சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Khan11

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters

Page 8 of 22 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22  Next

Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 6 Oct 2014 - 12:39

பெண்
என்றால் இரக்கம் - அது
உன்னில் ஏன் பொய்த்து
விட்டது .....?

என் காதல் உயிராலும் ....
மேலானது என்று சொல்ல ....
மாட்டேன் உன்னை விட ...
மேலானது ....!!!

நீ என்னோடு இருக்கும்
போது நான் இறக்கிறேன் ...
அதுதான் நீ விலகுகிறாயோ...?
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 733
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 6 Oct 2014 - 13:12

இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!

பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!

எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 6 Oct 2014 - 13:15

இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!

பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!

எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Oct 2014 - 6:53

எதிர் பார்ப்பு வெற்றி
பெற்றால் சந்தோசம்
நம் வாழ்வில் பொய்ப்பித்து
விட்டது .....!!!

காலை சூரியனாய்
இருக்காமல் மாலை ..
சூரியனாய் இருக்கிறாய் ....!!!

என்
அனைத்து உடமையும்
உனக்கு தான் - காதலை
தரமாடேன் அதை நீ
வைத்திருக்க மாட்டாய் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 735
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 12:22

காதல் ரோஜாவை ...
தந்தேன் -நீ காதல் ..
ரோஜா முள்ளை 
வைத்திருக்கிறாய் ....!!!

உன் காதல் சிலந்தி ..
வலையில் சிக்கிய பூச்சி ..
நான் உன்னால் இறக்கவும் ..
முடிவு செய்துவிட்டேன் ...!!!

மயானத்தின் அருகே ...
இருக்கிறேன் -நீ சொல்லும் 
பதிலுக்காக ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 736
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 12:35

என் 
ஒவ்வொரு வரியும் ...
காதலால் வந்த வலிகள் ..
உன் கையில் இருக்கிறது ...
இன்பம் ....!!!

காதல் ஒரு பிரபஞ்சம் 
எல்லையில்லை ...
எப்படி உன்னை நான் ..
புரிவது ...?

காதலுக்கு பின்னால் 
இத்தனை ஆபத்தா ...?
வா  நீந்துவோம் ...
ஆபத்து கடலில் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 737
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 12:45

நீ 
என்ன இதயமா ..?
மூளையா ...?
இதயம் என்றால் ..
மறக்க மாட்டாய் ....!!!

உன் 
வலிகளுக்கு பயந்து ...
மறதியின் இடத்தில் 
வாழ்கிறேன் ....!!!

காதல் 
தனித்துவமானது ...
அதில் நீயோ மகத்தவம் ...
உடனுக்குடன் வலி ..
தருகிறாய் ...!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 738
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Thu 23 Oct 2014 - 17:24

கே.இனியவன் wrote:நான் 
காதலிக்கிறேன் 
நீ 
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ....!!!

முள்ளின் மீது 
தூங்குவதும் ....
உன் நினைவோடு 
வாழ்வதும் ஒன்றுதான்...!!!

நீ காதலோடு விட்ட 
மூச்சை காற்றில் 
தேடி அழைக்கிறேன் ....!!!

கஸல் 724

அன்று உன் நினைவுகள் பஞ்சணையாக இருந்தது
இன்று அதுவே முள்ளாய் மாறிக் குத்துகிறது
அருமையாக உள்ளது வரிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Thu 23 Oct 2014 - 17:29

கே.இனியவன் wrote:பட்ட மரத்தில் படிந்த 
பாசிபோல் உன் 
நினைவுகள்  நெஞ்சில் 
ஒட்டி இருக்கிறது ....!!!

காதல் வலையை 
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற 
ஏக்கத்துடன் .....!!!

உன் மௌனத்தால் 
காயப்பட்டு விட்டது 
என் இதயம் ....!!!

கஸல் 725
தூசி படிந்த உன் ஹிருதயத்தை
தூசி துடைத்தெடுத்து
மீண்டும் மீண்டும் காதலிக்கிறேன்

பட்ட மரத்தில் படிந்த 
பாசிபோல் உன் 
நினைவுகள்  நெஞ்சில் 
ஒட்டி இருக்கிறது ....!!!

அருமையாக உள்ளது காதல் வரிகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 23 Oct 2014 - 17:36

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:பட்ட மரத்தில் படிந்த 
பாசிபோல் உன் 
நினைவுகள்  நெஞ்சில் 
ஒட்டி இருக்கிறது ....!!!

காதல் வலையை 
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற 
ஏக்கத்துடன் .....!!!

உன் மௌனத்தால் 
காயப்பட்டு விட்டது 
என் இதயம் ....!!!

கஸல் 725
தூசி படிந்த உன் ஹிருதயத்தை
தூசி துடைத்தெடுத்து
மீண்டும் மீண்டும் காதலிக்கிறேன்

பட்ட மரத்தில் படிந்த 
பாசிபோல் உன் 
நினைவுகள்  நெஞ்சில் 
ஒட்டி இருக்கிறது ....!!!

அருமையாக உள்ளது காதல் வரிகள்
தூசி படிந்த உன் ஹிருதயத்தை
தூசி துடைத்தெடுத்து 
மீண்டும் மீண்டும் காதலிக்கிறேன்


அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Oct 2014 - 17:04

நிமிட கம்பி போல் ....
உன்னை தொடர்கிறேன் ...
நீ ஓடாத மணிக்கூடு ...
உணர்ந்து கொண்டேன்...!!!

என் இதயம் நீர் குமுழி ...
விரும்பிய நேரத்தில் ...
ஊதி உடைத்து விளையாடு ....!!!

நானும் ஏழைதான் ...
உன் முன்னால் காதல் ..
பிச்சை பாத்திரம் ஏந்தி ...
பலகாலம் நிற்கிறேன் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 739
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 30 Oct 2014 - 17:32

என் காதலை என்னிடம் ....
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!

எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!

என்னையே 
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி  
நீ ...!!! 
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Nov 2014 - 16:52

என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!

காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 6 Nov 2014 - 17:04

வா காதல் வழியே....
சென்று மரணம் வழியே ..
வெளியேறுவோம் ....!!!

காதலுக்கும் வீதி 
போக்குவரத்து விதிகள் ..
வேண்டும் ...
நம் காதல் விபத்துக்கு ...
உள்ளாகிவிட்டது ....!!!

நீ பரிசாக தந்த ...
கை குட்டை கண்ணீரால் 
மிதக்குறது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 742
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 12 Nov 2014 - 13:57

உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!

காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம் 
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!

உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு  எங்கே...?
உன் இதயம் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 12 Nov 2014 - 14:15

பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!

இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?

உன் 
காதலில் இருந்து 
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 12 Nov 2014 - 14:33

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!

காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 16 Nov 2014 - 12:50

நீ 
பிரிந்து செல்லவில்லை ....
என் இதயத்தை பிரித்து ...
கொண்டு சென்றுவிட்டாய் ...!!!

தவளை 
தண்ணீர்ரால் ...
கெடும் - காதல் 
கண்ணீரால் கெடும் ......!!!

இறைவா ...
நீ விட்ட தவறு மனிதனை 
படைத்தது அல்ல ...
காதலை படைத்தது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 746
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 16 Nov 2014 - 13:00

காதல் ....
நாணயத்தின் ...
இருபக்கம் போல் ....
கவிதையும் வரும் ...
கல்லறையும் வரும் ....!!!

நீ காதல் முகிலா ...?
திடீரென் வருகிறாய் ...
கண்ணீரால் நனைகிறாய் ...!!!

உன் மடியில் சாய்ந்து 
எடுத்த இன்பங்கள் ...
கண் வழியாக வெறியேற ...
ஏனடி வைத்தாய் ,,,,,?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 747
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Nov 2014 - 5:17

பட்ட மரத்தில் 
ஆங்காங்கே  ஒட்டி 
இருக்கும் பாசி படர் போல் 
என் காதல் உன் இதயத்தில் ...!!!

தினமும் ஏமாறுகிறேன் 
நினைவிலும் கனவிலும் ..
நீ பேசுவாய் என்று ....!!!

நீ மௌனமாய் இரு 
என் ஆயுள் மௌனமாகி ...
வருவதை உணர்திரு ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 748
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Nov 2014 - 5:31

உன் 
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!

உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம்  தப்பி விட்டது ....!!!

தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா 
கேளுங்கள் தரப்படும் என்றீர் 
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 19 Nov 2014 - 5:52

என் 
மனதின் பலவீனம் 
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!

முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!

காதல் 
எனக்கு உள் சுவாசம் 
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750

எனது 750 வது கஸல் கவிதை  இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 7:14

காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை 
நிறமுமில்லை .....
காதலில் பயன் 
படுத்தாதே .....!!!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!

நான் 
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;751
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 7:20

கே.இனியவன் wrote:என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!

காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741

காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?


அருமையாக உள்ளது 
காதலின் பிரிவும் 
மரணமும் ஒன்றுதான்
வரிகள் வலிகள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 7:20

சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற எம் சேனையின் கவிப்பேரரசை மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன்


கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 8 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 22 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum