சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு Khan11

மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

Go down

மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு Empty மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

Post by rammalar Fri 16 Sep 2022 - 20:06

மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு 871671-cinema-01



வாஷிங்டன்,
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த
2009 ஆம் ஆண்டு 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும்
வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.

ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தை கொடுக்கும் வகையில்
புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்து அவதார் படத்தை
கேம்ஸ் கேமரூன் உருவாக்கி இருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்த
பாகங்களை உருவாக்க உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.

அதன் தயாரிப்பு பணிகள் இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று
வந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவதார் 2-ம் பாகம்
வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் அவதார் 1-ம் பாகத்தை மீண்டும் திரையரங்குகளில்
திரையிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 23-ந்
தேதி அவதார் முதல் பாகம் மீண்டும் திரைக்கு வர உள்ளது.

இது தொடர்பான போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு,
இந்த படம் ஐமேக்ஸ், டால்பி வசதியுடன் திரைக்கு வர இருப்பதாக
அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24746
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
»  மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
» குட்லக் சகி திரைக்கு வரும் தேதி…
» தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு
» மீண்டும் திரைக்கு வரவிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்
» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum