்டணம் கட்டியது போக, மீதி ரூபாய், என்னிடம்
இருக்கும்.
என் வகுப்பு தோழன், மிகவும் ஏழை. நட்பு காரணமாக,
பாதி தொகையை, அவனுக்கு கட்டி விடுவேன்.
தமிழ் ஆசிரியர், புலவர் முடியரசன், என் உதவும்
மனப்பான்மையை பாராட்டி, ஆசி வழங்கினார்.
‘புத்திசாலி தனத்தோடு, உதவும் எண்ணம் இருப்பதால்,
வருங்காலத்தில், உயர்ந்த பதவி பெற்று, புகழ் பெறுவாய்…’
என்றார்.
நாற்பது ஆண்டு, அரசு பணியில், தாசில்தாராக
பணியாற்றி, ஓய்வு பெற்று, ஜனாதிபதி டாக்டர்
ஏ.பி.ஜே., அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டு,
புகழும் அடைந்தேன்.
தமிழ் ஆசிரியரின் ஆசி பலித்ததை, மறக்கவே முடியாது.
–
—————————–
– ஏ.ராமன், சென்னை.
சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாகிஸ்தானுக்கு ஹிலாரி வழங்கிய நற்சான்றிதழ்
» முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்
» சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
» முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை
» முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு
» முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்
» சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
» முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை
» முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|