Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
Page 1 of 1
விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
![விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..! 1718543306-1434](https://wd-image.webdunia.com/image-conversion/process-aws.php?url=https://nonprod-media.webdunia.com/public_html/_media/ta/img/article/2024-06/16/full/1718543306-1434.png&w=&h=&outtype=webp)
--
விஜய் சேதுபதி மகன் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து
வருகிறார் என்பதும் ‘பீனிக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட
அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது
என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில்
உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி, சம்பத்,
தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், ஹரிஷ் உத்தமன்
ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில்
வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் சிறையில் நடக்கும்
ஒரு கலவரம், சிறையில் உள்ள ஒரு கைதியை கொலை செய்ய
வெளியில் இருந்து அனுப்பப்பட்ட அடியாட்கள், அவர்களை சூர்யா
காப்பாற்றும் காட்சிகள் என பரபரப்பான காட்சிகள் இடம்
பெற்றுள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தளபதி எக்ஸ் பக்கத்தில் இந்த டீசரை
வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ தற்போது
இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு
முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி
குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24733
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சூரிக்கு அப்பாவாக, விஜய்சேதுபதி!
» ‘லவ்’ படத்தின் டீசர் வெளியானது
» அடுத்த படமும் ரெடி: கேக் வெட்டி கொண்டாடிய விஜய்சேதுபதி!
» இதோ 'தல' அஜீத்தின் 'விவேகம்' திரைப்பட டீசர்!
» ( surya) சூர்யாவின் புகைபடங்கள்
» ‘லவ்’ படத்தின் டீசர் வெளியானது
» அடுத்த படமும் ரெடி: கேக் வெட்டி கொண்டாடிய விஜய்சேதுபதி!
» இதோ 'தல' அஜீத்தின் 'விவேகம்' திரைப்பட டீசர்!
» ( surya) சூர்யாவின் புகைபடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|