சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 9:00 am

» கடவுள் அதிபுத்திசாலி
by rammalar Today at 8:40 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 8:18 am

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 10:11 pm

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 10:00 pm

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 7:11 pm

» சினி மசாலா
by rammalar Yesterday at 7:01 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 6:03 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 5:55 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 5:41 pm

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 5:37 pm

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 5:24 pm

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 5:16 pm

» நிறை - குறை
by rammalar Yesterday at 9:46 am

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 9:34 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 10:27 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:58 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:44 pm

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue May 21, 2024 9:37 pm

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue May 21, 2024 8:31 pm

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue May 21, 2024 8:15 pm

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue May 21, 2024 4:23 pm

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue May 21, 2024 2:19 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue May 21, 2024 7:55 am

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue May 21, 2024 7:51 am

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue May 21, 2024 7:34 am

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon May 20, 2024 7:11 pm

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 3:39 pm

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon May 20, 2024 3:26 pm

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon May 20, 2024 3:13 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon May 20, 2024 2:55 pm

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon May 20, 2024 9:40 am

» பலவகை -ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun May 19, 2024 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun May 19, 2024 3:39 pm

பொருளாதாரத்தில் பிரிட்டனை முந்திச் செல்லும் பிரேசில்  Khan11

பொருளாதாரத்தில் பிரிட்டனை முந்திச் செல்லும் பிரேசில்

Go down

பொருளாதாரத்தில் பிரிட்டனை முந்திச் செல்லும் பிரேசில்  Empty பொருளாதாரத்தில் பிரிட்டனை முந்திச் செல்லும் பிரேசில்

Post by *சம்ஸ் Wed Dec 28, 2011 10:17 am

2012ம் ஆண்டு பிரிட்டனை விட அதிகப் பணக்கார நாடாக பிரேசில் மாறிவிடும் என்று பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தலைமை நிர்வாகி டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் கூறுகையில், கால்பந்தாட்டப் போட்டிகளில் பிரேசில் ஐரோப்பிய நாடுகளை எப்போதோ வென்றுவிட்டது. பொருளாதாரப் போட்டியில் இப்போது வெற்றிவாகை சூடுகிறது. இது புதிய நிகழ்வு என்றார்.

இந்தியாவும், ரஷ்யாவும் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி பெற்று வருவதால் அந்த நாடுகளும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் பிரிட்டனை முந்திவிடும்.

இப்போது ஆறாவது இடத்தில் இருக்கும் பிரிட்டன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பிரான்சின் ஐந்தாவது இடத்தைப் பிடித்துவிடும். பிரான்ஸ் யூரோ மண்டலப் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் அது தன் இடத்தை இழக்கின்றது.

டக்ளஸ் கருத்துப்படி உலகத்தின் பொருளாதார வரைபடம் மாறிக்கொண்டே வருகிறது. ஆசிய நாடுகளும் அவற்றின் நுகர்பொருள் உற்பத்தி பொருளாதாரமும் முன்னேறி வருவதால் ஐரோப்பாவின் நிலைமை வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது.

தற்போது சீனா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளை விட அமெரிக்கா தான் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டனை நாசப்படுத்திய சூறாவளிகள்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» உலக பொருளாதாரத்தில் மந்த நிலை
» எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு
» பிரேசில் மழைக்காடுகளில் 200க்கு மேற்பட்ட பழங்குடி மக்கள் புதிதாக கண்டுபிடிப்பு!
» பிரான்ஸ் பொருளாதாரத்தில் பூஜ்ய சதவீத வளர்ச்சி: சர்கோசிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum