சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Khan11

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters

Page 7 of 22 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 22  Next

Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Jul 2014 - 5:22

உன்னை காதலிக்கும் 
போது வலியையும்
காதலித்து விட்டேன் ....!!!

என் இதயம் முழுவதும் 
உன் நினைவுகளின் 
ராஜ்ஜியம் -காதல் 
பூச்சியமாகி விட்டது ...!!!

எனக்கு இசை பிடிக்கும் 
இப்போ விரும்பி கேட்கிறேன் 
சங்கின் ஊதும் ஓசை ....!!!

கஸல் 712
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 18:07

உன் 
இதயம் ஓட்டை பானை 
அதில் நான் காதல் நீர் 
நிரப்புகிறேன் ....!!!


என் 
காதல் தோல்விக்கு 
நானே காரணம் அதிகம் 
நேசித்து விட்டேன் ...!!!

நான் 
இருவழி பாதை 
நீ ஒரு 
வழியால் வருகிறாய் 
காதல் சந்தி மூடப்பட்டுள்ளது ..!!!


கஸல் 713
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 18:24

காதல் ஒரு வட்டம் 
அதுதான் நம் காதல் 
பூச்சியமாகி விட்டது ...!!!

நீ 
எனக்காக படைக்கபட்டவள் 
நான் 
உனக்காக அழுவதற்கு 
பிறந்தவன் ....!!!

நிலவென காதலித்தேன் 
சந்திர கிரகணமாகி 
நம் காதல் .....!!!


கஸல் 714
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 18:47

நீர் 
மேல் குமிழிபோல் 
நம் காதல் அழகானது 
ஏழு நிறங்கள் குமிழியில் 
ஏழு குணம் உன் காதலில் ....!!!

என் 
காதல் விளக்கில் 
வெளிச்சம் நான் 
புகை நீ ....!!!

என் 
மூச்சே காதல் ....
வா உயிரே பறந்து ....
திரிவோம் காதல் .....
காற்றாடியாக - நீ 
காற்றாடியின் நூல் 
நீ ஆட்டும் திசையெல்லாம் 
ஆடுகிறேன் ....!!!

கஸல் 715
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 18:58

கே.இனியவன் wrote:நான் காதலில் வடக்கு 
நீ தெற்கு என்றாலும் 
காந்த திசைதான் ...!!!

நீ கோபப்படுகிறாய் 
என் கவிதைகள் 
சுடுகிறது .....!!!

என் தலை எழுத்து 
நீ தந்த காதல் 
இறைவனால் கூட 
மாற்ற முடியாது ...!!!

கஸல் 709

சில வற்றைப் படித்தேன்
அருமையாக உள்ளது
ஆனால் ஒரு ஆச்சர்யம் இது
கவிஞனால் மட்டுமே முடியும்
அனுபவிக்காமல் அனுபவித்தாப்போல்
அப்படியே தருவார்கள் பாராட்டுக்கள்  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 19:31

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:நான் காதலில் வடக்கு 
நீ தெற்கு என்றாலும் 
காந்த திசைதான் ...!!!

நீ கோபப்படுகிறாய் 
என் கவிதைகள் 
சுடுகிறது .....!!!

என் தலை எழுத்து 
நீ தந்த காதல் 
இறைவனால் கூட 
மாற்ற முடியாது ...!!!

கஸல் 709

சில வற்றைப் படித்தேன்
அருமையாக உள்ளது
ஆனால் ஒரு ஆச்சர்யம் இது
கவிஞனால் மட்டுமே முடியும்
அனுபவிக்காமல் அனுபவித்தாப்போல்
அப்படியே தருவார்கள் பாராட்டுக்கள்  *_ *_ 
ஆம் அதுதான் உண்மை 
அனுபவிச்சு எழுதுவதால் 
அனுபவம் போலிருக்குறது ...!!!
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 19:29

உயிரே 
என்று அழைத்தேன் 
தண்டனை 
உயிரே வலிக்குதடி ,,,!!!

உன்னை 
பார்த்துதான் 
காதல் வந்ததும் 
காதல் போனதும் 
காதலின் ஆதியும் 
அந்தமும் நீயோ ,,,!!!

கானல் 
நீரை பார்த்திருக்கிறேன் 
காதல் கானல் நீராய் 
காதல் மாறியது இப்போ 
என் காதலில் பார்த்தேன் ...!!!

கஸல் 716
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 19:44

காதலில் கரும்பாக 
இருந்த - நீ 
இரும்பாக மாறி விட்டாய் ...!!!

