சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாத்தா ரொம்ப நல்லவர்  Khan11

தாத்தா ரொம்ப நல்லவர்

+3
rammalar
ahmad78
veel
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty தாத்தா ரொம்ப நல்லவர்

Post by veel Thu 8 Nov 2012 - 22:13

ஆசிரியர் : ராம் நம்ம காந்தி தாத்தா பத்தி சொல்லுப்பா

ராம் : தாத்தா ரொம்ப நல்லவர்

அனைவரையும் அன்பாக அரவணைப்பார்

ஆசிரியர் : மேல சொல்லு பா ராம்

ராம்: அப்பறம்

.

.

அப்பறம்

.

என்னை தினமும் ஸ்கூல் விட்டு கூட்டிபோவாறு ...

ஆசிரியர் : என்ட சொல்ற மகாத்மா காந்தி உன்ன எப்படா கூட்டிபோனாறு...??

ராம் : எது மகாத்மா காந்தி யா ?

ஆசிரியர்: ஆமா டா

ராம்: ந எங்க தாத்தா காந்திய பத்தில சொன்ன ..

ஆசிரியர் : ?????..............................................???.........

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஹாய் மச்சி என்ன சோகமா இருக்க

வீட்ல டைலி தண்ணீ அடிக்கலனு திட்றாங்கடா

பரவா இல்லையே எங்க வீட்லயும் இருகாங்களே

நான் டைலி தண்ணீ அடிக்குறங்கனு அடிக்குறங்க மச்சி

ஹய் நான் சொன்னது பம்பு தண்ணீடா

அப்போ மப்பு தண்ணீ இல்லையாயாயாயா

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

LKG BOY :1

எங்க அப்பா செம பயன்தான்குளியா இருக்காருடா மச்சான்.......,

LKG BOY :2

ஏன்டா அப்புடி சொல்லுற மச்சி.......

LKG BOY :1

ஆமான்டா, எப்ப ரோடு கிராஸ்

பண்ணினாலும் என் கைய இறுக்கி
பிடுசுக்கிராருடா.......,

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

பாலிருக்கும்...ஓஹோ ... பழமிருக்கும் ...ஓஹோ ...

அழுகிவிட்டாலே!

பஞ்சனைகள் நாத்தம் வரும்

தூக்கம் வராதே ...தூக்கம் வராதே!

நாலுவகை கொசு கடிக்கும்..ம்ம்ம்ம் .. ஆள விடாதே..

மலேரியா என்ற நோயும் வந்தால்

ஆளும் தேறதே! (பாலிருக்கும்)

கட்டிலிலே மூட்ட பூச்சி கோட்டை கட்டுமே....உடம்பில்

ஊசியில்லா ஓசியிலே ரத்தம் போகுமே...

தலைக்கு மேலே பேணு வந்து முட்டை போடுமே..

நூறு ஈறுகளும் கடிச்சி கடிச்சி வித்தைகாட்டுமே (பாலிருக்கும்)

அடுப்பறையில்...கரப்பான்பூச்சி கன்னடிக்குதே!

பல்லி துள்ளி குதிச்சு எட்டி எட்டி விசலடிக்குதே...

கள்ளமில்லா எலிகளும் தேங்கா துறுவுதே...

பூனை பானைகுள்ளே மீனை தேடி தேடி போகுதே! (பாலிருக்கும்)

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ahmad78 Thu 8 Nov 2012 - 22:16

நல்ல கற்பனை பாடல் வேல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by veel Thu 8 Nov 2012 - 22:24

ahmad78 wrote:நல்ல கற்பனை பாடல் வேல்

தாத்தா ரொம்ப நல்லவர்  587993அஹ்மேட் தாத்தா ரொம்ப நல்லவர்  587993

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by rammalar Fri 9 Nov 2012 - 11:49

தாத்தா ரொம்ப நல்லவர்  800522
-
தாத்தா ரொம்ப நல்லவர்  Andrea
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by veel Fri 9 Nov 2012 - 12:00

rammalar wrote:தாத்தா ரொம்ப நல்லவர்  800522
-
தாத்தா ரொம்ப நல்லவர்  Andrea

நன்றி ராம்மலர்
வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Fri 9 Nov 2012 - 20:47

:”: :”: நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by veel Sat 10 Nov 2012 - 17:14

*சம்ஸ் wrote: தாத்தா ரொம்ப நல்லவர்  188826 தாத்தா ரொம்ப நல்லவர்  188826 நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி

நன்றி நன்றி நன்றி தாத்தா ரொம்ப நல்லவர்  930799
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 16:42

veel wrote:
*சம்ஸ் wrote: தாத்தா ரொம்ப நல்லவர்  188826 தாத்தா ரொம்ப நல்லவர்  188826 நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி

நன்றி நன்றி நன்றி தாத்தா ரொம்ப நல்லவர்  930799
உங்களின் நகைச்சுவை படிக்க சிரிக்க ஆசை எனக்கு சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது இங்கு. :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 16:49

*சம்ஸ் wrote:
veel wrote:
*சம்ஸ் wrote: தாத்தா ரொம்ப நல்லவர்  188826 தாத்தா ரொம்ப நல்லவர்  188826 நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி

நன்றி நன்றி நன்றி தாத்தா ரொம்ப நல்லவர்  930799
உங்களின் நகைச்சுவை படிக்க சிரிக்க ஆசை எனக்கு சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது இங்கு. :”:
@.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 16:53

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
veel wrote:
*சம்ஸ் wrote: தாத்தா ரொம்ப நல்லவர்  188826 தாத்தா ரொம்ப நல்லவர்  188826 நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி

நன்றி நன்றி நன்றி தாத்தா ரொம்ப நல்லவர்  930799
உங்களின் நகைச்சுவை படிக்க சிரிக்க ஆசை எனக்கு சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது இங்கு. :”:
@.
தினமும் ரசிக்க சிரிக்க அருமையான நகைச்சுவை பதியுவார் வேல் தெரியுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 16:54

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
veel wrote:
*சம்ஸ் wrote: தாத்தா ரொம்ப நல்லவர்  188826 தாத்தா ரொம்ப நல்லவர்  188826 நல்ல பாடல் பகிர்விற்கு நன்றி

நன்றி நன்றி நன்றி தாத்தா ரொம்ப நல்லவர்  930799
உங்களின் நகைச்சுவை படிக்க சிரிக்க ஆசை எனக்கு சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது இங்கு. :”:
@.
தினமும் ரசிக்க சிரிக்க அருமையான நகைச்சுவை பதியுவார் வேல் தெரியுமா?
நானும் தர முயல்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 16:57

தாருங்கள் மனிதனுக்கு முக்கியமான ஒன்று சிரிப்பு அல்லவா நன்றாக சிரிக்கலாம் சிரிப்போம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 16:58

தாத்தா ரொம்ப நல்லவர்  2Q==
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 16:58

சிரியுங்கள்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.
அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன்-
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 17:02

அச்சலா wrote:சிரியுங்கள்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.
அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன்-
ஒருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 17:05

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சிரியுங்கள்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.
அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன்-
ஒருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். @.
சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 17:08

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சிரியுங்கள்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்.
அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன்-
ஒருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்க வேண்டும். @.
சிரிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தால்.... மன்னிக்கவும்.
இப்ப யாரு சிரிக்கல ஐ நான் சிரிக்கிறேன் :”: :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 17:13

"சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே"
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 17:16

அச்சலா wrote:
"சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே"
ஓ இது நல்லாயிருக்கே @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 17:33

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
"சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே"
ஓ இது நல்லாயிருக்கே @. @.
ஐஸ் சாப்பிடுங்க வேணுமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by மீனு Mon 11 Feb 2013 - 17:36

அனைத்தையும் படித்து ரசித்து சிரித்தேன் மிக்க நன்றி மனதுக்கு ஆறுதலாக இருந்தது மலர் மிக்க நன்றி :() :()
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 17:39

மீனு wrote:அனைத்தையும் படித்து ரசித்து சிரித்தேன் மிக்க நன்றி மனதுக்கு ஆறுதலாக இருந்தது மலர் மிக்க நன்றி :() :()
:flower: :flower: :flower: :flower: :flower: :#): :#): :#):
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 17:42

அச்சலா wrote:
மீனு wrote:அனைத்தையும் படித்து ரசித்து சிரித்தேன் மிக்க நன்றி மனதுக்கு ஆறுதலாக இருந்தது மலர் மிக்க நன்றி :() :()
:flower: :flower: :flower: :flower: :flower: :#): :#): :#):
நாங்களும் அடிப்போம் எங்களும் அடிக்க தெரியும் :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :#): :{*: :{*: :{*: :{*:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by மீனு Mon 11 Feb 2013 - 17:43

அச்சலா wrote:
மீனு wrote:அனைத்தையும் படித்து ரசித்து சிரித்தேன் மிக்க நன்றி மனதுக்கு ஆறுதலாக இருந்தது மலர் மிக்க நன்றி :() :()
:flower: :flower: :flower: :flower: :flower: :#): :#): :#):
அனைவருக்கும் நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by ராகவா Mon 11 Feb 2013 - 18:31

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
மீனு wrote:அனைத்தையும் படித்து ரசித்து சிரித்தேன் மிக்க நன்றி மனதுக்கு ஆறுதலாக இருந்தது மலர் மிக்க நன்றி :() :()
தாத்தா ரொம்ப நல்லவர்  528804 தாத்தா ரொம்ப நல்லவர்  528804 தாத்தா ரொம்ப நல்லவர்  528804 தாத்தா ரொம்ப நல்லவர்  528804 தாத்தா ரொம்ப நல்லவர்  528804 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818
நாங்களும் அடிப்போம் எங்களும் அடிக்க தெரியும் தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  3183672818 தாத்தா ரொம்ப நல்லவர்  1453947668 தாத்தா ரொம்ப நல்லவர்  1453947668 தாத்தா ரொம்ப நல்லவர்  1453947668 தாத்தா ரொம்ப நல்லவர்  1453947668
தாத்தா ரொம்ப நல்லவர்  459498 தாத்தா ரொம்ப நல்லவர்  459498 தாத்தா ரொம்ப நல்லவர்  459498
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாத்தா ரொம்ப நல்லவர்  Empty Re: தாத்தா ரொம்ப நல்லவர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum