Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
அன்னையின் போதனைகள் -
3 posters
Page 1 of 1
அன்னையின் போதனைகள் -
பாசத்தின் புகலிடமாம்
பாவை எந்தன் அன்னை
பாரினிலே ஒளிவீச
பெற்றெடுத்தாள் என்னை
சோதனைகள் பல வந்தும்
சோர்ந்திடாது நெஞ்சம்
அவள் மடியோ எந்தனுக்கு
என்றென்றும் மஞ்சம்
-
வீரத்துடன் விளங்க
விதை ஊன்றிட்டாள் - அவள்
என்றென்றும் - என்
பெருமை போற்றிட்டாள்
பல்லாண்டு வாழ - வழி
கண்டிட்டாள்
செல்வத்துடன் வாழ - வழி
செய்திட்டாள் - அவள்
செறுக்காய் இருப்பதை
வெறுத்திட்டாள்
அன்பாய் இருக்க -
அவள் கற்றிட்டாள்
-
கடமை பெரிதென்று
கட்டளை பிறப்பித்தாள்
ஆத்திரத்தை அடக்க
சாத்திரத்தைச் சொன்னாள்
அடிமைகளை அகற்றிட
ஆயுதங்கள் கொடுத்தாள்
வேடிக்கை பார்த்து
காலத்தைக் கழிக்காதே
பயனற்றவை செய்து
பாதியில் முழிக்காதே
-
கயவர்களோடு சேர்ந்து
கடமையை மறக்காதே
பாவைகளோடு சென்று
பகுத்தறிவை இழக்காதே
தீயவையைச் செய்ய
என்றும் துணியாதே
நல்லவையை என்றும்
நாடாமல் இராதே
மோகத்தை நம்பி
மோசம் போகாதே
-
பெரியதை எண்ணி
சிறியதை விடாதே
வறுமையை நினைத்து
துணிவை மறக்காதே
வருவதை நம்பி
இருப்பதை இழக்காதே
சான்றோர் செய்த நன்றியை
சாகும் வரை மறக்காதே
நலமுடன் வாழ
என்றும் தயங்காதே
-
-------------------------
>கவிஞர் அமிர்த ஏழுமலை
உதயமாகும் இதயம் (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
Re: அன்னையின் போதனைகள் -
அன்னையின் போதனை சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்னையின் போதனைகள் -
அமிர்த ஏழுலை அவர்களின் கவிதையை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்த ராம் அண்ணனுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள்
மிகவும் அருமையாக கவிதை வரிகள்
பெரியதை எண்ணி
சிறியதை விடாதே
வறுமையை நினைத்து
துணிவை மறக்காதே
வருவதை நம்பி
இருப்பதை இழக்காதே
சான்றோர் செய்த நன்றியை
சாகும் வரை மறக்காதே
நலமுடன் வாழ
என்றும் தயங்காதே
மிகவும் அருமையாக கவிதை வரிகள்
பெரியதை எண்ணி
சிறியதை விடாதே
வறுமையை நினைத்து
துணிவை மறக்காதே
வருவதை நம்பி
இருப்பதை இழக்காதே
சான்றோர் செய்த நன்றியை
சாகும் வரை மறக்காதே
நலமுடன் வாழ
என்றும் தயங்காதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|