சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சட்டவிரோத குடியேற்றவாசிச் சிறுவர்களை கையாளுவதில் ஆஸிக்கு நெருக்கடி  Khan11

சட்டவிரோத குடியேற்றவாசிச் சிறுவர்களை கையாளுவதில் ஆஸிக்கு நெருக்கடி

Go down

சட்டவிரோத குடியேற்றவாசிச் சிறுவர்களை கையாளுவதில் ஆஸிக்கு நெருக்கடி  Empty சட்டவிரோத குடியேற்றவாசிச் சிறுவர்களை கையாளுவதில் ஆஸிக்கு நெருக்கடி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 6:01

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ஆஸியில் இருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படுகின்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள் 800 பேரில் சிறுவர்களும் உள்ளடக்கப்படுகின்றமைக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் பலத்த கண்டனம் வெளியிட்டு உள்ளன.


அரசியல் தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகளில் வருகின்ற சிறுவர்களில் கணிசமான தொகையினரும் மலேசியாவிடம் கையளிக்கப்படுவார்கள் என்று ஆஸியின் குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்து இருந்தார்.


பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக வருகின்ற சிறுவர்களும் கையளிக்கப்படுவார்கள் என்று உணர்த்தி இருந்தார்.


இவரது இப்பட்டி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட ஏராளமான மனித உரிமைகள் அமைப்புக்கள் சீறி எழுந்து உள்ளன.


மலேசியா அகதிகளை ஒழுங்காக நடத்துவது இல்லை என்றும் மலேசியாவிடம் கையளிக்கப்படுகின்ற சிறுவர்கள் குறிப்பாக பெண்களை அதிகாரிகள், வன்முறைக் கும்பல்கள் துஷ்பிரயோகம் செய்யக் கூடிய பேரபாய நிலை காணப்படுகின்றது என்றும் இவ்வமைப்புக்கள் அறிக்கையிட்டு உள்ளன.


எனவே சிறுவர்களை மலேசியாவிடம் கையளிக்கும் திட்டம் முற்றாக கை விடப்பட வேண்டும் என்று கேட்டு உள்ளன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள்
» சிறுவர்களை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கைபேசிகள்..
» சிறுவர்களை வேலைக்கு அமர்த்த பொலிவிய சட்டத்தில் அனுமதி
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum