Latest topics
» உலக இசை தினம்by rammalar Today at 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Today at 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Today at 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Today at 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 4:14
» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed 19 Jun 2024 - 18:22
» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:15
» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed 19 Jun 2024 - 18:11
» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed 19 Jun 2024 - 14:10
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed 19 Jun 2024 - 8:49
» துளி(அ)ப்பா
by rammalar Wed 19 Jun 2024 - 6:15
» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Tue 18 Jun 2024 - 20:26
» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Tue 18 Jun 2024 - 20:20
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue 18 Jun 2024 - 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue 18 Jun 2024 - 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue 18 Jun 2024 - 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue 18 Jun 2024 - 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue 18 Jun 2024 - 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15
நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
4 posters
Page 1 of 1
நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
சென்னையில்
நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்பால் வீசிய பந்தில் அவுட்
ஆன சச்சின் நடுவர் முடிவை எதிர்பார்க்காமல் தானாகவே களத்தை விட்டு
வெளியேறினார்.நடுவர் அவுட் கொடுக்க மறுத்தும் அதை கவனிக்காமல் சச்சின்
வெளியேறியது அனைவரது வரவேற்பையும் பெற்றது. அதே சமயம் அவுஸ்திரேலிய கப்டன்
பான்டிங் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டில் பந்து பட்டும் வெளியே
போகவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக பான்டிங் கூறியதாவது: நடுவர் முடிவை சச்சின்
பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அதை பார்த்திருந்தால் அவர்
வெளியேறி இருக்க மாட்டார்.
இதுவும் ஆட்டத்தில் ஒரு பகுதி தான். நான் எப்போதும் நடுவர் முடிவுக்காக
காத்திருப்பேன். கப்டன் பதவி குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன. எனது
பேட்டிங் சரியில்லை. அதனால் அப்படி பேசுகிறார்கள். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
இது குறித்து சச்சின் கூறியதாவது: அகமதாபாத்தில் நேற்று பயிற்சி
முடித்து வெளியேறிய சச்சினிடம் சென்னை போட்டியில் ராம்பால் வீசிய பந்து
உங்கள் மட்டையில் பட்டது என்று நீங்கள் இப்போதும் நினைக்கிறீர்களா என்று
கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு உடனடியாக பதில் அளித்த சச்சின் அப்படியானால் என்னை பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று திருப்பிக்கேட்டார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
சரியான கேல்வி யாரும் மட்டையில் படாமல் வெளியேருவார்களா?
ஆனாலும் நடுவரின் தீர்ப்பு வருவதற்கு முன் சென்றது
தப்புத்தான் அதனை மீரியதற்கு நான் தண்டனை கொடுக்கிறேன்
:% :% :%
ஆனாலும் நடுவரின் தீர்ப்பு வருவதற்கு முன் சென்றது
தப்புத்தான் அதனை மீரியதற்கு நான் தண்டனை கொடுக்கிறேன்
:% :% :%
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
அன்பு wrote:சரியான கேல்வி யாரும் மட்டையில் படாமல் வெளியேருவார்களா?
ஆனாலும் நடுவரின் தீர்ப்பு வருவதற்கு முன் சென்றது
தப்புத்தான் அதனை மீரியதற்கு நான் தண்டனை கொடுக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
நாளை தெரியும்....செரியான கேள்வி பதில்
ரம்ஷீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6
Re: நடுவரின் முடிவைக் கேட்காமல் வெளியேறிய சச்சின்
@. @.ரம்ஷீன் wrote:நாளை தெரியும்....செரியான கேள்வி பதில்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கதை கேட்காமல் சந்திரமுகியாக நடித்த கங்கனா..
» நடுவரின் தீர்ப்பே இறுதி
» நேற்றைய போட்டியில் 3-வது நடுவரின் காமெடி.( கலக்கல் வீடியோ இணைப்பு)
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
» நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை கிடையாது - பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|