சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _ Khan11

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _

2 posters

Go down

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _ Empty தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _

Post by முனாஸ் சுலைமான் Wed 17 Aug 2011 - 22:25

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _ 300britain_2
தேன் நிலவைக் கொண்டாடுவதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்ற பிரித்தானிய நபரொருவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளானதால் உயிரிழந்துள்ளார்.

இயன் ரெட்மண்ட் (30) மற்றும் கெமா ஹவுட்டன் (27) ஜோடி இம்மாதம் 6 ஆம் திகதியே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களது தேன் நிலவைக் கழிப்பதற்காக சிசெல்ஸ் தீவுகளுக்குச் சென்றுள்ளனர்.

நேற்று மதியம் இயன் அங்குள்ள கடலில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை சுறா மீன் ஒன்று தாக்கியுள்ளது.

இதன்போது அவரது மனைவி கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

தனது கணவன் அலறும் சத்தம் கேட்டு கடலைப் பார்த்த வேளையில் தனது கணவர் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாவதை கண்டுள்ளார்.

தனது கணவருக்கு உதவுமாறு கூச்சலிட்டு உதவிக்கு சிலர் வந்துள்ளனர்.

பின்னர் இவரைக் கரைக்கு கொண்டு வந்து ஹெலிகொப்டர் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிர் பிழைக்கவில்லை. அதிகப்படியான குருதி இழப்பு ஏற்பட்டமையே இதற்கான காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நபரொருவர் தான் நபரொருவரைக் கண்டதாகவும் அவரது இடது காலில் பெரிய சதைப்பகுதியொன்றைக் காணமுடியவில்லையெனவும், அவரது தொடை எலும்பைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 2 ஆம் திகதி குறித்த கடற்கரைப்பகுதியில் இதேபோன்று சுறாவின் தாக்குதலுக்குள்ளாகி 36 வயதான் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து குறித்த கடற்பகுதியில் குளிப்பதனைத் தவிர்க்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _ Empty Re: தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 22:59

:!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum