Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
+19
செய்தாலி
sikkandar_badusha
ஜிப்ரியா
rinos
Atchaya
பர்ஹாத் பாறூக்
பர்வின்
jasmin
அப்துல்லாஹ்
ஹாசிம்
ஹம்னா
நண்பன்
mufees
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
மீனு
யாதுமானவள்
23 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
First topic message reminder :
துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றிநம்மீ துதேனாகக் கொட்டுபேச்சில்
நம்மை யெல்லாம் மகிழ்வித்து மகிழ்கின்ற
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டிகளில்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் றிநோசும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே ! (24)
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (25)
அன்புடன்

Last edited by யாதுமானவள் on Sat 20 Aug 2011 - 10:40; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
நன்றி அப்துல்லாஹ் ...
உரிறேழுத்துக்கள் உயிர்த்து நிற்கும் ... அழகிய கவிதை...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஆமாம் மேடம் அ முதல் ஃ வரை கவிதை வரைந்து விட்டார் நமது சிறப்புக்கவிஞர் அப்துல்லாஹ் அததோது நமது புரட்சிக்கவி யாதுமானவள் வரைந்த நூறு வரிகளை நீங்கள் படிக்க வில்லையா அதையும் பாருங்கள்jasmin wrote:அ முதல் அக் வரை அழகு கவிதை தந்த அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள் கதா நாயகி மீனுக்கு சிறப்பு வாழதுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
அப்துல்லாஹ் சாரின் கவிதையும் அட்டகாசமாக உள்ளது
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் மீனுகா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
ஹஹா ... என்னைத்தவிர மற்ற அனைத்து சேனை உறவுகளுக்கும் தனிமடல் அனுப்பிவிட்டாள் மீனு என நினைக்கிறேன் ....
Last edited by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 10:33; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
இதுதான் மீனுகா :#:யாதுமானவள் wrote:நண்பன் wrote:உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
ஹஹா ... என்னைத்தவிர மற்ற அனைத்து சேனை உறவுகளுக்கும் தனிமடல் அனுப்பிவிட்டாள் மீனு என நினைக்கிறேன் ....
....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
அன்று கேள்வியுற்றேன் சிறப்புக் கவிஞனென்று எதற்கு தேர்ந்தெடுத்தீர் என அங்கலாய்த்ததாய் இங்கு இப்படி நிருபித்த உங்களுக்கு என்ன வென்று சொல்வது
கவிஞனின் ஒரு கவிதையில் புரியும் அவரின் சிறப்பு
மகிழ்கிறது மனம் அருமையாய் படைத்து விட்டீர்கள் பாராட்டுகள் இருவருக்கும்

மீனுவின் காட்டில் கவிதை மழை பொழிகிறது.
அடுத்த கவிதை வாழ்த்து மீனு.
ம்ம்ம் ஜமாய்ங்க மீனு ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் மீனு.
:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:இதுதான் மீனுகா :#:யாதுமானவள் wrote:நண்பன் wrote:உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
ஹஹா ... என்னைத்தவிர மற்ற அனைத்து சேனை உறவுகளுக்கும் தனிமடல் அனுப்பிவிட்டாள் மீனு என நினைக்கிறேன் ....
....
ஆமாம் மீனுவின் அட்டகாசத்தில் இதுவும் ஒன்று.
எனக்கும் வந்தது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
சாதிக் wrote:அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
அன்று கேள்வியுற்றேன் சிறப்புக் கவிஞனென்று எதற்கு தேர்ந்தெடுத்தீர் என அங்கலாய்த்ததாய் இங்கு இப்படி நிருபித்த உங்களுக்கு என்ன வென்று சொல்வது
கவிஞனின் ஒரு கவிதையில் புரியும் அவரின் சிறப்பு
மகிழ்கிறது மனம் அருமையாய் படைத்து விட்டீர்கள் பாராட்டுகள் இருவருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
ஹம்னா wrote:அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
மீனுவின் காட்டில் கவிதை மழை பொழிகிறது.
அடுத்த கவிதை வாழ்த்து மீனு.
ம்ம்ம் ஜமாய்ங்க மீனு ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் மீனு.
