சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Khan11

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters

Page 15 of 22 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22  Next

Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 


நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Sep 2015 - 6:24

அதிசயம் ...
உன் பட்டமர இதயத்தில் .....
நான் இன்னும் இருக்கிறேன் ....!!!

எனக்கு வேலை .....
உன்னிடம் காதலை ....
எதிர்பார்க்கும் ....
கவிதைக்காரன் .....!!!

என்னை 
மயானமாக்கி விட்டு ....
நீ மௌனமாய் இரு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 860
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Sep 2015 - 6:26

உயிரே ....
நீர் எழுத்து கடதாசியாய்....
மாறிவிட்டாயா....?
எழுதும் கவிதைக்கு ...
தாக்கம் சொல்கிறாய் ....
இல்லையே ....!!!

உன்னை அழக்காக ....
வரைபடம் வரைந்தேன் ....
கிறுக்கல் சித்தரம் போதும் ....
என்கிறாயே ....!!!

இந்த ஜென்மத்தில் முடியாது ...
அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....
என்கிறாயே - நீ என்ன ராமனா ...?
இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 861

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Sep 2015 - 6:43

உன் உயிராகவும்...... 
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!

என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!

காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 862
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Sep 2015 - 6:54

இப்போதுதான் புரிகிறது ....
நான் உனக்காக பிறக்கவில்லை .....
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

எழுதப்பட்ட காதல் ....
காவியங்களும் காப்பியங்களும் ...
போதும் இதற்குமேல் ....
எவராலும் அழமுடியாது ....
நாம் மனத்தால் பிரிவோம் ....!!!

காதலர்கள் நல்ல நடிகர்கள்....
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 863
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Sep 2015 - 7:06

இரட்டை கதவை கொண்ட ....
நம் காதல் ஒற்றை கதவானது ....
யார் மூடுவது மற்ற கதவை ...?

காதல் மூறெழுத்தாய் ....
இருப்பதுதான் தவறு ....
கவலையும் மூன்றெழுத்து ....!!!

காதலிப்பது கடினமில்லை ....
காதலை சொல்வது கடினம் ...
அதைவிட கடினம் ....
காதலோடு இறப்பது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 864
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Sep 2015 - 7:15

சிரித்து வாழவேண்டும் ....
காதலுக்கு இது பொருந்தாது ....
அழுதுவாழ்வதே காதல் ....!!!

நானும் ஞானிதான் ....
உள்ளே இருக்கும் உன்னையே ...
தினமும் தியானம் ....
செய்கிறேன் ....!!!

நான் முதல் தோற்றதும் ....
இறுதியில் தோற்றதும் ...
உன்னிடம் தான் ....
காதல் உனக்கு வராதத்தால் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 865
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 13:10

காதலை 
மறைத்து வாழ்வதும் ....
மறந்து வாழ்வதும் ...
இரட்டை துன்பம் ....
இரண்டையும் ....
தருகிறாய் ...?

காணாமல் போனது ...
ஆரம்பத்தில் இதயம் ....
இப்போ காதல் ....!!!

உன் நினைவுகள் தேன் ....
உன் பேச்சுகள் தேனி ....
தேன் எடுக்க தேனியிடம் ...
துன்பபடத்தானே வேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 867
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 13:23

இலை 
உதிர்ந்த மரத்தில் ...
ஒரு அழகு உண்டு ...
என் காதல் உதிர்ந்த ...
பின்னும் வாழ்கிறேன் ...!!!

உன் கனவுக்குள் ...
நான் வந்துவிட கூடாது ....
என்பதற்காக தூங்காமல் ...
இருந்துவிடாதே -உன் 
கண்ணுக்குள் இருக்கும் ...
நான் இறந்துவிடுவேன் ...!!!

நீ 
மௌனமாய் இருக்கும் ....
ஒவ்வொரு நொடியில் ...
என் இதயத்தில் உயிர் ....
நிற்கும் நொடியென்று ....
எப்போது உணர போகிறாய் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 868
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 13:47

மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!

நீ 
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!

கவிதையின் வரி -நீ 
கண்ணீரின் வலி -நீ 
காதலில் கானல் -நீ 
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 869
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 14:09

உன்னை நான் நேரில் ....
பார்த்த நாட்களை விட ....
கவிதையில் பார்ப்பதே ...
அதிகம் .....!!!

மற்றவர்களுக்கு ...
நான் அழகான ரோஜா ....
உனக்கேன் நான் முள் ...?

நீ 
சொல்லாவிட்டால் என்ன ...?
உன் செயல் சொல்கிறது ...
என்னை விட்டு விலகிறாய்...
எனக்கு வேண்டும் -உன்னை ...
காதலிக்கும்போது உன்னிடம் ...
அனுமதியில்லாமல் காதல் ...
செய்ததற்கு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 870
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 14:33

காதல் மழையில் ...
நனைய வந்தேன் -நீயோ ...
காதல் நெருப்பாய் ...
இருகிறாயே ....!!!

என்னை 
நீ வேண்டுமென்றே ....
காயப்படுத்துகிறாயா ...?
காயப்படுதுவத்தில் ....
இன்பம் காணுகிறாயா ...?

தயவு செய்து 
என் முகவரியை கொடு ....
நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 866
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 12 Oct 2015 - 15:23

உன்னை 
நினைக்கும்போது .....
கண்ணீராய் வந்தாலும் 
ஏற்றுகொள்வேன்.....
அப்படியென்றாலும் ...
என்னோடு வருகிறாய் ....!!!

என் கண்ணீர் இருக்கும் ....
உன்னை பற்றிய கவிதை ....
எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!!

நீ 
ரொம்ப புத்திசாலி ...
இதய கதவை பூட்டி ....
சாவியையும் வைத்திருகிறாய் ...
யாரும் நுழைய கூடாது ....
என்பதற்காக ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 871
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 0:59

நீ 
என் மூச்சாக இருந்த ....
காலமெல்லாம் நான் ....
உன் உயிராக இருந்தேன் ....
நீ மூச்சை நிறுத்தினாய் ...
காதல் இறந்தது ....!!!

இதயத்தில் ரோஜாவை ....
வளரவிடாமல் -எதற்கு ..?
முள்ளை வளர்கிறாய் ....?

நீடூடி வாழ்க ....
வாழ்த்துவோர் உள்ளார் ...
நீடூடி காதல் வாழ்க ...
வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 872
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 1:15

உன்னை காதலித்து ...
நானும் கற்றுகொண்டேன் ....
எப்படி வலிக்காமல் ....
மறப்பதென்று ....!!!

உன்னை நினைக்காமல் ....
கவிதை எழுத முயற்சித்தேன் ...
வெற்றிபெற்றது -நீ 

இக்கரைக்கு 
அக்கரை பச்சை - நீ 
அடிக்கடி இப்படிதான் ,,,
ஏமாற்றுகிறாய் ,,,,,
ஒருமுறை என்னை 
காதலித்துப்பார் ,,,,
பலஜென்மம் என்னை ...
காதலிப்பாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 873
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 1:39

ஓராயிரம்... 
நினைவுகளுடன் ....
ஆழமான  துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!

நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம் 
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!

ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 874
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 1:55

காதல் மலர் போல் ....
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!

உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 875
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 7:25

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 11100221_909433955798943_9112194918926022210_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 Oct 2015 - 7:28

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 12079546_909436555798683_1546487084529234004_n
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 17:33

இறந்த காலம் தான் ....
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!

உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!

அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 876
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 17:43

உங்கள் இந்த வரிகள் என்னைக் கவர்ந்தது

உன்னை நினைக்காமல் ....
கவிதை எழுத முயற்சித்தேன் ...
வெற்றிபெற்றது -நீ 

இக்கரைக்கு 
அக்கரை பச்சை - நீ 
அடிக்கடி இப்படிதான் ,,,
ஏமாற்றுகிறாய் ,,,,,
ஒருமுறை என்னை 
காதலித்துப்பார் ,,,,
பலஜென்மம் என்னை ...
காதலிப்பாய் ....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 17:44

கவிப்புயல் இனியவன் wrote:உன் உயிராகவும்...... 
என் உடலாகவும் ....
இருந்த என்னை .....
எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!!

என் வாழ்க்கையையும் ....
சேர்த்து உனக்கு தானம் ....
போடுகிறேன் ....
எங்கிருந்தாலும் வாழ்க .....!!!

காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 862


உனக்கும் சேர்த்தே நான் காதலிக்கிறேன் 
காதலின் வெற்றி வெறும் கல்லறைதானா?

காதலித்தால் கிடைப்பது ....
காதலியோ காதலனோ ....
இல்லவே இல்லை .....
கண்ணீரும் கவலையும் ....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 17:49

உனக்கும் சேர்த்தே நான் காதலிக்கிறேன் 
காதலின் வெற்றி வெறும் கல்லறைதானா?


சூப்பர் சூப்பர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 17:57

கவிப்புயல் இனியவன் wrote:இப்போதுதான் புரிகிறது ....
நான் உனக்காக பிறக்கவில்லை .....
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

எழுதப்பட்ட காதல் ....
காவியங்களும் காப்பியங்களும் ...
போதும் இதற்குமேல் ....
எவராலும் அழமுடியாது ....
நாம் மனத்தால் பிரிவோம் ....!!!

காதலர்கள் நல்ல நடிகர்கள்....
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 863

எவ்வளவு அழகாய் சொல்வார்கள் 
கூச்சமில்லாமல் சொல்வார்கள் 
உனக்காக உயிர் விடுவேன் ....
என்று சொல்வதில் ....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 17:59

கவிப்புயல் இனியவன் wrote:உனக்கும் சேர்த்தே நான் காதலிக்கிறேன் 
காதலின் வெற்றி வெறும் கல்லறைதானா?


சூப்பர் சூப்பர்

காதலுக்காக சத்தியம் செய்த போது 
உயிரையும் தருவதாக சொன்னாயே
எங்கே உனக்கு சொந்தமில்லாத 
நான் உயிரோடு வாழ்ந்தென்ன பயன்
இதுதான் காதலின் பரிசு
கல்லறை சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 18:03

கண்ணில் பட்டு கதலானாய் ....
கல்லறைவரை தொடருமென்றாய்....
கண்மூடி தனமாய் நம்பினேன் ...
கண்ணீர்தான் இறுதி பரிசு ....!!!

கிட்டவா காதல் பரிசு தா ....
கிள்ளி விட்டு போனபோது ....
கிள்ளியது என் இதயம் என்பதை ....
கிட்டிய காலத்தில் நீ திட்டியபோது ....
கிறுக்கணுக்கு  புரிந்தது ....!!!

காத்திருந்தேன் கவிதை வந்தது ....
காணாமல் போனாய் கவிதை வந்தது ....
காதல் பைத்தியம் என்றார்கள் ....
காதலித்து பாருங்கள் புரியும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 877
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 15 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 22 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 18 ... 22  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum