சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

சுருட்டும் கீ போர்டு  Khan11

சுருட்டும் கீ போர்டு

Go down

சுருட்டும் கீ போர்டு  Empty சுருட்டும் கீ போர்டு

Post by ஹம்னா Wed 20 Apr 2011 - 9:10

சுருட்டும் கீ போர்டு  Cmalar-9-1508

2.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த மல்ட்டிமீடியா வயர்லெஸ் ரோல் அப் யு.எஸ்.பி. கீ போர்டில் தண்ணீர் பட்டால் ஒன்றும் கெட்டுப் போகாது. இதனை உடைக்கவும் முடியாது. தண்ணீர், அமிலம், தூசு மற்றும் அல்கலைன் ஆகியவற்றால் கெட்டுப் போகாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய கட்டடம் ஒன்றின் பிளான் பேப்பர் எடுத்துச் செல்வது போல கைகளில் சுருட்டி எடுத்துச் செல்லும் வகையில் கீ போர்டு ஒன்று வடிவமைக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்டு. யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைத்து செயல்படுத்தலாம்.

இதன் தனிச் சிறப்பு இதனை எளிதாகச் சுருட்டி எடுத்துச் செல்லும் தன்மைதான். 2.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த மல்ட்டிமீடியா வயர்லெஸ் ரோல் அப் யு.எஸ்.பி. கீ போர்டில் தண்ணீர் பட்டால் ஒன்றும் கெட்டுப் போகாது. இதனை உடைக்கவும் முடியாது. தண்ணீர், அமிலம், தூசு மற்றும் அல்கலைன் ஆகியவற்றால் கெட்டுப் போகாத வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் வழக்கமான குவெர்ட்டி வரிசையுடன் மொத்தம் 121 கீகள் உள்ளன. இதில் தூசு பட்டால் மேஜையின் மேல்புறத்தைச் சுத்தப்படுத்துவது போல நீர் விட்டு சுத்தப்படுத்தலாம். இதில் மிக உயர்ந்த தன்மையுடைய சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. சிலிகான் கீகள் இருப்பதனால் இதில் டைப் செய்கையில் சத்தமே எழாது. (இனிமேல் “என்னங்க, தூங்கும்போது டொக்கு டொக்குனு” என்ற கம்ப்ளைண்ட் வராது) சத்தம் வராதது மட்டுமின்றி வேகமாக இயங்குவதால் டைப் செய்வது மிக எளிதாகிறது. 285 கிராம் எடையில் 43.5 து 14.5 செமீ என்ற அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சிறிது நாளில் இந்த கீ போர்டைக் கொஞ்சம் துவைச்சுப் போடுப்பா ! என்று கூடச் சொல்லலம் போலிருக்கிறது.


சுருட்டும் கீ போர்டு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum