Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Yesterday at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Yesterday at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Yesterday at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Yesterday at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Yesterday at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
மகிந்தவுக்கு எதிராகப் போராட்டம்! வெளிநாடு செல்லமுடியாத நிலை தோன்றலாம்!
Page 1 of 1
மகிந்தவுக்கு எதிராகப் போராட்டம்! வெளிநாடு செல்லமுடியாத நிலை தோன்றலாம்!
![மகிந்தவுக்கு எதிராகப் போராட்டம்! வெளிநாடு செல்லமுடியாத நிலை தோன்றலாம்! Mahinda_rajapaksa](https://2img.net/h/www.tamilwin.com/photos/thumbs/srilanka/president/mahinda_rajapaksa.jpg)
உலகளாவிய
ரீதியில் மகிந்தவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது. கனடாவில் உள்ள
தமிழர்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், நாளை
பிரித்தானியாவிலும் அமெரிக்க தூதரகத்து முன்னால் போராட்டங்கள்
நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பிரான்சிலும் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ள மகிந்த அங்கு
கிடைக்கும் எதிர்ப்புகள் காரணமாக 5 நாட்களிலேயே தனது பயணத்தை
முடித்துக்கொண்டு நாடு திரும்பவேண்டும் என்பதே தமிழர்களின் அவாவாக உள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்கனவே மகிந்தவை விசாரிக்கவேண்டும் எனக்
கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பிற மனிதநேய அமைப்புகளும் மகிந்தவை
விசாரிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந் நிலையில் ஏக காலத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் அமெரிக்க தூதுவராலயங்கள் முன்பாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அமெரிக்க தூதுவராலயங்கள் தமது தலைமைச் செயலகத்துக்கு இப் போராட்டங்கள் குறித்து அறிவித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து அமெரிக்க வெளிநாட்டு அமைச்சுக்கு இது குறித்த சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு வருகின்றது.
வலுப்பெறும்
தமிழர் போராட்டங்களால், மகிந்த இனி தனது நேச நாடுகளைவிட வேறுநாடுகளுக்குச்
செல்லமுடியாத ஒரு நிலைதோன்றலாம் என எதிர்வு கூறப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 6 சூத்திரதாரிகள் மன்னாரில் கைது
» வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வ+தியம், காப்புறுதித் திட்டம்
» வேலை தேடியும் முன்னாள் புலிகள் வெளிநாடு செல்ல முடியாது!
» வேலை தேடி ஏன் வெளிநாடு..?
» நடிகையுடன் வெளிநாடு சென்று உல்லாசம் அனுபவித்த அரச எம்.பி!
» வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு ஓய்வ+தியம், காப்புறுதித் திட்டம்
» வேலை தேடியும் முன்னாள் புலிகள் வெளிநாடு செல்ல முடியாது!
» வேலை தேடி ஏன் வெளிநாடு..?
» நடிகையுடன் வெளிநாடு சென்று உல்லாசம் அனுபவித்த அரச எம்.பி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|