சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Yesterday at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Yesterday at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Yesterday at 12:49

» இலங்கை அழகி
by rammalar Yesterday at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Yesterday at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Yesterday at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Yesterday at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Yesterday at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Yesterday at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Yesterday at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Wed 22 May 2024 - 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Wed 22 May 2024 - 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Wed 22 May 2024 - 15:11

» சினி மசாலா
by rammalar Wed 22 May 2024 - 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Wed 22 May 2024 - 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Wed 22 May 2024 - 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Wed 22 May 2024 - 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Wed 22 May 2024 - 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Wed 22 May 2024 - 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Wed 22 May 2024 - 13:16

» நிறை - குறை
by rammalar Wed 22 May 2024 - 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Wed 22 May 2024 - 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Khan11

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

5 posters

Go down

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Empty ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

Post by முfதாக் Tue 19 Feb 2013 - 9:36

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும்
பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம்
செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என
அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/-
வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின்
பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள்
என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி
அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது
பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம்
ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என
சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப்
பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று
வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும்
கவனித்துக் கொள்வர்.

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம்
ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம்
விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர
பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில்
மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத்
தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு
இல்லை.

9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல்
துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய
வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.


ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! 427245_215331645277686_648793427_n
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Empty Re: ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

Post by மீனு Tue 19 Feb 2013 - 9:40

நேற்றும் படித்தேன் பெருமையடைந்தேன் சூப்பர் சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Empty Re: ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 13:15

வியக்கவைக்கும் செய்திகள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Empty Re: ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

Post by Muthumohamed Tue 19 Feb 2013 - 16:30

ஆச்சர்யமான செய்தி பகிர்வுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Empty Re: ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 17:40

:!+: :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!! Empty Re: ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு
»  உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை பற்றிய தகவல்களை பெற ஒரு மென்பொருள்
» இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை...!
»  இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..
» மொபைல் பற்றிய தகவல் வேணும் நண்பர்களே வணக்கம் நான் மொபைல் சர்வீஸ் பண்றேன் எனக்கு மொபைல் பற்றிய ciruit

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum