சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்! Khan11

அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!

Go down

அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்! Empty அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!

Post by rammalar Sat 11 May 2024 - 6:39

அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்! Cf2fa7412de68e72b634c42043c38c77bb7f92cc22bc587a00389d19ac2d65ed

---
Uyir Thamizhukku Movie Review Tamil : 




இயக்குநரும் நடிகருமான அமீர், தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் 
படம் உயிர் தமிழுக்கு.


இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய 
கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், அரசியல்-காமெடி 
படமாக உருவாகியிருக்கிறது. 


கதையின் கரு:


கேபிள் டிவி தொழில் செய்து வரும் பாண்டியனுக்கு, அரசியல் வாரிசான 
தமிழ் செல்வி மீது காதல். அவரை பார்ப்பதற்காகவே தேர்தலில் 
நிற்கிறார். அவருடன் காதல் வயம் கொண்டிருக்கும் அதே நேரத்தில், 
மக்கள் செல்வாக்கையும் பெறுகிறார். 


தமிழ் செல்வியும் ஒரு கட்டத்தில் இவரை காதலிக்க, இது அவருடைய 
அப்பாவிற்கு பிடிக்காமல் போகிறது. அவரை யாரோ கொலை செய்ய, 
அந்த கொலைப்பழி பாண்டியன் மீது விழுகிறது. 


இதனால் தமிழ் செல்வியும் அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். தன் 
காதலிக்கு தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காகவும் தனது 
காதலை நிரூபிப்தற்காகவும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார். அந்த 
கொலையை செய்தது யார்? பாண்டியன் தேர்தலில் வெற்றி பெற்றாரா? 
இதற்கு பதிலாக வருகிறது படத்தின் கதை.


காமெடி..ஆனா சிரிப்பு வரலியே..!


தற்போது வரும் காமெடி படங்களில், கொஞ்சமாவது சிரிப்பூட்டும் 
வகையில் சில வசனங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், உயிர் 
திரைப்படத்தின் டைலாக்குள் "நகைப்பூட்டும் வகையில் இருக்கிறது" 
என்ற பேர்வழியில் பல இடங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. 


இருப்பினும் ஆங்காங்கே உபயோகப்படுத்த பட்டிருக்கும் தமிழக 
அரசியல் களத்தை வைத்து இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 
காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.


குறிப்பாக, சமாதியின் மீது சத்தியம் செய்யும் காட்சி, சமாதியில் 
அமர்ந்து தியானம் செய்யும் காட்சி என அனைத்தும் அரசியல் 
கலாட்டாக்களை எடுத்து காண்பிக்கிறது.


வடசென்னைபோன்ற படங்களில் காதலையும், சண்டையையும் ஈசியாக 
கையாண்ட அமீருக்கு, இந்த படத்தில் ஏனோ இரண்டுமே வர மறுக்கிறது. 
பல இடங்களில் இவர் காதலில் சிரிக்கும் காட்சிகள் கூட யாரோ அவரை 
வலுக்கட்டாயமாக செய்ய வைப்பது போல இருக்கிறது. 


ஆனாலும், படத்தில் இவரை தவிர வேறு யாருக்கும் பெரிய வேலை 
இல்லை என்பதால் இவருக்கு இப்படம் One Man Show-தான்.


555 படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாந்தினி, இந்த படத்தில் 
5 வருடங்களுக்கு முன்னர் நடித்த போது வேறு மாதிரி இருக்கிறார். 
இப்போது வேறுமாதிரி இருக்கிறார். இதனால், இதை மேட்ச் செய்யவும் 
கதையில் சில இணைக்கதைகளை கோர்த்து விட்டிருக்கின்றனர். 


இவருக்கு தமிழ் சுத்தமாக வரவில்லையா அல்லது, வசனங்கள் 
மாற்றப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. இதனால், இவர் வசனம் 
பேசும் இடங்களில் எல்லாம் இவரது முகத்திற்கு கேமராவே 
வைக்கப்படவில்லை.


வித்தியாசாகரின் இசை, கொஞ்சம் ஈர்த்தாலும் பல இடங்களில் தோற்று 
போகிறது. எஸ்.பி.பி கடைசியாக பாடிய ஒரு பாடல் இதில் இடம் 
பெற்றிருப்பது மட்டும் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.


மொத்தத்தில், பொறுமையான நபரின் பொறுமையை கூட  சோதிக்கிறது.
திரைக்கதை.


-ஜீ நியூஸ் & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum