சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு Khan11

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Go down

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு Empty இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Post by rammalar Tue 1 Jun 2021 - 7:25

புதுடில்லி: 
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617.2 
கொரோனா வகை 'டெல்டா' கொரோனா வகை என உலக 
சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா 
வகைக்கும் பெயரிட்டுள்ளது.

உலகநாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து 
அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட 
உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு 
அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட 
கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு 
அறிவித்திருந்தது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு Gallerye_021230887_2776782
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு Empty Re: இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை 'டெல்டா: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Post by rammalar Tue 1 Jun 2021 - 7:26

இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட
 கொரோனா வகைக்கு பெயரிட்டு அழைத்துள்ளது உலக 
சுகாதார அமைப்பு. இதையடுத்து கடந்த ஆண்டு 
அக்டோபரில் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட 
B.1.617 வகை கொரோனாவை ' டெல்டா' எனவும், 

பிரிட்டனில் 2020 செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட 
கொரோனா 'ஆல்பா' ( 'Alpha') என்றும், தென் 
ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட 
கொரோனா பீட்டா ('Beta') எனவும், 

பிரேசிலில் 2020 நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா
 ( 'Gamma') எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட 
கொரோனா 'Epsilon' எனவும் பெயரிட்டுள்ளது.

தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
» இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
» நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum