சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27

» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது  Khan11

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது

2 posters

Go down

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது  Empty தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது

Post by *சம்ஸ் Sat 31 Dec 2011 - 6:25

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது
தமிழக சட்ட சபை ஜனவரி 18ம் திகதி கூடுகிறது. கவர்னர் பேரவையில் உரை நிகழ்த்துகிறார் தமிழக சட்டப் பேரவையின் 2012ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி 18ம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்ட சபை கூடத்தில் நடக்கிறது. இதற்கான உத்தரவை கவர்னர் ரோசய்யா நேற்று பிறப்பித்துள்ளார். இந்த தகவலை சட்ட சபையின் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகம் ஒன்றுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் கடந்த 15ம் திகதி நடந்தது. இதையடுத்து பேரவைக் கூட்டம் மறு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத்தவைர் டி. ஜெயகுமார் அறிவித்தார். இந்நிலையில், 2012ம் ஆண்டிகான சட்டப் பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி 18ம் திகதி தொடங்குகிறது. தமிழக கவர்னராக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட கவர்னர் ரோசய்யா முதல் முறையாக சட்ட சபையில் உரை நிகழ்த்த இருக்கிறார்.

தமிழக அரசு கடந்த ஆண்டில் செயல்படுத்திய திட்டங்கள், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், புதிய அறிவிப்புகள் ஆகியவை கவர்னர் உரையில் இடம்பெறும். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசின் அணுகு முறை குறித்தும் கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

இதைத் தொடர்ந்து சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்படும். அன்றைய தினமே சட்ட சபையின் அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என விவாதித்து முடிவு செய்யும். அதன்படி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேரவையில் விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் மறு திகதி குறிப்பிடாமல் கூட்டத்தை பேரவைத் தலைவர் ஜெயகுமார் ஒத்திவைப்பார். இதையடுத்து தமிழக அரசின் 2012-2013ம் ஆண்டிற்கான பட்ஜெட் பெப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யக் கூடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது  Empty Re: தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 10:06

பூகம்பம் அடங்கப்
புயல் வந்திடிச்சி...!!! தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது  688909 தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது  688909 தமிழக சட்ட சபை ஜனவரி 18ல் கூடுகிறது  688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது
» ஐ.தே.க. பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது
» தமிழக சட்ட மன்றம் – ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்கள்- ஒரு பார்வை
» சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்
» அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum