Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
படித்ததில் பிடித்தது
Page 1 of 1
Re: படித்ததில் பிடித்தது
காதலிக்கும் மனைவிக்கும் ஒரு எழுத்துதான்
வித்தியாசம்!
-
எப்படி?
-
அவ பசுமை, இவ சுமை!!
-
தஞ்சை தாமு
------------------------------------
-
இவருக்கு மணி மணியா இரண்டு பசங்க!
-
அப்படியா?
-
ஆமாம், மூத்தவன் சுப்பிரமணி, இளையவன்
சண்முகமணி!
-
சாய்ராம்
------------------------------------------
-
நம்ம நிகழ்ச்சியிலே கலந்துக்க ஒரு பெரிய
விஞ்ஞானி பிரியப்படுகிறாரே!
-
‘காபி வித் அணு’ன்னு நினைச்சுட்டாரோ!
-
லெ.நா.சிவக்குமார்
--------------------------------------
நன்றி-விகடன்
வித்தியாசம்!
-
எப்படி?
-
அவ பசுமை, இவ சுமை!!
-
தஞ்சை தாமு
------------------------------------
-
இவருக்கு மணி மணியா இரண்டு பசங்க!
-
அப்படியா?
-
ஆமாம், மூத்தவன் சுப்பிரமணி, இளையவன்
சண்முகமணி!
-
சாய்ராம்
------------------------------------------
-
நம்ம நிகழ்ச்சியிலே கலந்துக்க ஒரு பெரிய
விஞ்ஞானி பிரியப்படுகிறாரே!
-
‘காபி வித் அணு’ன்னு நினைச்சுட்டாரோ!
-
லெ.நா.சிவக்குமார்
--------------------------------------
நன்றி-விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Re: படித்ததில் பிடித்தது
நம்ம பேங்க் மானேஜர் இவ்வளவு பெரிய பொய்
சொல்வார்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கலை!
-
அப்படி என்ன பொய் சொன்னார்?
-
தாஜ்மஹால் கட்ட ஷாஜகான் எங்க பேங்க்லதான் கடன்
வாங்கினார்னு ஒரு கஸ்டமர்கிட்டே சொல்றாரே!
--
-எஸ்.சோமசுந்தரம்
--------------------------------------
சொல்வார்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கலை!
-
அப்படி என்ன பொய் சொன்னார்?
-
தாஜ்மஹால் கட்ட ஷாஜகான் எங்க பேங்க்லதான் கடன்
வாங்கினார்னு ஒரு கஸ்டமர்கிட்டே சொல்றாரே!
--
-எஸ்.சோமசுந்தரம்
--------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Re: படித்ததில் பிடித்தது
என்ன, 99 ரூபாய் ஃபீஸ் தர்றீங்க?
-
பையன் தொண்டையிலேருந்து எடுத்த ஒரு ரூபாயை
நீங்க எனக்குத் திருப்பித் தரவே இல்லையே!
அதையும் சேர்த்துக்கோங்க!!
-
-அ.ரியாஸ்
-----------------------------------
-
பையன் தொண்டையிலேருந்து எடுத்த ஒரு ரூபாயை
நீங்க எனக்குத் திருப்பித் தரவே இல்லையே!
அதையும் சேர்த்துக்கோங்க!!
-
-அ.ரியாஸ்
-----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» படித்ததில் பிடித்தது 4
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....
» படித்ததில் பிடித்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|