Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Yesterday at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Yesterday at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Yesterday at 12:49
» இலங்கை அழகி
by rammalar Yesterday at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Yesterday at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Yesterday at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Yesterday at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Yesterday at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Yesterday at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Yesterday at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Wed 22 May 2024 - 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Wed 22 May 2024 - 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Wed 22 May 2024 - 15:11
» சினி மசாலா
by rammalar Wed 22 May 2024 - 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Wed 22 May 2024 - 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Wed 22 May 2024 - 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Wed 22 May 2024 - 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Wed 22 May 2024 - 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Wed 22 May 2024 - 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Wed 22 May 2024 - 13:16
» நிறை - குறை
by rammalar Wed 22 May 2024 - 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Wed 22 May 2024 - 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
+6
பர்ஹாத் பாறூக்
யாதுமானவள்
அப்துல்லாஹ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
kalainilaa
10 posters
Page 1 of 1
கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.
கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,
அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !
சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!
வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !
கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
kalainilaa wrote:கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.
கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,
அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !
சேனைக்கு கணினி வல்லுனர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!
வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !
கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,
எதனை எங்கு வைக்கனுமோ அங்கு அதனை வைக்கனும் அந்த வகையில் பர்ஹாத் பாறுக் சகோதரருக்கு கொடுத்த பதவி சேனையால் கணினி வல்லுனர் நிஜமாக அவர் அப்படி திறமையானவர்தான் பர்ஹாத் பாறுக் அவர்களுக்கு வாழ்த்துக்கல்.அதற்க்காக சிறந்த கவிதையால் வாழ்த்தியிருக்கிறார் நமது தோழர் கலை நிலா வாழ்த்துக்கள்.. :!@!: :!@!: :!@!:
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
கணினியில் எழும்
ஐயங்களைத் தீர்க்க
எங்களுக்காக
இறைவன் தந்த
எங்கள் சேனையின் சொத்து
பாருக் பெற்றெடுத்த
பாலமுனை முத்து
பர்ஹாத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
கணினி யைப் படித்த சேனையின் கண்மணி
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை #heart ...
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை #heart ...
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
வாழ்த்துக்கள் பர்ஹாத்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
@. @.அப்துல்லாஹ் wrote:கணினி யைப் படித்த சேனையின் கண்மணி
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை #heart ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
kalainilaa wrote:
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.
கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,
அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !
சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!
வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !
கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,
நன்றி மாஸ்டர் உங்கள் வாழ்த்து வரிகளுக்கு
(நம்மல வல்லுனர் வல்லுனர் அப்படிச் சொல்லிருக்கே அப்படின்னா என்னன்னுதான் புரிய மாட்டேங்குது)
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
(*(: (*(: பார்ட்ஸ் திருடுபவன் என்று பொருள் :!.: :!.:பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.
கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,
அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !
சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!
வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !
கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,
நன்றி மாஸ்டர் உங்கள் வாழ்த்து வரிகளுக்கு
(நம்மல வல்லுனர் வல்லுனர் அப்படிச் சொல்லிருக்கே அப்படின்னா என்னன்னுதான் புரிய மாட்டேங்குது)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
முனாஸ் சுலைமான் wrote:kalainilaa wrote:கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.
கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,
அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !
சேனைக்கு கணினி வல்லுனர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!
வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !
கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,
எதனை எங்கு வைக்கனுமோ அங்கு அதனை வைக்கனும் அந்த வகையில் பர்ஹாத் பாறுக் சகோதரருக்கு கொடுத்த பதவி சேனையால் கணினி வல்லுனர் நிஜமாக அவர் அப்படி திறமையானவர்தான் பர்ஹாத் பாறுக் அவர்களுக்கு வாழ்த்துக்கல்.அதற்க்காக சிறந்த கவிதையால் வாழ்த்தியிருக்கிறார் நமது தோழர் கலை நிலா வாழ்த்துக்கள்..
நம்மல இன்னுமா இந்த உலகம் நம்புது இப்படி வாழ்த்துறாய்ங்க...
நன்றி நன்றி நன்றி
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
நண்பன் wrote:
கணினியில் எழும்
ஐயங்களைத் தீர்க்க
எங்களுக்காக
இறைவன் தந்த
எங்கள் சேனையின் சொத்து
பாருக் பெற்றெடுத்த
பாலமுனை முத்து
பர்ஹாத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என்னைப்போய் சொத்து என்றுல்ல சொல்றாங்கய்யாஎங்கள் சேனையின் சொத்து
சொத்து மதிப்புத்தான் என்னன்னு தெரியல்ல... tax கட்டுற அளவுக்காவது இருக்குமாங்க..
நன்றி நண்பன் அப்படியே இந்த சொத்து எவ்வளலு தேறும் எங்கிறதயும் சொல்லிடுங்க....
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
அப்துல்லாஹ் wrote:கணினி யைப் படித்த சேனையின் கண்மணி
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை ...
நன்றி உங்கள் வாழ்த்துக்கு...
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
யாதுமானவள் wrote:வாழ்த்துக்கள் பர்ஹாத்
நன்றிக்கா நன்றி...
அக்காக்கு எனனப்பற்றி பொய் சொல்ல புடிக்கல்ல ...
அதனால சின்னதா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க
ஐ லைக் இட்
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
நகைச் சுவையான பதிலைப்பார்த்து பயந்துபோய்விட்டேன் நானும் எப்படி வாழ்த்த என்று எனக்கும் தாருமாறாக சொல்லிடுவாரோன்ற தயக்கம்தான்
எதுவானாலும் உங்கள் உழைப்போடு மகிழும் மனங்களின் வெளிப்பாடாய் நீங்கள் அடைந்த சிறப்போடு சிறந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரார்த்தனைகள் நன்றி பர்ஹாத்
எதுவானாலும் உங்கள் உழைப்போடு மகிழும் மனங்களின் வெளிப்பாடாய் நீங்கள் அடைந்த சிறப்போடு சிறந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரார்த்தனைகள் நன்றி பர்ஹாத்
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
பெரிய விலையெல்லாம் கிடையாது அன்பு மட்டும் போதும்பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:
கணினியில் எழும்
ஐயங்களைத் தீர்க்க
எங்களுக்காக
இறைவன் தந்த
எங்கள் சேனையின் சொத்து
பாருக் பெற்றெடுத்த
பாலமுனை முத்து
பர்ஹாத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்என்னைப்போய் சொத்து என்றுல்ல சொல்றாங்கய்யாஎங்கள் சேனையின் சொத்து
சொத்து மதிப்புத்தான் என்னன்னு தெரியல்ல... tax கட்டுற அளவுக்காவது இருக்குமாங்க..
நன்றி நண்பன் அப்படியே இந்த சொத்து எவ்வளலு தேறும் எங்கிறதயும் சொல்லிடுங்க....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.
கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,
அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !
சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!
வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !
கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,
நன்றி மாஸ்டர் உங்கள் வாழ்த்து வரிகளுக்கு
(நம்மல வல்லுனர் வல்லுனர் அப்படிச் சொல்லிருக்கே அப்படின்னா என்னன்னுதான் புரிய மாட்டேங்குது)
ஒன்னு தெரியுமா இளவலே .எனக்கும் தெரியாது . :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
எதுவானாலும் உங்கள் உழைப்போடு மகிழும் மனங்களின் வெளிப்பாடாய் நீங்கள் அடைந்த சிறப்போடு சிறந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரார்த்தனைகள் நன்றி பர்ஹாத்
வாழ்த்தகள் பர்ஹாத் தொடரட்டும் உங்களின் பணி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
வாழ்த்துக்கள் பர்ஹாத் தொடரட்டும் உங்கள் சேவை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
பர்ஹாத் பாறூக் wrote:யாதுமானவள் wrote:வாழ்த்துக்கள் பர்ஹாத்
நன்றிக்கா நன்றி...
அக்காக்கு எனனப்பற்றி பொய் சொல்ல புடிக்கல்ல ...
அதனால சின்னதா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க
ஐ லைக் இட்
சின்னதா ஒரு பட்டம் கிடைச்சிருக்கு அதற்க்கு சின்னதா ஒரு வாழ்த்து போதும். பெருசா நீங்க சாதிக்கும் போது நானும் பெருசா வாழ்த்து சொல்லுவேன். சரியா பாரூக்.! வாழ்த்துக்கள்.. (ஹப்பா... இரந்தாவது வாழ்த்தும் வாங்கிட்டியே.. பெரிய ஆளுதான் நீங்க)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
யாதுமானவள் wrote:பர்ஹாத் பாறூக் wrote:யாதுமானவள் wrote:வாழ்த்துக்கள் பர்ஹாத்
நன்றிக்கா நன்றி...
அக்காக்கு எனனப்பற்றி பொய் சொல்ல புடிக்கல்ல ...
அதனால சின்னதா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க
ஐ லைக் இட்
சின்னதா ஒரு பட்டம் கிடைச்சிருக்கு அதற்க்கு சின்னதா ஒரு வாழ்த்து போதும். பெருசா நீங்க சாதிக்கும் போது நானும் பெருசா வாழ்த்து சொல்லுவேன். சரியா பாரூக்.! வாழ்த்துக்கள்.. (ஹப்பா... இரந்தாவது வாழ்த்தும் வாங்கிட்டியே.. பெரிய ஆளுதான் நீங்க)
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.

Atchaya wrote:மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.
உங்களுக்கு மட்டும் சொல்றன் யாருட்டயும்மழ மழ முகத்தோடு
சொல்லிடாதீங்க அவ்வளவும் மேக்கப்புங்க...
நன்றி..
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
பர்ஹாத் பாறூக் wrote:Atchaya wrote:மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.உங்களுக்கு மட்டும் சொல்றன் யாருட்டயும்மழ மழ முகத்தோடு
சொல்லிடாதீங்க அவ்வளவும் மேக்கப்புங்க...
நன்றி..
சந்தேகமே இல்லை அவர்தான் இவரு நல்லா பாருங்க மேக்கப்பாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
நண்பன் wrote:பர்ஹாத் பாறூக் wrote:Atchaya wrote:மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.உங்களுக்கு மட்டும் சொல்றன் யாருட்டயும்மழ மழ முகத்தோடு
சொல்லிடாதீங்க அவ்வளவும் மேக்கப்புங்க...
நன்றி..
சந்தேகமே இல்லை அவர்தான் இவரு நல்லா பாருங்க மேக்கப்பாம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .
ஆமா மாஸ்டர் அவர்தான் இவரு பாவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்
» 32 ,000 பதிவு கடந்த சேனையின் பல்கலைகழகம் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம் வாங்க !
» 15000ம் பதிவுகளுடன் அசத்திக்கொண்டிருக்கும் ராகவன் அவர்களை வாழ்த்துவோம்
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|