விழிகளில் பார்வையாக 
இருந்தேன் -இப்போ 
விழுகிறேன் கண்ணீராய் ...!!!

கண்களால் 
கைது செய்தேன் 
கண்ணீரால் உன்னை 
விடுவிக்கிறேன் ...!!!

கஸல் 717
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 20:04

வெற்றிக்கும் தோல்விக்கும் 
அர்த்தம் புரிந்தது 
உன் வரவிலும் பிரிவிலும் ...!!!

காதல் 
உயிரால் வரவேண்டும் 
உனக்கு உடலால் வந்து 
என்னை கொல்லுது ...!!!

நினைத்த நொடியில் 
உன் நினைவே வரணும் 
வருகிறது நீ சொன்ன 
வலியான வார்த்தை ...!!!

கஸல் 718
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 20:15

உன் 
அழகில் மயங்கினேன் 
அழுதுகொண்டு 
இருக்கிறேன் ...!!!

இதயத்தில் இரு 
இருதய நோயாளி 
ஆக்கிவிடாதே ....!!!

காதலுக்கு வார்த்தை 
அமிர்தம் உயிரே ..
எனக்கு வெட்டும் வாள் 
ஆக்கிவிட்டாய் -நீ 

கஸல் 719


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 21 Aug 2014 - 20:34

காத்திருந்து கேட்டேன் 
காதல் வார்த்தையை 
இல்லை ...
காதல் வலியின் 
வார்த்தையை ......!!!

காதல் இரட்டை பாதை 
ஒற்றையடி பாதையாக்கி 
நீ மட்டும் போகிறாய் ....!!!

தொலைபேசி அழைப்பு 
எல்லோருக்கும் அழைப்பு 
எனக்கு ஏக்கம் -இதுவே 
பிழைப்பாகி விட்டது ...!!!

கஸல் 720
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 Aug 2014 - 6:34

என்னவளே 
இனியவளே 
நீ 
இரவில் இன்பம் 
பகலில் துன்பம் .....!!!

நீ 
சூரியன் இருளையும் 
ஒளியையும் தருகிறாய் 

கண்ணால் தோன்றிய 
காதலில் கண் நோய் 
வரவைகிறாய் ....!!!

கஸல் 721
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 Aug 2014 - 6:43

காற்றைபோல் நம் 
காதல் -உயிர் வாழ்கிறது 
வாசனை இல்லை ....!!!

இரவிலும் 
என் கண்ணுக்கு நீ 
அழகு -ஆனால் 
நீ காதல் இருட்டாக 
இருந்தால் ....!!!

உன்னோடு 
இணைந்து சென்றேன் 
பின்னாளில் பிரிந்து 
வாழ்கிறேன் ....!!!

கஸல் 722
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 Aug 2014 - 7:12

எனக்கு உனக்கும் 
இடையே இப்போ 
இருக்கும் உறவு 
கவிதைதான் .....!!!

இன்பமாக வரிகள் 
முடிவில் துன்பத்தில் 
முடிகிறது ....!!!

எனக்கு 
உன்னை கண்டவுடன் 
கடந்த காலம் எல்லாம் 
மறக்கிறது ....!!!

கஸல் 723
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Thu 28 Aug 2014 - 8:03

கே.இனியவன் wrote:உயிரே 
என்று அழைத்தேன் 
தண்டனை 
உயிரே வலிக்குதடி ,,,!!!

உன்னை 
பார்த்துதான் 
காதல் வந்ததும் 
காதல் போனதும் 
காதலின் ஆதியும் 
அந்தமும் நீயோ ,,,!!!

கானல் 
நீரை பார்த்திருக்கிறேன் 
காதல் கானல் நீராய் 
காதல் மாறியது இப்போ 
என் காதலில் பார்த்தேன் ...!!!

கஸல் 716

வாவ் அருமையாக உள்ளது *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Thu 28 Aug 2014 - 8:04

கே.இனியவன் wrote:காதலில் கரும்பாக 
இருந்த - நீ 
இரும்பாக மாறி விட்டாய் ...!!!

விழிகளில் பார்வையாக 
இருந்தேன் -இப்போ 
விழுகிறேன் கண்ணீராய் ...!!!

கண்களால் 
கைது செய்தேன் 
கண்ணீரால் உன்னை 
விடுவிக்கிறேன் ...!!!

கஸல் 717

காதலிக்கும் போது இரும்பும் கரும்பாகும்
காதல் கை கூடிய சிறிய காலத்தில்
கரும்பும் இரும்பாகும் சில பேருக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Sep 2014 - 16:48

நான் 
காதலிக்கிறேன் 
நீ 
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ....!!!

முள்ளின் மீது 
தூங்குவதும் ....
உன் நினைவோடு 
வாழ்வதும் ஒன்றுதான்...!!!

நீ காதலோடு விட்ட 
மூச்சை காற்றில் 
தேடி அழைக்கிறேன் ....!!!

கஸல் 724
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Sep 2014 - 17:03

பட்ட மரத்தில் படிந்த 
பாசிபோல் உன் 
நினைவுகள்  நெஞ்சில் 
ஒட்டி இருக்கிறது ....!!!

காதல் வலையை 
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற 
ஏக்கத்துடன் .....!!!

உன் மௌனத்தால் 
காயப்பட்டு விட்டது 
என் இதயம் ....!!!

கஸல் 725
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 3 Sep 2014 - 17:55

காதலில் நீ 
சுடரா ..? புகையா ..?
நெய்யாக நான்
இருக்கிறேன் .....!!!

ஊர் 
பேச்சால் வளர்வது 
காதல் - நீ 
ஊரில் இல்லாதவள் 
போல் இருகிறாய் ...!!!

காதலில் - நீ 
சுடராக இருக்கிறாயோ
அதுதான் சுடுகிறாய் ...!!!

கஸல் 726
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Sep 2014 - 17:00

உன் 
நினைவுகளில் இருந்து 
கவிதை எழுதிய -நான் 
வலிகளில் இருந்து 
கவிதை எழுதுகிறேன் ....!!!

காதல் 
பூவால்  பூஜை 
செய்த - நீ 
முற்களால் பூஜை 
செய்கிறாய் .....!!!

உன் கண்ணுக்கு 
மயங்கி காதல் செய்தேன் 
இப்போ உன்னை கண்டே 
மறைகிறேன் ....!!!

கஸல் 727
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Sep 2014 - 17:11

நீ 
நினைவாய் தந்த 
ரோஜா செடியில் 
முற்கள் மட்டுமே 
உதிக்கிறது ....!!!

இரவு எப்போது 
வரும் காத்திருக்கிறேன் 
அப்போது இனிமையாய் 
வருவாயோ ...!!! 

உன் அழகால்  
இதயம் முழுக்க 
காயப்பட்டிருக்கிறேன் ....!!!

கஸல் 728
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 30 Sep 2014 - 15:52

முள் வேலிக்குள் வாழ்ந்த ...
என்னை நந்தவனத்துக்குள் ..
கொண்டுவந்தவள் -நீ

காதல் வானத்தில்
ஜோடியாக பறக்க ஆசை
படுகிறேன் - காதல் சிறகை
உடைக்கிறாய் ....!!!

கலங்காதே கண்ணே...
சிரித்த போது என்னோடு
சேர்ந்து சிரித்தாய் ...
அழும்போது உனக்கும்
சேர்த்து அழுகிறேன் .....!!!

கஸல் 729
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 30 Sep 2014 - 15:53

உன்
காதலால் பேச்சையே
மறந்து விட்டேன் அத்தனை
வலியுடன் நீ பேசிவிட்டாய் ....!!!

நாம்
காதலில் கலக்கபட்ட
தண்ணீரும் எண்ணையும்
நீ தான் தண்ணீர் முதலில்
வெளியேறுவாய் ....!!!

ஒன்றில் நீ பேசு
அல்லது என்னை பேசவிடு
மௌனமாய் இருந்து காதலை
கொல்லாதே ...!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 730
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 6 Oct 2014 - 12:12

எல்லா
இடத்திலும் உன்னை
தேடுகிறேன் - நீயும்
கடவுளைப்போல் கண் ..
முன் வர மறுக்கிறாய் ...!!!

என்
கவிதைகள் உன்னை
பற்றியே எழுதினாலும்
நீ விரும்பாத  போது
இறந்து விடுகின்றன ....!!!

காதலுக்கு இதயம் தேவை
என்ன செய்வது நீ
இதயம் இல்லாமல் பிறந்து
தொலைந்து விட்டாய் ....!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 731
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 6 Oct 2014 - 12:23

உன்னில்
அழகு இருக்கிறது
காதல் இல்லை .....!!!

நீ குமிழி போல்
நம் காதல் அழகாக
இருக்கிறது -என்ன
பயன் ....?

நீயும் ஒருவகையில்
குறைப்பிரசவம் தான்
காதலிக்க தெரியவில்லை ...!!!

+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 7 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 22 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum