சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?! Khan11

அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?!

Go down

அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?! Empty அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 15 May 2011 - 13:13

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதிமுக சட்டபேரவை தலைவராக இன்று தெரிவு செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.



அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதிய சட்டபேரவை தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் தீர்மான கடிதத்துடன் ஆளுனர் பர்னாலாவை அவர் சந்தித்தார்.



ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள், பதவியேற்பு விழா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தேமுதிக உள்பட அனைத்துக் கட்சிகளையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், புதிதாக அமையவுள்ள ஆட்சியில், மின்வெட்டு பிரச்னை உள்பட தனக்கு முன் மிகப் பெரிய சவால்கள் உள்ளதாகத் தெரிவித்தார். விரைவில் புதுதில்லி செல்லவுள்ளதாகவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்தியில் விவாதிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது

புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை பகல் 12.15 மணிக்கு நடக்கிறது. முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார்.

அவருக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் சிலரும் பதவி ஏற்பார்கள்.

அதன் பிறகு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடக்கிறது. மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் தற்காலிக சபாநாயகராக பொறுப்பு வகித்து புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

பின்னர் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. புதிய சபாநாயகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வழக்கமான சட்டசபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கவர்னர் பர்னாலா உரை நிகழ்த்துவார்.

இதேவேளை தமிழக முதல்வராக தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவை, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேநீர் விருந்துபசாரத்திற்கு அழைத்துள்ளதாக உறுதிப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?! Empty Re: அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 15 May 2011 - 13:13

அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?! Jaya_goverment_formation


அதிமுக சட்டபேரவை தலைவராக, ஜெயலலிதா ஏகமனதாக தெரிவு! - பதவியேற்பு வைபவத்துக்கு தேமுதிகவுக்கும் அழைப்பு?! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum