சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 22 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 19:33

Nisha wrote:நான் அதிகமாக யாருடனும் பேசுவதில்லை என்பது புரிந்திடுங்களேன்! பானுவிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுடனேயே ரெம்ப வருடம் அப்புறம் தான் பேசினேன்!  

இந்த தும்பியிடம் தான் கொஞ்சம் அதிகமாய் அரட்டை அடிக்கின்றேன்.  சந்தர்ப்பம் வரும் போது பார்க்கலாம்பா!
அதுசரி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 12 Jul 2014 - 19:38

நிஜம் தான் பா! ஆரம்பத்தில் முத்தமிழ் மன்றத்தில் அதிகமாய் அனைவருடனும் பேசி பழகியவள் நான் தான். அதனால் பல சங்கடங்கள் உணர்ந்தபின் யாருடனும் பேசுவதில்லை. முழுதாக ஒதுங்கி கொண்டேன்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 19:40

Nisha wrote: நிஜம் தான் பா! ஆரம்பத்தில் முத்தமிழ் மன்றத்தில்  அதிகமாய் அனைவருடனும் பேசி பழகியவள் நான் தான். அதனால் பல சங்கடங்கள் உணர்ந்தபின் யாருடனும் பேசுவதில்லை. முழுதாக ஒதுங்கி கொண்டேன்பா..

அது அப்போ!
ஓகே! அக்கா ஆனால் எங்களுடன் கூடிய விரைவில் பேச வேண்டும்..அவ்வளவுதான்..
அதற்காக நானும் காத்திருக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 19:42

Nisha wrote: நலம் தான் பானு!

முஹைதீன் நலமா?
ராகவன் நலமா?

தும்பீ  சம்ஸுடன் பேசிட முடிந்ததா?

நேற்றே அஹ்மட் அவர்களிடம் கால் எடுத்து பேசியதாக சொன்னார் சம்ஸ் சொன்னார் சேனையில் நீங்களே அறிவித்து விடுங்கள் அக்கா..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 19:43

அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 19:44

நண்பன் wrote:
Nisha wrote: நலம் தான் பானு!

முஹைதீன் நலமா?
ராகவன் நலமா?

தும்பீ  சம்ஸுடன் பேசிட முடிந்ததா?

நேற்றே அஹ்மட் அவர்களிடம் கால் எடுத்து பேசியதாக சொன்னார் சம்ஸ் சொன்னார் சேனையில் நீங்களே அறிவித்து விடுங்கள் அக்கா..
இரவு வணக்கம் அண்ணா..நலமா...
என்ன செய்தி....பரபரப்பு ஆவல்..ஆச்சு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 19:48

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote: நலம் தான் பானு!

முஹைதீன் நலமா?
ராகவன் நலமா?

தும்பீ  சம்ஸுடன் பேசிட முடிந்ததா?

நேற்றே அஹ்மட் அவர்களிடம் கால் எடுத்து பேசியதாக சொன்னார் சம்ஸ் சொன்னார் சேனையில் நீங்களே அறிவித்து விடுங்கள் அக்கா..
இரவு வணக்கம் அண்ணா..நலமா...
என்ன செய்தி....பரபரப்பு ஆவல்..ஆச்சு..
அப்படி பெரிசா ஒன்றும் இல்லை சம்ஸ் அவர்கள் தொடர்பு இல்லாமல் இருக்கிறார் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்தோம் சரியான முறையில் கிடைத்ததா என்று கேட்டோம் அவ்வளவுதான்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 19:50

நல்ல செய்தி.,.. )(  )(  )(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 12 Jul 2014 - 19:50

நண்பன் wrote:
Nisha wrote: நலம் தான் பானு!

முஹைதீன் நலமா?
ராகவன் நலமா?

தும்பீ  சம்ஸுடன் பேசிட முடிந்ததா?

நேற்றே அஹ்மட் அவர்களிடம் கால் எடுத்து பேசியதாக சொன்னார் சம்ஸ் சொன்னார் சேனையில் நீங்களே அறிவித்து விடுங்கள் அக்கா..

ஓ! சரி போன் பேசியர்களுக்கு அதை இங்கே வந்து பதிவதுக்கு என்னவாம்?

நீங்கள் பதியுங்கள் அதுதான் சரி.. இப்ப சேனையில் நீங்கள் தான் தலமகன். தலை இருக்க வால் ஆடலாமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 19:53

Nisha wrote:

என்ன தலை என்ன வால் ஏற்கனவே ஓட்டத்தில் உள்ள திரிதானே நீங்களே இடுங்கள் கட்டளை..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 19:53

நிஷா அக்கா அனுராகவன் நீங்கள் இருவரும் நலமதானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 19:54

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote: நலம் தான் பானு!

முஹைதீன் நலமா?
ராகவன் நலமா?

தும்பீ  சம்ஸுடன் பேசிட முடிந்ததா?

நேற்றே அஹ்மட் அவர்களிடம் கால் எடுத்து பேசியதாக சொன்னார் சம்ஸ் சொன்னார் சேனையில் நீங்களே அறிவித்து விடுங்கள் அக்கா..

ஓ! சரி போன் பேசியர்களுக்கு அதை இங்கே வந்து பதிவதுக்கு என்னவாம்?

நீங்கள் பதியுங்கள்  அதுதான்  சரி.. இப்ப சேனையில் நீங்கள் தான் தலமகன். தலை இருக்க வால் ஆடலாமோ?

என்ன தலை என்ன வால் ஏற்கனவே ஓட்டத்தில் உள்ள திரிதானே நீங்களே இடுங்கள் கட்டளை..
அன்பு கட்டளையாக இருக்கட்டும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 19:55

நண்பன் wrote:நிஷா அக்கா அனுராகவன் நீங்கள் இருவரும் நலமதானே?
நலம் அண்ணா..அதுசரி என்ன இருவரும் நான் ,,நீ என்று போட்டி..
சரி அது இருக்கட்டும் வந்தவுடன் நலம் விசாரிக்கனும் அண்ணா,,,
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 12 Jul 2014 - 20:09

அனுராகவன் wrote:
நண்பன் wrote:நிஷா அக்கா அனுராகவன் நீங்கள் இருவரும் நலமதானே?
நலம் அண்ணா..அதுசரி என்ன இருவரும் நான் ,,நீ என்று போட்டி..
சரி அது இருக்கட்டும் வந்தவுடன் நலம் விசாரிக்கனும் அண்ணா,,,
அப்படியே ஆகட்டும் மன்னா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 12 Jul 2014 - 20:11

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:நிஷா அக்கா அனுராகவன் நீங்கள் இருவரும் நலமதானே?
நலம் அண்ணா..அதுசரி என்ன இருவரும் நான் ,,நீ என்று போட்டி..
சரி அது இருக்கட்டும் வந்தவுடன் நலம் விசாரிக்கனும் அண்ணா,,,
அப்படியே ஆகட்டும் மன்னா
 ^*  ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 2:15

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் உறவுகளே!!
பொன்னான இனிய சூரிய கதிர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து உங்களை புது தெம்போடு கண்ணே! எழு!உழைக்க நேரம் ஆயிற்று என்று அழைக்கிறது..
சேனையின் நுழைவாயில். - Page 22 Good-morning
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 2:21

இனிய காலை வணக்கம் ராகவன் நாங்க இன்னும் தூங்க வில்லை
உங்கள் சாதனைக்காக காத்திருந்தேன் அசத்தல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 2:26

நண்பன் wrote:இனிய காலை வணக்கம் ராகவன் நாங்க இன்னும் தூங்க வில்லை
உங்கள் சாதனைக்காக காத்திருந்தேன் அசத்தல்
நானும் தான் உறவே! சரி நாளை விடுமுறைதானே! நானும் தூங்க போகனும்...
மிகவும் நன்றி உங்கள் நட்பிற்கு நான் தலைவணங்கிறேன் !!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 13 Jul 2014 - 2:32

இனிவ காலை வணக்கம் ராகவன்!

உங்கள் முயற்சியில் வெற்றி அடைந்து வீட்டீர்கள்! நிச்சயமாக்வே இது மிகப்பெரிய சாதனை தான்.  தமிழ் இணையத்தில் இம்மாதிரி சாதனை நடத்தப்பட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்.

இன்றைய நாளில் நினைத்த இலக்கை அடைய தாங்கள் அடைய  எப்படி முயற்சி எடுத்து நேரத்தினை இதற்கென அர்ப்பணித்தீர்களோ.. அஃதே சொந்த வாழ்விலும்  மகிழ்ச்சி, நிம்மதி எனும் இலக்கை அடைந்திட என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.

மிக்க மகிழ்ச்சிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sun 13 Jul 2014 - 4:58

சாதனக்கு வாழ்த்துகள்
-
சேனையின் நுழைவாயில். - Page 22 Images?q=tbn:ANd9GcQjWI8N1ZHS7AbBR9nbjFtVHzzfk_-DCINo9RT0CBIpS1sluvDi
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 8:35

அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 9:40

நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் அண்ணா..நலமா?
உடலும் மனமும் சுகம்தானே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 9:53

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் அண்ணா..நலமா?
உடலும் மனமும் சுகம்தானே!
நல்ல சுகம் ராகவன் நீங்கள் எப்படி உடலும் உள்ளமும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Sun 13 Jul 2014 - 9:54

அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 9:57

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம் அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் அண்ணா..நலமா?
உடலும் மனமும் சுகம்தானே!
நல்ல சுகம் ராகவன் நீங்கள் எப்படி உடலும் உள்ளமும் நலம்தானே?
இப்போதுதான் எழுந்தேன்! நல்ல தூக்கம்...நலம் அண்ணா...இனி எப்போது போல வேகமின்றி பதிவுகளில் படித்து ,ஊக்கமும் உற்சாகமும் மற்றவருக்கு கொடுக்க உள்ளேன்..
நிஷா,நண்பன் போல நானும் ஆழ்ந்து,தொலைநோக்கு பார்வையில் எதையும் பார்க்க கற்றுக்கொண்டதை செயல்படுத்துவேன்...
என்றும் சேனையோடு இனிதே பயணிப்போம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 22 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum