Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
ஜெ.,க்கு பழிவாங்குவதிலேயே குறி: அழகிரி பேட்டி
2 posters
Page 1 of 1
ஜெ.,க்கு பழிவாங்குவதிலேயே குறி: அழகிரி பேட்டி
" முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பழிவாங்குவதில் குறியாக இருக்கிறார்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறினார். மதுரையில் மேயர் வேட்பாளர் பாக்யநாதன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் நேற்று அவரை சந்தித்தனர்.பின்னர் நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது :சட்டசபை தேர்தலில் வெற்றியை இழந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரிடம் இருந்து போட்டியிடுவதற்கான மனுக்கள், நாங்கள் நினைத்ததற்கு மாறாக குவிந்தது. ஆட்சி மாற்றத்திற்கு முன், மதுரையில் முழங்கிய ஜெயலலிதா, தி.மு.க.,வினர் பெயர்களை குறிப்பிட்டு பழிவாங்குவேன், என்றார். ஆட்சி மாற்றத்திற்கு பின், அவர்களை சிறையில் அடைத்தார். சிலரை வேண்டுமென்றே குண்டர் சட்டத்தில் கைது செய்தார். இது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பழிவாங்குவதில் குறியாக இருக்கிறார். இதை மக்கள் புரிந்துக் கொண்டு, "தவறு செய்து விட்டோம்' என எண்ணி, தி.மு.க., வுக்கு ஓட்டு போடுவர். ஆறு மாத காலத்தில் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளுக்கு எந்த அளவுக்கு ஜெ., மரியாதை கொடுத்துள்ளார், என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.
Re: ஜெ.,க்கு பழிவாங்குவதிலேயே குறி: அழகிரி பேட்டி
அடுத்து தாங்கள் தானே குறி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினரை கைது செய்வோம்-'அட்டாக்' பாண்டியை சிறையில் அழகிரி பேட்டி!
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» தாய்ப்பால் குடிக்கும் பெண் குழந்தைக்கு மார்பக புற்றுநோய் வராது
» வைச்ச குறி
» (த)வறிய குறி
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» தாய்ப்பால் குடிக்கும் பெண் குழந்தைக்கு மார்பக புற்றுநோய் வராது
» வைச்ச குறி
» (த)வறிய குறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|