Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
அது என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானம்...
Page 1 of 1
அது என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானம்...
அரசின் மீதோ அல்லது ஒரு நபரின் மீதோ குற்றச்சாட்டை முன் வைத்து
அதன் மீதான வாக்கெடுப்பை நடத்தி முடிவு எட்டப்படுவது நம்பிக்கை
இல்லாத் தீர்மானம்.
நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை
எம்பிக்களால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்.நம்பிக்கையில்லாத்
தீர்மானத்தைக் கொண்டுவர, குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவு
வேண்டும். அப்போதுதான் அந்தத் தீர்மானம் சபாநாயகரால் ஏற்றுக்
கொள்ளப்படும்.
மக்களவை விதிமுறை பிரிவு 198ன்கீழ், நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டுவரும் பட்சத்தில் அந்தத் தீர்மானத்தின் மீது 10 நாட்களுக்குள்
விவாதம் நடத்தப்பட வேண்டும்.
அந்த விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் பேசவேண்டும் என்ற கட்டாயம்
உள்ளது. அதன்பிறகு அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும். அந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக அதிக வாக்குகள்
கிடைத்தால், அரசு பதவி விலக வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாடாளுமன்றத்தில் 27 முறை
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திரா காந்தி
ஆட்சியில் 15 முறையும்; லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பி.வி. நரசிம்ம ராவ்
ஆட்சிகளில் தலா 3 முறையும்; வாஜ்பாய் ஆட்சியில் ஒரு முறையும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் ஏப்ரல் 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட
நம்பிக்கையில்லாத் தீர்மானம் 269, 270 என ஒரு ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெற்று பாஜக ஆட்சி கவிழ்ந்தது.
மோடி ஆட்சிக்கு எதிராகவும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டு வரப்பட்டது.இப்போதைய சூழலில் மத்திய அரசுக்கு எதிரான
தீர்மானத்தை வெற்றி பெறவைக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகளிடம் பலம்
இல்லை.
இருப்பினும் மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில்
பிரதமரை பதிலளிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு
வந்துள்ளன.
என்.ஆனந்தி (குங்குமம்)

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24746
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» ஜெ.,வை பாராட்டி தீர்மானம்
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» பதவிக்காலத்தை இரண்டாக பகிர்ந்தளிக்க மு.கா. தீர்மானம்
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» ஜெ.,வை பாராட்டி தீர்மானம்
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» பதவிக்காலத்தை இரண்டாக பகிர்ந்தளிக்க மு.கா. தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|