சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

நடிகர் வடிவேலுக்கு நித்யானந்தா எச்சரிக்கை  Khan11

நடிகர் வடிவேலுக்கு நித்யானந்தா எச்சரிக்கை

Go down

நடிகர் வடிவேலுக்கு நித்யானந்தா எச்சரிக்கை  Empty நடிகர் வடிவேலுக்கு நித்யானந்தா எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 5 Jun 2011 - 12:48

நடிகர் வடிவேலு, நித்யானந்தா வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் இது போன்று நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் 25 கேரக்டர்களில் வடிவேலு நடிக்கிறார். வேறு எந்த நடிகரும் இவ்வளவு கேரக்டர்களில் நடித்தது இல்லை. இந்த 25 வேடங்களில் ஒன்று தான் சுவாமி நித்யானந்தா வேடம்.

நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற படுக்கை வீடியோ படம் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அது போலியானது என்று இருவரும் மறுத்துள்ளனர். இது சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது. நித்யானந்தா வேடத்தில் வடிவேலு நடிக்கும் போது வீடியோ பட சர்ச்சைகள் காட்சியாக்கப்படலாம் என தெரிகிறது. ரஞ்சிதா வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. தனது வேடத்தில் வடிவேலு நடிப்பதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வடிவேலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எச்சரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உலகம் பட பூஜை நடந்தது.

ஆனாலும் படப்பிடிப்பு துவங்க வில்லை. நித்யானந்தா போல் வடிவேலு காவி உடை அணிந்து தோன்றும் காட்சிகள் போட்டோவில் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. நித்யானந்தா எதிர்ப்பால் அந்த கேரக்டர் படத்தில் இடம் பெறுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' ரசிகர்களுக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை
» வடிவேலுக்கு ஐந்தாண்டு தடை
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» ராணாவில் மீண்டும் வடிவேலுக்கு வாய்ப்பு
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum