சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Khan11

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

2 posters

Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by ஜிப்ரியா Mon 25 Jul 2011 - 6:00

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Makespeaceisland_1

அவுஸ்திரேலியாவில் பாலி தீவுப் பாணியிலமைக்கப்பட்ட தனது தீவை ஓர் இரவிற்கு 17,000 டொலர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார் சேர் றிச்சாட் பிரான்சன். ஆனால் இதிலுள்ள விசேடம் என்னவெனில் இங்கு வரும் விருந்தினர்கள் அதிகளவு சத்தமிடாமல் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்படுகின்றனர்.மேக்ஸ்பேஸ் தீவு எனப்படும் சிறிய, இதய வடிவான தீவில் 500,000லீ. குளமும் 15 பேருக்கான குளியல் தொட்டிகளும் வெளிப்புறத் திரையரங்கு ஒன்றும் 22 பேருக்கான அறைகளும் உள்ளன.

இதன் எல்லாக் கட்டடங்களும் மரம் மற்றும் வைக்கோலாலான குடிசைகளும் பாலி மற்றும் ஜாவாத் தீவுகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளன. இத்தீவிற்குச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படுகின்றது.8 பேருக்கு ஓர் இரவில் 7,990 டொலர்களும் விடுமுறைக் காலங்களில் 22 பேருக்கு 16,990 டொலர்களும் அறவிடப்படுகின்றன. ஆனால் இந்தப் பெரும் பணக்காரரின் இன்னொரு தீவான, பிரிட்டி வேர்ஜின் தீவுகளிலுள்ள நெக்கர் தீவைவிட இது செலவு குறைந்ததே. அதற்கு ஓர் இரவிற்கு 50,000 அறவிடப்படுகின்றது என்றால் பாருங்களேன்.

இருப்பினும், குயின்ஸ்லாந்தின் சன்லைன் கோஸ்ற்றிலுள்ள பிரபல்யமான விடுமுறைத்தள நகரான நூசாவின் ஆற்றில் அமைந்துள்ள இத்தீவிற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படும் விருந்தாளிகளுக்கும் அமைதியாக இருக்குமாறே வேண்டுகோள் விடப்படுகின்றது.அங்கு விருந்தினரைப் பராமரிக்கும் பணியாளர்கள், விருந்தினர் வந்தடைந்ததும் முதலில் விருந்துகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது பற்றியும் சத்தம் ஏற்படுத்தப்படுவது பற்றியும் தமது அறிவுறுத்தல்களைப் பட்டியலிடுவர். இந்தச் சுற்றுலாத் தள இணையத்தில் இதுபற்றி விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு 25 ஏக்கர் சேற்றுநிலமாக இருந்த பிக் தீவு என்றழைக்கப்பட்ட இத்தீவை சேர் றிச்சாட் 2007 இல் 3 மில்லியனிற்கு வாங்கினார். அவரும் வேர்ஜின் அவுஸ்திரேலியாவின் இன்னொரு கண்டுபிடிப்பாளரான பிறெற் கோட்ஃபிறேயும் சேர்ந்து இத்தீவைத் தமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அலுவலகப் பணியாளர்களுடனும் விடுமுறைகளையும் விருந்துகளையும் கொண்டாடப் பயன்படுத்திவந்தனர்.

மேக்பீசிற்கு நானும் பிறெற்றும் போகாமல் விட்டபோது தான் அதனை மற்றவர்கள் அனுபவிப் பதற்கானதொரு சிறப்பான தளமாக அமைக்கலாமெனத் தீர்மான மெடுத்தோம் என றிச்சாட் கூறினார்.அவுஸ்திரேலியாவிலேயே தனக்குப் பிடித்த இடமாக நூசாவைக் கூறும் சேர் றிச்சாட் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் அங்கு போய்வருவதாகக் கூறினார்.நான் எவ்வளவிற்கு நூசாவைக் காதலிக்கிறேனென எல்லாருக்கும் தெரியும்…. இப்போது உலகின் இந்த அழகான பகுதியைக் கண்டுகழிக்க வருமாறு அனைவரையும் அழைக்கின்றேன். வேர்ஜின் குறூப் ஆனது அவுஸ்திரேலியாவில் பலமானதொரு நிலையைக் கொண்டுள்ளது.

வேஜின் அக்ரிவ் (Virgin Active) சுகாதார அமைப்புகளின் புதிய தொகுதி ஒன்றிற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வாரம் மட்டும் செலவழித்ததென்பதன் மூலம் இதன் நிலையை அறிந்துகொள்ளலாம்.
எதன் மூலமும் நாம் சிறந்தவற்றையே செய்ய முயற்சிக்கின்றோம். இப்போது எங்களிடம் 300 சுகாதார அமைப்புகள் உலகெங்கும் செயற்பட்டு வருகின்றன. இது எங்களுக்கு மிகவும் வெற்றிகரமான வியாபாரமாக உள்ளது.அத்துடன் வேஜின் வர்த்தகக் குறியும் அவுஸ்திரேலியாவில் மிகவும் பலமுள்ளதாக உள்ளதுடன் சுகாதார அமைப்புக்களும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்ற மடைந்துள்ளன என்றார் சேர் றிச்சாட்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty Re: இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 11:19

வாவ் இடம் மட்டும் சூப்பராக உள்ளது ஆனால் அங்கு செல்ல விருப்பம இல்லை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty Re: இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 11:21

நண்பன் wrote:வாவ் இடம் மட்டும் சூப்பராக உள்ளது ஆனால் அங்கு செல்ல விருப்பம இல்லை!

ஏன்..புடிக்கலையா?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty Re: இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 11:22

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:வாவ் இடம் மட்டும் சூப்பராக உள்ளது ஆனால் அங்கு செல்ல விருப்பம இல்லை!

ஏன்..புடிக்கலையா?
17000 டொலர் இதுதான் பிடிக்க வில்லை {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty Re: இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 11:25

ஓ அது தான் பிரச்சினையா? அப்படிஎன்றால் கனவில் சென்று வாருங்கள்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty Re: இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 11:29

ஜிப்ரியா wrote:ஓ அது தான் பிரச்சினையா? அப்படிஎன்றால் கனவில் சென்று வாருங்கள்..
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் . Empty Re: இதயத் தீவில் ஒரு இனிமையான இரவை உணர வேண்டுமா? ஓர் இரவிற்கு வாடகை 17000 ,௦௦௦டொலர் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum