சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

குல்பி ஐஸ்க்ரீம்.. Khan11

குல்பி ஐஸ்க்ரீம்..

5 posters

Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 10:20

குல்பி ஐஸ்க்ரீம்.. Mango-kulfi-icecream22

தேவையான பொருட்கள்..

கண்டன்ஸ்ட் மில்க் - 1 டின்
ஃபுல் கிரீம் மில்க் - 1 டின்
பாதாம் ஊற வைத்து தோல் உரித்தது - 10
பிஸ்தா - 8
ஏலக்காய் -

பாலையும் அதே அளவு கண்டன்ஸ்ட் மில்கையும் எடுத்துக் கொள்ளவும்.

கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் க்ரீம் மில்க் இரண்டையும் நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது பாதாம், பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும். மீதி பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அடித்த கலவையை மோல்ட் இருந்தால் அதில் ஊற்றி வைக்கவும். இல்லை என்றால் டம்ப்ளரில் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.

இந்த கலவையை 7 மணி நேரம் ப்ரீசரில் வைத்து விடவும். அருமையான ஈசி குல்பி தயார்...
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 11:25

அய்யோ ரொம்ப சூப்பரா இருக்கு ஜிப்ரியா. ://:-: :”@:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 11:29

சரண்யா wrote:அய்யோ ரொம்ப சூப்பரா இருக்கு ஜிப்ரியா. ://:-: :”@:

நீங்க சாப்பிட்ட மாதிரியே சொல்றீங்க..ரொம்ப சந்தோஷம் தோழி..நன்றி.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 12:28

ஜிப்ரியா wrote:
சரண்யா wrote:அய்யோ ரொம்ப சூப்பரா இருக்கு ஜிப்ரியா. ://:-: :”@:

நீங்க சாப்பிட்ட மாதிரியே சொல்றீங்க..ரொம்ப சந்தோஷம் தோழி..நன்றி.
சாப்பிட்டால்தான் தெரியுமா? ஜிப்ரியா.
பார்த்தாலே சுவை விளங்கும்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 13:45

பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக உள்ளதே சாப்பிட்டால் #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 13:47

நண்பன் wrote:பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக உள்ளதே சாப்பிட்டால் #+ #+

பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கும்..சாப்பிட்டால் அழகாக இருக்காது நண்பரே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 13:48

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக உள்ளதே சாப்பிட்டால் #+ #+

பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கும்..சாப்பிட்டால் அழகாக இருக்காது நண்பரே..
ஆமால்ல ருசியாக இருக்கும் நன்றி நினைவு படுத்தி விட்டீர்கள்
என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 13:50

ஆமால்ல ருசியாக இருக்கும் நன்றி நினைவு படுத்தி விட்டீர்கள்
என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்

வில்லத்தனமா? ஒரு பாசத்துல சொன்னா இப்படி சொல்லிடீங்களே.. :!#:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 13:52

ஜிப்ரியா wrote:
ஆமால்ல ருசியாக இருக்கும் நன்றி நினைவு படுத்தி விட்டீர்கள்
என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்

வில்லத்தனமா? ஒரு பாசத்துல சொன்னா இப்படி சொல்லிடீங்களே.. :!#:
ஆ ஊ என்றால் இப்படி கண்ணக்கசக்கி சாதிச்சிடுவீங்களே சரி சரி குச்சி முட்டாய் குருவி ரொட்டு தாறன் அழாத அழாத :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 13:57

ஆ ஊ என்றால் இப்படி கண்ணக்கசக்கி சாதிச்சிடுவீங்களே சரி சரி குச்சி முட்டாய் குருவி ரொட்டு தாறன் அழாத அழாத

வேணாம் ..வலிக்குது..அழுதிடுவேன் மறுபடியும். :*&#:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 27 Jun 2011 - 14:00

யாருங்க குல்பி ஐஸ் விக்கிறது ஜிப்ரியாவா

நமக்கு வேணாம்பா :,;:


குல்பி ஐஸ்க்ரீம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:01

ஜிப்ரியா wrote:
ஆ ஊ என்றால் இப்படி கண்ணக்கசக்கி சாதிச்சிடுவீங்களே சரி சரி குச்சி முட்டாய் குருவி ரொட்டு தாறன் அழாத அழாத

வேணாம் ..வலிக்குது..அழுதிடுவேன் மறுபடியும். :*&#:
பார்ரா மறுபடியும் ஆரம்பிக்கிறத்த அப்றம் நானும் :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 14:03

இப்ப தான் சந்தோஷமா இருக்கு.. #+
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 27 Jun 2011 - 14:04

பாருங்கப்பா இவங்களெல்லாம் நம்பப்படாது மற்றவங்கள அழவக்கிறதுக்காக என்ன வேணுமின்னாலும் செய்வாங்க :,;:


குல்பி ஐஸ்க்ரீம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:06

ஜிப்ரியா wrote:இப்ப தான் சந்தோஷமா இருக்கு.. #+
நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே :,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 14:08

நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே

ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:09

ஜிப்ரியா wrote:
நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே

ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:
நம்பிட்டாங்க ஹையோ ஹையோ
Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 14:12

ஜிப்ரியா wrote:
நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே

ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:

யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 14:13

யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி

நீங்க எங்க இந்தப் பக்கம்?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:15

*சம்ஸ் wrote:
ஜிப்ரியா wrote:
நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே

ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:

யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி
பாருங்க தல நண்பன் பாவம்

இவர விட்டுட்டு கிளம்பிடு நண்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 14:19

பாருங்க தல நண்பன் பாவம்

இவர விட்டுட்டு கிளம்பிடு நண்பா

சரி சரி மன்னிச்சி விட்டிடுறேன்..பொழச்சி போங்க.. :!+:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by ஹம்னா Mon 27 Jun 2011 - 14:20

சாதிக் wrote:யாருங்க குல்பி ஐஸ் விக்கிறது ஜிப்ரியாவா

நமக்கு வேணாம்பா :,;:
ஏன் வேண்டாம் நன்றாக விற்ப்பனையாகிறது.
அப்போ ருசியாகத்தான் இருக்கும் ஒன்னே ஒன்னு வாங்குங்கள்.


குல்பி ஐஸ்க்ரீம்.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:22

ஜிப்ரியா wrote:
பாருங்க தல நண்பன் பாவம்

இவர விட்டுட்டு கிளம்பிடு நண்பா

சரி சரி மன்னிச்சி விட்டிடுறேன்..பொழச்சி போங்க.. :!+:
நல்ல மனதுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 14:23

ஜிப்ரியா wrote:
யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி

நீங்க எங்க இந்தப் பக்கம்?
குலிபி வாங்த்தான் ஏன் எனக்கு இல்லையா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:24

சரண்யா wrote:
சாதிக் wrote:யாருங்க குல்பி ஐஸ் விக்கிறது ஜிப்ரியாவா

நமக்கு வேணாம்பா :,;:
ஏன் வேண்டாம் நன்றாக விற்ப்பனையாகிறது.
அப்போ ருசியாகத்தான் இருக்கும் ஒன்னே ஒன்னு வாங்குங்கள்.
என்ன சரண்யா வியாபாரம் பிச்சிக்குட்டு போகிறதா நடக்கட்டும் நடக்கட்டும் பக்கத்தில் நானும் கடை தொடங்குகிறேன் #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குல்பி ஐஸ்க்ரீம்.. Empty Re: குல்பி ஐஸ்க்ரீம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum