சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Khan11

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

+7
rinos
கவிதை ரசிகன்
ராகவா
kalainilaa
நண்பன்
rammalar
கவிப்புயல் இனியவன்
11 posters

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Jul 2014 - 11:01

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Xmcjh_204797

பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

Last edited by கே.இனியவன் on Thu 30 Oct 2014 - 17:46; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 7:16

ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

என்னவளே ....
இறுக்க பிடித்த என் கைகள் ....
உனக்கு வழியை தருமே ...
கணப்பொழுதில் இறுக்கத்தை ..
கை விட்டேன் ....!!!

என்னவளே ...
உன் நலிவடைந்த வளையல் ...
கைகள் உன் அழகிய நெற்றியை ...
ஒளிமங்க செய்கிறதே உயிரே ....!!!

குறள் 1238
+
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 
பைந்தொடிப் பேதை நுதல்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 158
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 7:37

எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

என்னவளே ...
உன்னோடு இருந்த நொடி ...
என் கைகள் உன்னிலிருந்து ...
விலகும் சந்தர்ப்பத்தில் ...
மெல்லிய குளிர் காற்று ...
எம்மை பிரித்தது உயிரே ...!!!

அந்த சிறு பிரிவையே ...
தாங்காத என்னவள் -என்னையே ...
பிரிந்திருக்கும் என்னவளே 
எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

குறள் 1239
+
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற 
பேதை பெருமழைக் கண்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 159
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 7:51

இப்போ வலியால் துடித்ததே ...!!!

எமக்கிடையே ...
உள் நுழைந்த குளிர் காற்று ...
எம்மை பிரித்தபோது ....
உன் நெற்றி நிறம் மாறியது ....!!!

அவள் நெற்றியின் நிறம் ...
மாறியது கண்டு அவள் ...
கண்கள் வெட்கப்பட்டான ...
அந்த கண்கள் இப்போ 
வலியால் துடித்ததே ...!!!

குறள் 1240
+
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே 
ஒண்ணுதல் செய்தது கண்டு
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 160
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Jan 2015 - 4:36

வலியை தந்த நீ ...

ஏய் மனசே ....!!!
உனக்கு வேலையில்லையா ...?
எந்த நேரமும் என்னவனை ...
நினைத்து வலி தருகிறாயே ...?

மனசே ....
நினைத்து நினைத்து ...
வலியை தந்த நீ ...
ஒரு வேலை செய்வாயோ ....
வலியை தீர்க்கும் 
மருந்தையும் தருவாயோ ...?

குறள் 1241
+
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் 
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 161
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Jan 2015 - 7:12

மனசே நீ வாழ்க ....!!!

காதலை தந்தவன் ....
காலமெல்லாம் வலியை ..
தருகிறான் - மனசே !!!
நீ  அவரை நினைக்கிறாயே  ...!

என் மனமே ....
அவர்  நினைக்காதபோது ...
நீ நினைத்துகொண்டு ...
இருப்பது உன் மூடத்தனமோ ...?
மனசே நீ வாழ்க ....!!!

குறள் 1242
+
காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 162
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Jan 2015 - 7:25

வந்தான் காதலை தந்தான் ...

மனசே ...!!!
வந்தான் காதலை தந்தான் ...
சென்றான் நினைவுகளை ...
மட்டும் தந்தான் - நம்மை 
நினைக்காத அவரை நானும் ..
நீயும் நினைபெதென்ன பயன் ...?

உன் துணிவை பார் ...
என்னிடம் இருந்து அவரையே ...
நினைகிறாயே....!!!
அவரோ எம்மை பற்றி ...
நினைப்பதே இல்லையே ...!!!

குறள் 1243
+
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் 
பைதல்நோய் செய்தார்கண் இல்.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 163
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Jan 2015 - 7:34

கண்களை அழைத்து செல் ...!!!

நெஞ்சே ....
என்னவனிடம் நீ போ ...
என்னை அழைத்து ...
செல்லாவிடினும்  - என் 
கண்களை அழைத்து செல் ...!!!

நீ மட்டும் .....
தனியாக போகாதே ...
என் கண்கள் என்னை 
கொல்வதுபோல் பார்கின்றன ...!!!

குறள் 1244
+
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 
தின்னும் அவர்க்காணல் உற்று.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 164
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Jan 2015 - 7:45

நினைக்காமல் இருக்க முடியுமோ ...?

நீயும் நானும் ....
நினைத்து என்னபயன் ...?
மனசே ...!!!
அவர் நம்மை நினைக்க ...
மறுக்கிறாரே ....!!!

என்ன செய்யமுடியும் ...?
மனசே ...?
அவர் நினைகவில்லை...
என்பதற்காக நாம் ...
நினைக்காமல் இருக்க முடியுமோ ...?

குறள் 1245
+
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் 
உற்றால் உறாஅ தவர்.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 165
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by rammalar Wed 28 Jan 2015 - 11:18

எளிமையான விளக்கங்கள்....அருமை
-
திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Images?q=tbn:ANd9GcQW7EZO66xSOx4Iz-I0UTxNtWamAVyGSr_J6dbYA4nM7mKo356a
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Feb 2015 - 18:58

rammalar wrote:எளிமையான விளக்கங்கள்....அருமை
-
திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Images?q=tbn:ANd9GcQW7EZO66xSOx4Iz-I0UTxNtWamAVyGSr_J6dbYA4nM7mKo356a
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 19:06

நடித்தது போதும் மனசே ...!!!
-----------------------------------

ஓ நெஞ்சே ....
என்னவனுடன்  கூடியபோது ...
என்னுடன் சேர்ந்து நீயும் ...
கூடினாய் இன்புற்றாய்....!!!

எதற்காக ...?
இப்போ நடிக்கிறாய் ...?
என்னவன் கெட்டவன் என்று ...?
நடித்தது போதும் மனசே ...
என்னவனோடு இணைந்துவிடு ...!!!

குறள் 1246
+
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் 
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 166
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 19:15

துடிப்பதை நிறுத்து ...!!!
----------------------------

ஓ மனமே ....
என்னவனை நினைத்து ...
துடிப்பதை நிறுத்து ...!!!

என்னவனோடு நான் ..
இணைவதை தடுக்கும் 
நாணத்தை நிறுத்து ...
இரண்டையும் - நீ 
என்னுள் இருந்து நீ 
செய்தால் என் நிலை ...?

குறள் 1247
+
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 
யானோ பொறேன்இவ் விரண்டு.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 167
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 19:26

நீ என்ன அறிவில்லாதநீயா ..?
-----------------------------------

என் மனசே ....
உன்னையும் என்னையும் ...
என்னவன் மறந்துவிட்டான் ..
நம்மை பிரிந்து சென்று ...
விட்டான் .....!!!

எதற்காக மனசே ...
அவர்பின்னால் செல்கிறாய் ...
நீ என்ன அறிவில்லாதநீயா ..?
என் மனது அறிவற்ற பேதை 
தான் போலிருக்கிறது ...!!!

குறள் 1248
+
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் 
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 168
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Nisha Wed 4 Mar 2015 - 19:29

குறளோடு ஒத்திசையும் கவிதை நன்று இனியவன் சார்!

 நலமாக இருக்கின்றீர்களா? அங்கே என்ன விசேஷங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 19:35

அலையாதே மனசே ...
---------------------------

ஏய் மனசே ...!!!
என்னவன் என் மனதில் ..
குடிகொண்டு வதைக்கிறான் ..
நீ எங்கே அவனை தேடுகிறாய் ...?

அலையாதே மனசே ...
என்னவன் வெளியில் இல்லை 
வந்து பார் என்னுள்ளே தான் 
இருக்கிறான் ....!!!

குறள் 1249
+
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 169
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 19:48

Nisha wrote:குறளோடு ஒத்திசையும் கவிதை நன்று இனியவன் சார்!

 நலமாக இருக்கின்றீர்களா? அங்கே என்ன விசேஷங்கள்!
மிக்க நலம்

தற்போது இங்கு +2 பரீசைக்கு மாணவர்கள் ஆயத்தம் ஆவத்தால் நான் அவர்களுக்கு கற்பிக்கும் ஒரு ஆசான் அதனால் மிக கடுமையான வேலை பளு அதனால் வாரம் ஒருமுறை சிலமணி நேரமே தளங்களுக்கு வரமுடிகிறது .இந்த ஒகஸ்ட் வரை - இது என் நிலை 

அடுத்து அரசியல் கேட்கிறீர்களா ..?

தற்போது ஆட்சிமாற்றம் ஓரளவு சந்தோசத்தை தந்தாலும் எம் மக்களின் பல விடயங்கள் நிறைவேரபடவேண்டும் . குறிப்பாக 6000 ஏக்கர் காணி யாழ் குடா நாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பில் 
இருக்கிறது .அதில் 1000 ஏக்கரை தருவது ஒரு கண்கட்டி விதத்தை . வன்னி மற்ரும் கிழக்கு மாகாணம் 
இப்படி பல லட்சம் ஏக்கர் காணி இருக்கிறது .இவைதான் எம் மக்களின் எதிர்பார்ப்புகள் ...
காணமல் போன உறவுகளின் விபரம் ...இப்படி பல முக்கிய தேவைகள் தீருனும் அது எந்தளவுக்கு சாதகமாகும் ..? பொறுத்திருந்து பார்ப்போம் 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Nisha Wed 4 Mar 2015 - 19:53

ஆமாம்ல!

இராணுவம் பிடியிலிருக்கும் இடங்களை அத்தனை சீக்கிரம் மீட்டெடுக்க முடியுமா என்பதே கேள்வி தானே?

அதை விட எல்லாம் சமாதானம்  என சொல்லிட்டே பிரான்சிலிருந்து அம்மாவை பார்க்க வந்த ஒரு தாயையும் மகளையும் அவர் முன்னாள் விடுதலைப்புலி என தடுத்து வைத்திருக்காங்களாமே?  

அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே இனியவன் சார்.. 

ஆகஸ்ட் வரை பிசி எனில் இந்த மாதிரி பரிட்சை என்பது வருடா வருடம் நடப்பது தானே.. அதேன் இந்த வருடம் மட்டும் ரெம்ப பிசியாகி விட்டீர்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 19:57

நானும் நீயும் நினைத்து ...
----------------------------------

எம்மை சேராமல் ...
எம்மை நினைக்காமல் ..
பிரிந்து சென்ற என்னவன் 
எப்படி இருக்கிறானோ ..?

எம்மை 
நினைக்காத அவரை 
நானும் நீயும் நினைத்து ...
உடல் மெலிந்து உளமும் 
மேலியப்போகிறது...!!!

குறள் 1250
+
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா 
இன்னும் இழத்தும் கவின்.
+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 170
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 20:05

ஆகஸ்ட் வரை பிசி எனில் இந்த மாதிரி பரிட்சை என்பது வருடா வருடம் நடப்பது தானே.. அதேன் இந்த வருடம் மட்டும் ரெம்ப பிசியாகி விட்டீர்கள்

நல்ல கேள்வி 
இப்போ நான் யாழ்ப்பாணம் சென்றுவிட்டேன் . இதுவரை குடும்பமும் நானும் கொழும்பில் இருந்தோம் 
நான் அரச தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு முழுமையாக் தனியார் நிறுவனங்களில் கற்பிக்கிறேன் 

இதனால் பல இடங்கள் சென்று கற்பிக்கனும் ..யாழ்ப்பாணம் .கொழும்பு ...சிலாபம் ..என்று பல இடம் செல்கிறேன் .முழுக்க முழுக்க ஒரே பயணம் பயணமே அதிக சுமையை தருகிறது . நான் 30 வருடத்தை கடந்த ஆசிரியர் என்பதால் எல்லா இடங்களுக்கும் அழைகிரார்கல் செல்ல வேண்டியுள்ளது ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Nisha Wed 4 Mar 2015 - 20:13

ஓ! அப்போ அரசுப்பணியில் இப்போது இல்லையா இனியவன் சார்? 

ஏன் அப்படி? அரசு பணியில் பிற்கால பென்சன் வசதி உண்டே? அல்லது இப்போதே பென்சன் எடுத்து விட்டீர்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 20:16

Nisha wrote:ஓ! அப்போ அரசுப்பணியில் இப்போது இல்லையா இனியவன் சார்? 

ஏன் அப்படி? அரசு பணியில் பிற்கால பென்சன் வசதி உண்டே? அல்லது இப்போதே பென்சன் எடுத்து விட்டீர்களா?
ஆம் இப்போதே பென்சன் எடுத்து விட்டேன் 
50 வயது ..55 தில் பென்சன் தருவார்கள
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Nisha Wed 4 Mar 2015 - 20:24

ம்ம் புரிந்தது  சார்!

 எனக்கு இந்த முன் கூட்டிய பென்சன் வசதி தெரியும் சார்.  நன்றி சார். இயலும் போது இங்கே வாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 20:07

நிறையழிதல்.
தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue 14 Apr 2015 - 7:34

காதல் வேட்கை ...

காதல் வேட்கை ...
கோடரி போன்றது ...
காதல் வரும் வரை நாணம் ...
வந்தபின் நாணத்தை காணாமல் ...
வெட்டி எறிந்துவிடும் ....!!!

எத்தனைதான் ...
நாணத்தால் காதலை ...
மூடி வைத்தாலும் -ஒரு 
நொடியில் காதல் மரத்தை ..
வெட்டும் கோடரிபோல்...
உடைத்து எறிந்துவிடும் ....!!!
+
குறள் 1251
+
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 171
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by நண்பன் Tue 14 Apr 2015 - 7:38

எத்தனைதான் ...
நாணத்தால் காதலை ...
மூடி வைத்தாலும் -ஒரு
நொடியில் காதல் மரத்தை ..
வெட்டும் கோடரிபோல்...
உடைத்து எறிந்துவிடும்

உண்மைதான் காதலை மூடி மறைக்க முடியாது
அப்படி மூடி மறைத்தால் அது காதலும் இல்லை
( பியார் கியாது டர்னே கியா உறுதுக்கவிஞன் சொன்னான்)
பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 9 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum