சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி Khan11

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி

3 posters

Go down

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி Empty எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 21:31

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி 23_012திரிபோலி
உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் கூட்டுப் படைகள் இரவிலும்
தாக்குதல் நடத்தின. இதில் கடாபியின் முக்கிய வளாகம், கடற்படைத் தளம் ஆகியவை
சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் நாட்டில் சுமார் ஆயிரம்
கிலோமீற்றர் தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுவதுடன் ஏவுகணைத் தாக்குதல்களும்
நடத்தப்படுகின்றன.
தலைநகர் திரிபோலிக்கு அருகே கடாபி விருந்தினர்களைச் சந்திக்கும் இல்லம்
மற்றும் அதை ஒட்டியிருந்த ராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை
தாக்கப்பட்டன. திரிபோலியில் உள்ள கடாபியின் பாப் அல் அஸீஸா முதன்மை வளாகம்
மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில் அந்தக் கட்டடம் முற்றிலுமாகச்
சேதமடைந்திருக்கிறது.
திரிபோலிக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள புசேட்டா கடற்படைத்
தளமும் சேதமடைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அல் ஜஸீரா
தொலைக்காட்சியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் லிபியாவின் வெற்றிக்காக வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன்
என்று அந்நாட்டு அதிபர் கடாபி கூறியுள்ளார். பொதுமக்களிடையே கடாபி
உரையாற்றுவதை லிபியாவின் அரசுத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது.
அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மேற்கத்திய நாடுகளின் செயல் நியாயமற்றதாகும். எங்களுக்கு எதிரான
போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம்.
லிபியாவுக்காக நான் வீரமரணம் அடையவும் தயாராக உள்ளேன் என்று கடாபி
கூறியுள்ளார்.
லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடங்கிய
பின்னர் முதன் முதலாக அவர் மக்களிடையே நேரில் தோன்றி பேசினார் என்பது
குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி Empty Re: எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி

Post by விஜய் Thu 24 Mar 2011 - 4:54

:!@!: :”@:
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி Empty Re: எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Mar 2011 - 21:32

:!@!: ://:-:


எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி Empty Re: எனது நாட்டிலே வீர மரணம் அடைய தயார்: கடாபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum