Latest topics
» பூக்கள்by rammalar Today at 12:35 pm
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 11:45 am
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 10:17 am
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 10:16 am
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 10:14 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Today at 1:29 am
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 8:30 pm
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 4:15 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 2:27 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:25 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:24 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:23 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 2:22 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 10:30 am
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 10:25 am
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 10:23 am
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 8:47 am
» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 12:27 am
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri Jun 28, 2024 1:39 pm
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu Jun 27, 2024 9:04 pm
» கொக்கோ மரம்
by rammalar Thu Jun 27, 2024 5:11 pm
» கமல் ஹேப்பி
by rammalar Thu Jun 27, 2024 5:05 pm
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu Jun 27, 2024 5:02 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu Jun 27, 2024 1:04 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu Jun 27, 2024 12:57 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu Jun 27, 2024 8:28 am
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu Jun 27, 2024 8:19 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu Jun 27, 2024 7:45 am
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu Jun 27, 2024 7:39 am
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed Jun 26, 2024 11:52 pm
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed Jun 26, 2024 11:37 pm
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed Jun 26, 2024 11:09 am
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed Jun 26, 2024 10:55 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed Jun 26, 2024 8:43 am
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue Jun 25, 2024 8:08 pm
என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
Page 1 of 1
என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
![என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் 202007201328534511_Tamil_News_sivakarthikeyan-request-to-aadhav-kannadhasan_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Jul/202007201328534511_Tamil_News_sivakarthikeyan-request-to-aadhav-kannadhasan_SECVPF.gif)
-
![என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் 3vljMP6XStqALeKr5jQ0+Priyanka_Arul_Mohan_1](https://www.filepicker.io/api/file/3vljMP6XStqALeKr5jQ0+Priyanka_Arul_Mohan_1.jpg)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம்
‘டாக்டர்’.
’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன்
இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக பிரியங்கா
மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு
தடை பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் செல்லம்மா
எனும் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இப்பாடல் ரசிகர்கள்
மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்பாடல் லிரிக்கல் வீடியோவில் சிவகார்த்திகேயன்,
அனிருத், நெல்சன் ஆகியோரது நடனம் அனைவரையும்
வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், கவிஞர் கண்ணதாசனின் பேரனும்,
நடிகருமான ஆதவ் கண்ணதாசன், டாக்டர்
படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில்
பதிவிட்டுள்ளதாவது:
“(சிவகார்த்திகேயன்) கவிஞரே பயங்கர பார்ம்ல இருக்கீங்க
போல, செம்ம சாங் அனிருத். அராஜகம் பண்றீங்க நெல்சன்”
என்று வாழ்த்தி இருந்தார்.
ஆதவ் கண்ணதாசனின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த
சிவகார்த்திகேயன், "“நன்றி பிரதர், பிளீஸ் என்ன கவிஞர்னு
எல்லாம் சொல்லாதீங்க, தாத்தா கனவுல வந்து உங்கள
அடிப்பாங்க” என்று கூறியுள்ளார்.
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24729
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24729
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» என்ன கொடுமை இது !! அப்படி என்னதாயா இது !!! (படங்கள்)
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!
» தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!
» இணையத்தளத்தின் மூலம் பெண்கள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்?
» அப்படி என்ன சின்னம் கிடைச்சது, தலைவர் குஷியா இருக்காரே?
» இந்த நாய்க்கு அப்படி என்ன சிறப்பு...!
» தனியா உட்கார்ந்து, அப்படி என்ன பலமான யோசனை?!
» இணையத்தளத்தின் மூலம் பெண்கள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்?
» அப்படி என்ன சின்னம் கிடைச்சது, தலைவர் குஷியா இருக்காரே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|