சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

சம்சும் ஜனநாயகனும்......... Khan11

சம்சும் ஜனநாயகனும்.........

+3
நண்பன்
எந்திரன்
கைப்புள்ள
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty சம்சும் ஜனநாயகனும்.........

Post by கைப்புள்ள Wed 1 May 2013 - 11:40



அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஜனநாயகன் , மெயின் றோட்டில் நின்ற அருகிலிருந்தவரை கேட்டார்.

இந்த ரோட்டால திருவாண்மையூர் பஸ் வருமா ..?
அருகில் இருந்த சம்ஸ்-------ஆமா வரும் ...!

ஜனநாயகன் -இந்த ரோட்டால அடையார் பஸ் வருமா ..?
சம்ஸ்--ஆமா வரும் ...!

ஜனநாயன் - இந்த ரோட்டால கொட்டிவாக்கம் பஸ் வருமா ..?
சம்ஸ் - ஆமா வரும் ...!

ஜனநாயன் - இந்த ரோட்டால பாலவாக்கம் பஸ் வருமா ..?
பக்கத்திலிருந்த சம்ஸ் எரிச்சலோடு -

பொறுமையிழந்த சம்ஸ் , நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்?

ஜனநாயகன் - நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, இந்த றோட்ட தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்.

சம்ஸ்........ .# .# .#

:” :” :” :” :” :” :” :”
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by எந்திரன் Wed 1 May 2013 - 12:15

:” :” :”
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by நண்பன் Wed 1 May 2013 - 13:06

கைப்புள்ள அசத்தி விட்டீர்கள் :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by veel Wed 1 May 2013 - 15:06

சம்சும் ஜனநாயகனும்......... 800522 சம்சும் ஜனநாயகனும்......... 331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by பானுஷபானா Wed 1 May 2013 - 15:11

அருமை அருமை கைப்புள்ள இதுக்கு நாயகன் வந்து என்ன சொல்வார்னு பார்க்கலாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 9:05

:” :” :” :++
என்ன நொம்ப சரியா பிரிந்து வைத்திருக்கும் கைப்புள்ளைக்கு
காமெடி சங்கச் செயலாளர் பதவி ஒட்ட வைக்கப்படுகிறது.
அத தெனம் அவரு ஒட்டட அடிக்கனும்னும் அறிவுறுத்தப் படுகிறது.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by நண்பன் Thu 2 May 2013 - 9:25

பானுகமால் wrote:அருமை அருமை கைப்புள்ள இதுக்கு நாயகன் வந்து என்ன சொல்வார்னு பார்க்கலாம்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by நண்பன் Thu 2 May 2013 - 9:25

ஜனநாயகன் wrote: :” :” :” :++
என்ன நொம்ப சரியா பிரிந்து வைத்திருக்கும் கைப்புள்ளைக்கு
காமெடி சங்கச் செயலாளர் பதவி ஒட்ட வைக்கப்படுகிறது.
அத தெனம் அவரு ஒட்டட அடிக்கனும்னும் அறிவுறுத்தப் படுகிறது.
உங்க ஊர் தமிழ் பிரமாதம் `# `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 9:31

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote: :” :” :” :++
என்ன நொம்ப சரியா பிரிந்து வைத்திருக்கும் கைப்புள்ளைக்கு
காமெடி சங்கச் செயலாளர் பதவி ஒட்ட வைக்கப்படுகிறது.
அத தெனம் அவரு ஒட்டட அடிக்கனும்னும் அறிவுறுத்தப் படுகிறது.
உங்க ஊர் தமிழ் பிரமாதம் `# `#

ஒலகத்துக்கு தமிழ வளத்து பவுடர் அடிச்சி பொட்டு வச்சுக் கொடுத்த ஊருன்னே .
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by நண்பன் Thu 2 May 2013 - 9:33

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote: :” :” :” :++
என்ன நொம்ப சரியா பிரிந்து வைத்திருக்கும் கைப்புள்ளைக்கு
காமெடி சங்கச் செயலாளர் பதவி ஒட்ட வைக்கப்படுகிறது.
அத தெனம் அவரு ஒட்டட அடிக்கனும்னும் அறிவுறுத்தப் படுகிறது.
உங்க ஊர் தமிழ் பிரமாதம் `# `#

ஒலகத்துக்கு தமிழ வளத்து பவுடர் அடிச்சி பொட்டு வச்சுக் கொடுத்த ஊருன்னே .
சொன்னாங்க சொன்னாங்க அவிங்களும் சொன்னாங்க :?:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 9:44

சம்ஸ் எங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 9:46

சொன்னாங்க சொன்னாங்க அவிங்களும் சொன்னாங்க

யாரண்ணே அவிங்கன்னு அடுப்புல வெச்சு அவிக்க சொல்றீங்க ?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by Muthumohamed Thu 2 May 2013 - 9:49

நகைச்சுவை :flower: சூப்பர்

சர்தார்ஜி நகைச்சுவை ரீமேக் செய்ததற்கு நன்றி கைப்புள்ள
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 9:51

பானுகமால் wrote:சம்ஸ் எங்க

அவரு ஒங்களுக்கு எல்லாம் சமோசா வாங்க போயிருக்காராம் .
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by Muthumohamed Thu 2 May 2013 - 10:21

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:சம்ஸ் எங்க

அவரு ஒங்களுக்கு எல்லாம் சமோசா வாங்க போயிருக்காராம் .

எனக்கு ஒன்னு பார்சல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by நண்பன் Thu 2 May 2013 - 10:28

ஜனநாயகன் wrote:
சொன்னாங்க சொன்னாங்க அவிங்களும் சொன்னாங்க

யாரண்ணே அவிங்கன்னு அடுப்புல வெச்சு அவிக்க சொல்றீங்க ?.
அவிக்கனுமா வேகனுமா? :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by நண்பன் Thu 2 May 2013 - 10:31

Muthumohamed wrote:
ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:சம்ஸ் எங்க

அவரு ஒங்களுக்கு எல்லாம் சமோசா வாங்க போயிருக்காராம் .

எனக்கு ஒன்னு பார்சல்
எனக்கும் ஒரு பார்சல் :{


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:21

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
சொன்னாங்க சொன்னாங்க அவிங்களும் சொன்னாங்க

யாரண்ணே அவிங்கன்னு அடுப்புல வெச்சு அவிக்க சொல்றீங்க ?.
அவிக்கனுமா வேகனுமா? :”

எக்கா எக்கா ஏக்கா எங்கக்கா இருக்கீங்க?.ஒங்களத்தான் கேட்குறாரு?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:27

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
சொன்னாங்க சொன்னாங்க அவிங்களும் சொன்னாங்க

யாரண்ணே அவிங்கன்னு அடுப்புல வெச்சு அவிக்க சொல்றீங்க ?.
அவிக்கனுமா வேகனுமா? :”

எக்கா எக்கா ஏக்கா எங்கக்கா இருக்கீங்க?.ஒங்களத்தான் கேட்குறாரு?

எக்கா எக்கானு கத்தாதிங்க காது வலிக்கிறது .#


Last edited by பானுகமால் on Thu 2 May 2013 - 12:35; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:34

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
சொன்னாங்க சொன்னாங்க அவிங்களும் சொன்னாங்க

யாரண்ணே அவிங்கன்னு அடுப்புல வெச்சு அவிக்க சொல்றீங்க ?.
அவிக்கனுமா வேகனுமா? :”

எக்கா எக்கா ஏக்கா எங்கக்கா இருக்கீங்க?.ஒங்களத்தான் கேட்குறாரு?

எக்கா எக்கானு கத்தாதிங்க காது வலிக்கிறது

எக்கா எக்கா ஏக்கா.அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்னக்கா?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:35

இப்போ பாருங்க :.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:38


Last edited by பானுகமால் on Thu 2 May - 15:05; edited 1 time in total


இதுக்கு என்ன அர்த்தம்கா?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:39

ஜனநாயகன் wrote:

Last edited by பானுகமால் on Thu 2 May - 15:05; edited 1 time in total


இதுக்கு என்ன அர்த்தம்கா?

தெரியலையே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:45

நீங்க உங்க பதவிய வெச்சிகிட்டு போங்கு ஆட்டம் போட்டு பொங்கல் வெக்கரீங்கன்னு அர்த்தம்.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:47

ஜனநாயகன் wrote:நீங்க உங்க பதவிய வெச்சிகிட்டு போங்கு ஆட்டம் போட்டு பொங்கல் வெக்கரீங்கன்னு அர்த்தம்.

உங்க பதிவை நிங்களும் திருத்தலாமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்சும் ஜனநாயகனும்......... Empty Re: சம்சும் ஜனநாயகனும்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum