Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இருக்காதே..?
2 posters
Page 1 of 1
டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இருக்காதே..?
![டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இருக்காதே..? 27-1369633931-anjali322-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2013/05/27-1369633931-anjali322-600.jpg)
டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும்
இருக்காதே..?
-
இருக்காது, நான் வாங்கின கடன் எல்லாத்தையும்
அடைச்சிடுவேன்...!
-
------------------------------------
-
படிக்கிற பசங்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேர
தூக்கம் அவசியம்..!
-
சார்...ஆனா உங்க பீரியட் ஒரு மணி நேரம்தானே இருக்கு..!
-
-------------------------------------
-
எங்க பொண்ணு ரொம்ப மாடர்ன்
டைப்..!
-
அதுக்காக அம்மி மிதிக்க மாட்டேன், மிக்ஸிதான்
மிதிப்பேன்னு சொன்னா எப்படி?
-
----------------------------------
-
நான் அரசியலை விட்டு விலகபோறேன்னு அறிவிச்சதற்கு
தொண்டர்கள் என்ன சொல்றாங்க..?
-
ரொம்ப லேட்டா எடுத்து முடிவுன்னு வருத்தப்படறாங்க
தலைவரே...!
-
-------------------------------
-
என்னடி இது ஆச்சரிமா இருக்கு! நான் என்ன சொன்னாலும்
தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருக்கே..!
வாயைத்திறந்து
பேசுடி...!
-
பல்செட்டு கீழே விழுந்திடுமோன்னு பயமா இருக்குடி...!
-
-------------------------------------
நன்றி: சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24746
மதிப்பீடுகள் : 1186
Re: டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இருக்காதே..?
![டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இருக்காதே..? Poonam_13703462996](https://2img.net/h/gallery.oneindia.in//ph-big/2013/06/poonam_13703462996.jpg)
------
அவர் போலி டாக்டர்’னு எப்படி சொல்றே?
-
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுங்கன்னு சொன்னா
பன்றியைக் கூட்டிட்டடு வாங்கன்னு சொல்றாரே…!
-
————————————-
-
அவரு தன் மனைவிக்கு ரொம்ப பயப்படுவாரு…!
-
வீட்டுக்குள்ளே நுழையும்போதே செல்போனை
சைலண்ட் மூடுல போடும்போதே நினைச்சேன்…!
-
——————————–
-
உங்க பொண்ணை, பெண் கேட்டு வந்தவர் மெகா
சீரியல் டைரக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
-
ஒரு வாரம் பொண்ணோட தனியா பேசணும்னு
சொன்னாரே…!
-
———————————-
-
நம்ம படத்தோட கதைக்குச் சொந்தம் கொண்டாடி
ஒருத்தர் வந்திருக்கிறார் சார்…!
-
சீக்கிரம் கூப்பிடுயா அவரை, என்ன கதைனு
நாமும் தெரிஞ்சுப்போம்..!
-
———————————-
நன்றி: பெண்கள் மலர்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24746
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?
» தங்கம் விலை ஏறின பிறகு பார்த்துகலாம்னுதான்..! -
» விடுடி, கல்யாணத்துக்குப் பிறகு சிரிக்கவா போறாரு...!!
» திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
» கல்யாணத்துக்குப் பிறகு கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறார்டி!
» தங்கம் விலை ஏறின பிறகு பார்த்துகலாம்னுதான்..! -
» விடுடி, கல்யாணத்துக்குப் பிறகு சிரிக்கவா போறாரு...!!
» திருமணத்திற்கு பிறகு சதை போட்டுவிடுகிறார்கள் ஏன்??
» கல்யாணத்துக்குப் பிறகு கீழ்ப்பாக்கத்தில் இருக்கிறார்டி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|