பாருங்க மேடம் நாங்களும்தான் முதலிடம் பிடித்திருக்கிறோம் என்றாவது யாராவது இப்படி சான்சே இல்லை மீனுக்குட்டி மச்சக்காறி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
உங்களுக்குமா ஹம்னா குட்டிக்கு மீனுகுட்டி நல்ல பொருத்தம் வாழ்க தாய்க்குலமேஹம்னா wrote:நண்பன் wrote:இதுதான் மீனுகா :#:யாதுமானவள் wrote:நண்பன் wrote:உங்களுக்குமா மீனு மீனு ம்ம் நடக்கட்டும் உன் ஆட்டம் சேனையில் ஆட்ட ராணி குட்டி மீனுதான் நன்றி ஜாஸ்மின் மேடம் உங்கள் குழந்தை நலம்தானே?jasmin wrote:பார்த்தேன் பார்த்தேன் நண்பரே தனி மடலில் வந்து இருந்தது ..அருமை அருமை
ஹஹா ... என்னைத்தவிர மற்ற அனைத்து சேனை உறவுகளுக்கும் தனிமடல் அனுப்பிவிட்டாள் மீனு என நினைக்கிறேன் ....
....
ஆமாம் மீனுவின் அட்டகாசத்தில் இதுவும் ஒன்று.
எனக்கும் வந்தது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
விடுங்கப்பு ....என்னைய பாத்தா பாவமாத் தெரியல்லியா? சும்மாங்காட்டியும் ஒரு ஆளு கெடச்சா விட மாட்டியளே...இஙகே ஏற்கெனவே கூலிங் ஜாஸ்தி தான்... :drunken:
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
என்னது கூலிங்க் ஜாஸ்தியா அப்படியே இங்கும் கொஞ்சத்த திருப்பி விர்ரது இது எப்படி சார் அதுவா வருதா அல்லது?????????அப்துல்லாஹ் wrote:விடுங்கப்பு ....என்னைய பாத்தா பாவமாத் தெரியல்லியா? சும்மாங்காட்டியும் ஒரு ஆளு கெடச்சா விட மாட்டியளே...இஙகே ஏற்கெனவே கூலிங் ஜாஸ்தி தான்... :drunken:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:ஹம்னா wrote:அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
மீனுவின் காட்டில் கவிதை மழை பொழிகிறது.
அடுத்த கவிதை வாழ்த்து மீனு.
ம்ம்ம் ஜமாய்ங்க மீனு ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் மீனு.
பாருங்க மேடம் நாங்களும்தான் முதலிடம் பிடித்திருக்கிறோம் என்றாவது யாராவது இப்படி சான்சே இல்லை மீனுக்குட்டி மச்சக்காறி
உங்க பதிவுக்கும் மீனுவின் பதிவுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது நண்பன் . உங்கள் பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதைப்போல் இருக்கும் ஆனால் மீனுவின் பதிவுகள் மற்றவர்கள் உள்ளத்திலே நுழைந்து பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்.....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அனைத்தும் சூப்பர் வரிகள் அக்கா.யாதுமானவள் wrote: துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)
அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)
அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)
இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)
பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றித்தே னெல்லாம்நம் மீதுகொட் டிவைத்து
நம்மை யெல்லாம்மகிழ் வித்துமகிழ்கின் றமனம்படைத்த
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)
சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)
இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)
நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)
மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)
இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)
சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)
எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)
எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)
எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டியென்றால்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)
யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)
நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)
பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)
மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)
சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)
செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)
இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)
காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)
கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் சாதிக்கும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)
செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !
அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (24)
அன்புடன்
யாதுமானவள்
உங்களுக்கு நிகர் நீங்களே என்று எத்தனை
தரம் சொன்னாலும் போதாது.
அத்தனை வரிகளும் மீனுவுக்கு
அருமையாக பொருந்தியுள்ளது.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனுவுக்கு கிடைத்த வாழ்த்து முழு சேனைக்கும் கிடைத்த வாழ்த்து மேடம் நான் சும்மா ஹம்னாவை கலாயிக்கலாம் என்று பார்த்தேன் வேறு ஒன்றும் இல்லை நன்றி மேடம் உங்களுக்கு என்றும் சேனை கடமைப்பட்டிருக்கிறதுயாதுமானவள் wrote:நண்பன் wrote:ஹம்னா wrote:அப்துல்லாஹ் wrote:அல்லிமலர் பூத்து நிற்க
ஆம்பலும் அத னருகில்
இணைந்து கரம் கோர்த்து நின்று
ஈகையுடன் வழ்த்துதம்மா
உன்வரவு கண்ட சேனை
ஊற்றெடுக்கும் அறிவுத் தேனை
நீவிர்
எல்லையிலா ஞானம் பெற்று
ஏற்றமுடன் வாழ்வீர் மண்ணில்
ஐயமுண்டோ எந்தன் கூற்றில்...
ஒன்றியே சேனையுடன்
ஓடிவந்து வாழ்த்தும் செய்தி
ஔவை பெற்ற நெல்லிக்கனி
அஃது போன்றதன்றோ
மீனுவின் காட்டில் கவிதை மழை பொழிகிறது.
அடுத்த கவிதை வாழ்த்து மீனு.
ம்ம்ம் ஜமாய்ங்க மீனு ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் மீனு.
பாருங்க மேடம் நாங்களும்தான் முதலிடம் பிடித்திருக்கிறோம் என்றாவது யாராவது இப்படி சான்சே இல்லை மீனுக்குட்டி மச்சக்காறி
உங்க பதிவுக்கும் மீனுவின் பதிவுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது நண்பன் . உங்கள் பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதைப்போல் இருக்கும் ஆனால் மீனுவின் பதிவுகள் மற்றவர்கள் உள்ளத்திலே நுழைந்து பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
[quote="நண்பன்"]
:()
யாதுமானவள் wrote:மீனுவுக்கு கிடைத்த வாழ்த்து முழு சேனைக்கும் கிடைத்த வாழ்த்து மேடம் நான் சும்மா ஹம்னாவை கலாயிக்கலாம் என்று பார்த்தேன் வேறு ஒன்றும் இல்லை நன்றி மேடம் உங்களுக்கு என்றும் சேனை கடமைப்பட்டிருக்கிறதுநண்பன் wrote:ஹம்னா wrote:அப்துல்லாஹ் wrote:[b]
மீனுவின் காட்டில் கவிதை மழை பொழிகிறது.
அடுத்த கவிதை வாழ்த்து மீனு.
ம்ம்ம் ஜமாய்ங்க மீனு ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள் மீனு.
பாருங்க மேடம் நாங்களும்தான் முதலிடம் பிடித்திருக்கிறோம் என்றாவது யாராவது இப்படி சான்சே இல்லை மீனுக்குட்டி மச்சக்காறி
உங்க பதிவுக்கும் மீனுவின் பதிவுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது நண்பன் . உங்கள் பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதைப்போல் இருக்கும் ஆனால் மீனுவின் பதிவுகள் மற்றவர்கள் உள்ளத்திலே நுழைந்து பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்.....
:()
Last edited by யாதுமானவள் on Thu 18 Aug 2011 - 11:44; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனு வந்து பார்க்கும் போது அசந்திடுவா இவ்ளோ நடந்திருக்கான்னு
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அனைத்தும் சூப்பர் வரிகள் அக்கா.
உங்களுக்கு நிகர் நீங்களே என்று எத்தனை
தரம் சொன்னாலும் போதாது.
அத்தனை வரிகளும் மீனுவுக்கு
அருமையாக பொருந்தியுள்ளது.
நன்றி ஹம்னா /....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
அதே அதேசாதிக் wrote:மீனு வந்து பார்க்கும் போது அசந்திடுவா இவ்ளோ நடந்திருக்கான்னு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
நண்பன் wrote:அதே அதே[/சாதிக் wrote:மீனு வந்து பார்க்கும் போது அசந்திடுவா இவ்ளோ நடந்திருக்கான்னு
மீனு wrote:கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே நான் அழுதிடுவேன் இப்போது நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?
ஏன் அக்கா இப்படி பண்ணினீங்கள் எத்தனை நாளை நான் இதைப் பார்த்திட்டு இருப்பேனோ தெரியலயே
இனி எப்போது நான் சேனைக்கு வந்தாலும் இதைப் படித்து விட்டுத்தான் பதிவிடுவேன் என் பாசமுள்ள அக்கா சந்தோசத்தில் நான் துள்ளிக்குதிக்கிறேனே இந்த நேரம் யாரும் இல்லையே சாதிக் சம்ஸ்ண்ணா எங்கே ஓடியாங்கோண்ணா சேனையைப் பாருங்கோ
ஆமாம் நேற்றே இப்படி எல்ல்லோரும் ஓடியாங்கோன்னா என்று கூச்சலித்துக்கொண்டிருந்தாள். மிகவும் சந்தோஷப்படுவாள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
வாவ் மீனுக்கு அசத்தலான வாழ்த்து நன்றி அக்கா
Re: முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை
மீனுக்கு கவித மழையாக் கொட்டுது.. வாழ்த்துக்கள்..
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா. (சினி துளிகள்!)
» மீனுவுக்கு யார் அடிச்சாங்க?
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» பிறந்த நாளைக் கொண்டாடும் மீனுவுக்கு வாழ்த்துகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum